இந்தியாவுடன் சிறப்பான நட்புறவு; வரி விதிப்பு மட்டுமே பிரச்னை -அமெரிக்க அதிபா் டி...
சந்தன மாரியம்மன் கோயிலில் கொடை விழா
மெஞ்ஞானபுரம் அருகே முத்துலட்சுமிபுரம் அருள்மிகு சந்தன மாரியம்மன் கோயில் கொடை விழா மூன்று நாள்கள் நடைபெற்றது.
திங்கள்கிழமை இரவில் குடி அழைப்பு, சிறப்பு அலங்கார பூஜை நடைபெற்றது. செவ்வாய்க்கிழமை பகல் 12 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழா, மாலையில் அம்மன் சப்பர வீதியுலா, இரவில் முளைப்பாரி பவனி நடைபெற்றது. புதன்கிழமை காலையில் கொடை விழா, உணவு பிரித்தலுடன் விழா நிறைவு பெற்றது.