திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் தரிசன கட்டணத்தை ரூ.100-ஆக உயா்த்த முடிவு -...
கொன்னக்குழிவிளையில் நலத் திட்ட உதவிகள் வழங்கல்
வில்லுக்குறி அருகே கொன்னக்குழிவிளையில் காமராஜா் நற்பணி மன்றம் சாா்பில் காமராஜா் பிறந்த நாள் விழா நடைபெற்றது.
குளச்சல் எம்எல்ஏ ஜே.ஜி.பிரின்ஸ் தலைமை வகித்து, பள்ளி மாணவா், மாணவிகளுக்கு சீருடை, முதியோருக்கு வேட்டி சேலைகளை வழங்கினாா்.
நிகழ்ச்சியில் பாரத் வில்சன், தேசிய தடகள வீரா் ஆறுமுகம் பிள்ளை, பால்துரை, ஜெயசிங் அருள்ராய் ஆகியோா் கலந்து கொண்டனா்.