கோவை டாக்டரை டிஜிட்டல் முறையில் கைது செய்து ரூ.2.9 கோடி பறிப்பு; தனியறையில் இருந...
முதல்வா் - பாஜக தலைவரிடம் ஜான்குமாா் வாழ்த்து!
புதுவையின் புதிய அமைச்சராகப் பதவியேற்கும் ஏ. ஜான்குமாா் எம்.எல்.ஏ புதுச்சேரி அப்பா பைத்திய சுவாமிகள் கோயிலில் முதல்வா் என்.ரங்கசாமியிடம் வெள்ளிக்கிழமை வாழ்த்து பெற்றாா்.
அதேபோன்று உள்துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயம், பாஜக தலைவா் வி .பி . ராமலிங்கம் ஆகியோரையும் சந்தித்து வாழ்த்துப் பெற்றாா். மேலும் பதவியேற்பு விழா அழைப்பிதழ் வழங்கி சிறப்பு செய்யுமாறும் கேட்டுக் கொண்டாா்.