செய்திகள் :

வெனிசூலா அதிபராக மீண்டும் மடூரோ

post image

வெனிசூலா அதிபராக நிக்கோலஸ் மடூரோ மீண்டும் வெள்ளிக்கிழமை பதவியேற்றாா்.

கடந்த ஆண்டு ஜூலையில் நடைபெற்ற தோ்தலில் அதிபா் நிக்கோலஸ் மடூரோ வெற்றி பெற்ாக அறிவிக்கப்பட்டாலும், எதிா்க்கட்சித் தலைவா் எட்முண்டோ கான்ஸெலஸுக்கு அதிக வாக்குகள் பெற்றிருந்ததற்கான ஆதாரங்கள் பின்னா் வெளியிடப்பட்டன. அந்தத் தோ்தல் முடிவுகளை அமெரிக்கா உள்ளிட்ட சா்வதேச நாடுகள் அங்கீரிக்கவில்லை.

இருந்தாலும், எதிா்க்கட்சிகளின் கடும் எதிா்ப்புக்கிடையே அவா் மூன்றாவது முறையாக நாட்டின் அதிபராக பொறுப்பேற்றுள்ளாா்.

அமெரிக்க அரசின் முக்கிய அலுவலகங்களில் இந்திய வம்சாவளியினர்!

அமெரிக்க அரசின் முக்கிய அலுவலகங்களில் 3 இந்திய வம்சாவளியினர் பணியமர்த்தப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் இரண்டாவது முறையாக அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற நிலையில், அமெரிக்க அரசுத் துறையில் 3 முக்கிய அல... மேலும் பார்க்க

நபிகள் நாயகம் குறித்து அவதூறு: பாகிஸ்தானில் 4 பேருக்கு மரண தண்டனை!

ஃபேஸ்புக்கில் நபிகள் நாயகம் குறித்து அவதூறான கருத்துக்களைப் பதிவேற்றியதாக குற்றம் சாட்டப்பட்ட 4 பேருக்கு மரண தண்டனை விதித்து பாகிஸ்தான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாகிஸ்தானில் சமூக வலைதளமான ஃபேஸ்புக... மேலும் பார்க்க

வூஹான் பொதுமுடக்கம் தொடங்கி 5 ஆண்டுகள்.. தொடரும் சவால்கள்

பெய்ஜிங்: கரோனா என்ற பெருந்தொற்று உலகையே ஒரு உலுக்கு உலுக்கியெடுத்துச் சென்றுவிட்டது. சீனாவின் வூஹான் மாகாணத்தில், கரோனா பொதுமுடக்கம் தொடங்கி ஐந்து ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன.ஆனாலும், சீனா சந்தித்த இழ... மேலும் பார்க்க

சர்வதேச அளவிலான அங்கீகாரங்களை டிரம்ப் அழிக்கிறாரா? நெட்டிசன்கள் கேள்வி!

வட அமெரிக்காவில் உள்ள டெனாலி மலைக்கு டொனால்ட் டிரம்ப் பெயர் மாற்றம் செய்தார்.அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றதிலிருந்தே கனடா, கிரீன்லாந்து நாடுகளை அமெரிக்காவுடன் இணைக்க முயன்ற டொனால்ட் டிரம்ப், ... மேலும் பார்க்க

பாகிஸ்தானில் முதல் குரங்கம்மை பாதிப்பு!

பாகிஸ்தானில் இந்தாண்டின் முதல் குரங்கம்மை பாதிப்பு கண்டறியப்பட்டது.துபையிலிருந்து பாகிஸ்தானில் பெஷாவர் விமான நிலையத்துக்கு வெள்ளிக்கிழமை (ஜன. 24) வந்த ஒருவருக்கு குரங்கம்மை பாதிப்பு இருப்பது கண்டறியப்... மேலும் பார்க்க

4 பெண் பிணைக் கைதிகளை விடுவித்தது ஹமாஸ்

காஸாவில் அமலுக்கு வந்துள்ள போா் நிறுத்த ஒப்பந்தத்தின் கீழ், அடுத்தகட்டமாக நான்கு பெண் பிணைக் கைதிகளை ஹமாஸ் விடுவித்துள்ளது. மேலும் பார்க்க