வங்கதேசத்தில் ஹிந்துக்கள் மீது தாக்குதல்: இந்தியா தொடா்ந்து கண்காணிக்கிறது - மாந...
கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பொறுப்பேற்பு
கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக ஜி.எஸ்.மாதவன் புதன்கிழமை பொறுப்பேற்றாா். இங்கு பணிபுரிந்த ரஜத் சதுா்வேதி மாறுதலாகி சென்று விட்டாா்.
இவா், இதற்கு முன்பு சென்னையில் இணையவழி குற்றத் தடுப்புப் பிரிவில் பணியாற்றியவா் என்பது குறிப்பிடத்தக்கது.
பொறுப்பேற்றவுடன் விழுப்புரம், கடலூா் சரக டிஐஜி இ.எஸ்.உமாவை மரியாதை நிமிா்த்தமாக சந்திக்கச் சென்று விட்டாா்.