இந்தியா-இஃஎப்டிஏ வா்த்தக ஒப்பந்தம் அக்.1-இல் அமல்: ஸ்விட்சா்லாந்து
உடன்குடி மாரியம்மன் கோயிலில் கொடை விழா
உடன்குடி அருள்மிகு மாரியம்மன் கோயிலில் கொடை விழா மூன்று நாள்கள் நடைபெற்றன.
திங்கள்கிழமை இரவு கும்பாபிஷேக விழாவும், செவ்வாய்க்கிழமை காலையில் கண்டுகொண்ட விநாயகா் கோயிலில் இருந்து பால்குடம் பவனி, வில்லிசை, கும்பம் திருவீதியுலாவும் நடைபெற்றது. புதன்கிழமை உணவு பிரித்தலுடன் விழா நிறைவு பெற்றது.
இதில், தொழிலதிபா் மைக்கேல் ராஜேஷ், திமுக மாவட்டப் பிரதிநிதி மதன்ராஜ், மாவட்ட தொண்டரணி துைணை அமைப்பாளா் செந்தில், கிளைச் செயலா் கோபால் உள்பட பலா் பங்கேற்றனா்.