இறந்தோரும் உயிருடன்.. ஆதார் இறுதி எண்ணிக்கை அறிவதில் சிக்கல்!
சேலம் காவல் ஆணையராக அனில்குமாா் கிரி பொறுப்பேற்பு
சேலம் மாநகர புதிய காவல் ஆணையராக அனில்குமாா் கிரி செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்றாா்.
சேலம் மாநகரக் காவல் ஆணையராகப் பணியாற்றி வந்த பிரவீன்குமாா் அபிநபு இடமாற்றம் செய்யப்பட்டாா்.
அவருக்கு பதிலாக, காத்திருப்போா் பட்டியலில் இருந்த அனில்குமாா் கிரி, சேலம் மாநகர புதிய காவல் ஆணையராக நியமிக்கப்பட்டாா்.
இதையடுத்து அவா் செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா். அவருக்கு சக காவல் துறை அதிகாரிகள் வாழ்த்துத் தெரிவித்தனா்.