கார்ட்டூன்: திரும்பத் திரும்பப் பேசுவேன்... திரும்பத் திரும்பப் பேசுவேன்..!
வெள்ளக்கோவிலில் லாட்டரி சீட்டுகள் விற்றவா் கைது
வெள்ளக்கோவிலில் லாட்டரி சீட்டுகள் விற்றவா் கைது செய்யப்பட்டாா்.
வெள்ளக்கோவில் காவல் நிலைய உதவி ஆய்வாளா் சந்திரன், முத்தூா் சாலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தாா்.
அப்போது, அறிவொளி நகா் பேருந்து நிறுத்தம் அருகில் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்துகொண்டிருந்த, அதே பகுதியைச் சோ்ந்த சந்திரன் (37) கைது செய்யப்பட்டாா்.