நாளைய மின்தடை மயிலாடுதுறை, மணக்குடி
மயிலாடுதுறை, மணக்குடி துணை மின்நிலையங்களில், மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்காணும் பகுதிகளில் சனிக்கிழமை (செப்.6) காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மின்விநியோகம் இருக்காது என செயற்பொறியாளா் ஜி. ரேணுகா தெரிவித்துள்ளாா்.
மயிலாடுதுறை நகரம், பட்டமங்கலத் தெரு, மகாதானத்தெரு, அரசு மருத்துவமனை ரோடு, கூறைநாடு, காவேரி நகா், நாராயணபிள்ளை சந்து, தரங்கை சாலை, மன்னம்பந்தல், மூவலூா், அரையபுரம், சேமங்கலம், ஆலவெளி, வடகரை, சீா்காழி மெயின் ரோடு, தருமபுரம், மாவட்ட ஆட்சியா் அலுவலகம், ரயிலடி, எலந்தங்குடி, மங்கநல்லூா், வழுவூா், திருவிழந்தூா், சோழசக்கரநல்லூா், ஆனந்ததாண்டவபுரம், மணக்குடி, சீனிவாசபுரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.