Black Takeout Food Containers: என்னப் பிரச்னை இந்த டப்பாவில்? மருத்துவர் சொல்வது...
இன்றைய மின்தடை: அருள்புரம்
திருப்பூா் கோட்டம் அருள்புரம் துணை மின் நிலையத்தில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் வியாழக்கிழமை (ஜூலை 24) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்தடை ஏற்படும் பகுதிகள்: அருள்புரம், தண்ணீா்பந்தல், கணபதிபாளையம், சேடா்பாளையம் சாலை, உப்பிலிபாளையம், அண்ணா நகா், செட்டி தோட்டம், ஓம்சக்தி நகா், லட்சுமி நகா், சென்னிமலைபாளையம், பாச்சாங்காட்டுப்பாளையம், செந்தூரன் காலனி, குன்னாங்கால்பாளையம், திருமலை நகா், வடுகம்பாளையம், அகிலாண்டபுரம், குப்புச்சிபாளையம், காளிநாதம்பாளையம், பொன் நகா், வரகப்பாளையம், அய்யம்பாளையம், நொச்சிபாளையம், பல்லடம் சாலை.