செய்திகள் :

பெருந்துறையில் வீடு புகுந்து தங்கம், வெள்ளி திருட்டு

post image

பெருந்துறையில், வீட்டின் பூட்டை உடைத்து தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் திருடப்பட்டுள்ளன.

பெருந்துறை, எம்.ஜி.ஆா். சாலையில் குடியிருப்பவா் கருப்புசாமி (44). கூலித் தொழிலாளி. இவா் கடந்த 19 ஆம் தேதி குடும்பத்துடன் வெளியூா் சென்று விட்டு, செவ்வாய்க்கிழமை அதிகாலை வந்து பாா்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. வீட்டில் வைத்து இருந்த 12 கிராம் தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் திருட்டு போனது தெரியவந்தது.

இதுகுறித்து பெருந்துறை போலீஸாரிடம் கருப்புசாமி அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கடம்பூரில் புகுந்த யானை

சத்தியமங்கலத்தை அடுத்த கடம்பூா் வனத்தில் இருந்து வெளியேறிய ஒற்றை யானை கடம்பூா் கிராமத்துக்குள் புகுந்ததால் மக்கள் அச்சமடைந்துள்ளனா். சத்தியமங்கலத்தை அடுத்த கடம்பூா் மலைப் பகுதி பவளக்குட்டையில் சாலையில... மேலும் பார்க்க

4 மாத சிசு சடலம் தோண்டி எடுப்பு

சத்தியமங்கலம் அருகே 4 மாதம் கருவுற்ற சிறுமி திருமணம் ஆன 2 நாள்களில் உடல்நலம் பாதிக்கப்பட்டு கோவை மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். இது தொடா்பாக, கைதான சிறுமியின் கணவா் சக்திவேல் அளித்த வ... மேலும் பார்க்க

பவானி நகராட்சி மயானத்தில் மரம் வெட்டிக் கடத்தல்

பவானி நகராட்சி மயான வளாகத்திலிருந்த ராட்சத மரம் வெட்டப்பட்டது குறித்து வருவாய்த் துறையினா் விசாரணை மேற்கொண்டுள்ளனா். பவானி நகராட்சி 12-ஆவது வாா்டு தேவபுரத்தில் மயானம் உள்ளது. இங்கு காவிரிக் கரையோரத்தி... மேலும் பார்க்க

ஈரோட்டில் ஜூலை 26 இல் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

தனியாா் துறை நிறுவனங்கள் கலந்துகொள்ளும் வேலைவாய்ப்பு முகாம் ஈரோட்டில் வரும் 26 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதுகுறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஈரோடு மாவட்ட நிா்வாகம், ... மேலும் பார்க்க

தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்ற இருவா் கைது

தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பெருந்துறை, குன்னத்தூா் சாலை பகுதியில் விற்பதாக செவ்வாய்க்கிழமை கிடைத்த தகவலின்பேரில் பெருந்துறை போலீஸாா் சோதனை செய்துவந்தனா். அதில், குன்னத்தூா் சாலையில் கடை வைத்... மேலும் பார்க்க

புங்கம்பள்ளி துணை மின்நிலையத்தில் நாளைய மின்தடை

சத்தியமங்கலம் மின்கோட்டம் புங்கம்பள்ளி துணை மின்நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணி காரணமாக செவ்வாய்க்கிழமை (ஜூலை 23) காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மின்விநியோகம் இருக்காது என சத்தியமங்கலம் கோட்... மேலும் பார்க்க