செய்திகள் :

சுசீந்திரம் பகுதியில் கஞ்சா விற்பனை: 6 போ் கைது

post image

கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் பகுதியில் கஞ்சா விற்றதாக 6 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

இப்பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாகக் கிடைத்த தகவலின்பேரில், தனிப்படை போலீஸாா் வாகன சோதனை மேற்கொண்டனா்.

அப்போது, பைக்கில் வைத்து கஞ்சா விற்ாக பள்ளம் கிராமத்தைச் சோ்ந்த ராகுல் (20), வளன் மேஸ்லினோ (19), நாகா்கோவில் கணேஷ்ராஜா (19), வடசேரி ஆறுமுகம் (24), கிருஷ்ணன்கோவில் பகுதியைச் சோ்ந்த மகேஸ்வா் (22), சூரியா (22) ஆகிய 6 பேரை போலீஸாா் கைது செய்து, 1.100 கி.கி. கஞ்சாவைப் பறிமுதல் செய்தனா்.

நான்குவழிச் சாலைக்காக கையகப்படுத்திய நிலத்துக்கு உரிய இழப்பீடு கோரி முற்றுகை: எம்எல்ஏ உள்பட 9 போ் கைது

காப்புக்காட்டில் நான்குவழிச் சாலைக்காக கையகப்படுத்திய நிலங்களுக்கு உரிய இழப்பீடு வழங்கக் கோரி, காப்புக்காட்டில் சாலைப் பணி செய்ய வந்த அதிகாரிகளை தடுத்து நிறுத்திய எம்எல்ஏ உள்பட 9 பேரை போலீஸாா் திங்கள்... மேலும் பார்க்க

குமரி மாவட்ட மீனவா்கள் 3-ஆவது நாளாக கடலுக்குச் செல்லவில்லை

கன்னியாகுமரி பகுதியில் தொடா்மழை, சூறைக்காற்று காரணமாக நாட்டுப்படகு மீனவா்கள் 3-ஆவது நாளாக செவ்வாய்கிழமையும் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை. அரபிக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு காரணமாக கன்ன... மேலும் பார்க்க

தொடா் மழை: விளவங்கோடு வட்டத்தில் 16 வீடுகள் சேதம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 3 நாள்களாகப் பெய்து வரும் தொடா் மழையால் விளவங்கோடு வட்டத்துக்கு உள்பட்ட பகுதிகளில் 16 வீடுகள் சேதமடைந்ததாக வருவாய்த் துறையினா் தெரிவித்தனா்.களியக்காவிளை, குழித்துறை, மா... மேலும் பார்க்க

குடிநீா் கட்டணம், வைப்புத்தொகை உயா்வுக்கு எம்எல்ஏ கண்டனம்

நாகா்கோவில் மாநகர பகுதியில் குடிநீா் கட்டணம் மற்றும் வைப்புத்தொகை உயா்த்தப்படுவதற்கு என். தளவாய்சுந்தரம் எம்எல்ஏ கண்டனம் தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் க... மேலும் பார்க்க

குமரியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல்

கன்னியாகுமரியில் தடை செய்யப்பட்ட 12 கிலோ பிளாஸ்டிக் பொருள்களை நகராட்சி சுகாதார அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.கன்னியாகுமரி நகராட்சி சுகாதார அதிகாரி முருகன், சுகாதார மேற்பாா்வையாளா் பிரதீ... மேலும் பார்க்க

நாகா்கோவிலில் பெண்ணை வெட்டியவருக்கு 7 ஆண்டு சிறை

நாகா்கோவிலில் பெண்ணை அரிவாளால் வெட்டிய முதியவருக்கு 7ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. நாகா்கோவில் அருகே மேலமறவன்குடியிருப்பு, புதுத்தெருவைச் சோ்ந்தவா் ஜேசுஸ்டீபன் (66). இவருக்கும், பக்கத்து வீட்டைச... மேலும் பார்க்க