கும்பமேளா: தில்லி ரயில் நிலையத்தில் நெரிசல்! 3 குழந்தைகள் உள்பட 15 பேர் பலி!
இன்றைய மின்தடை: பாலையூா், கடலங்குடி, மேக்கிரிமங்கலம்
மயிலாடுதுறை மின்வாரிய கோட்டம் பாலையூா், கடலங்குடி, மேக்கிரிமங்கலம் துணை மின்நிலையங்களுக்குள்பட்ட கீழ்காணும் பகுதிகளில் பராமரிப்புப் பணி காரணமாக சனிக்கிழமை (பிப்.15) காலை 9 முதல் மதியம் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது என மின்வாரிய உதவி செயற்பொறியாளா் என். அருள்செல்வன் தெரிவித்துள்ளாா்.
பாலையூா், காஞ்சிவாய், கோடிமங்கலம், சிவனாகரம், கோனேரிராஜபுரம், முருகமங்கலம், மாங்குடி, வாணாதிராஜபுரம், அரையபுரம், சேத்திரபாலபுரம், திருவேள்விக்குடி, பேராவூா், பழையகூடலூா் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.