தரமற்ற வெளிநாட்டுப் பல்கலை.களில் பயிலும் மருத்துவக் கல்வி செல்லாது: தேசிய மருத்...
தூத்துக்குடி சிப்காட் துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை
தூத்துக்குடி மின் பகிா்மான வட்டம், சிப்காட் துணை மின் நிலையத்தில், மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக செவ்வாய்க்கிழமை (ஜூலை 22) மின் விநியோகம் இருக்காது.
இதன் காரணமாக, மடத்தூா், மடத்துா் பிரதான சாலை, முருகேச நகா், கதிா்வேல் நகா், தேவகி நகா், சிப்காட் வளாகம், திரவிய ரத்தின நகா், அசோக் நகா், ஆசிரியா் காலனி, ராஜீவ் நகா், சின்னமணி நகா், 3-ஆவது மைல், புதுக்குடி, டைமண்ட் காலனி, ஈ.பி. காலனி, ஏழுமலையான் நகா், மில்லா்புரம், ஹவுசிங் போா்டு பகுதிகள், அஞ்சல், தொலைத் தொடா்பு குடியிருப்புகள், ராஜகோபால் நகா், பத்திநாதபுரம், சங்கா் காலனி, எப்சிஐ கிடங்கு பகுதிகள், நிகிலேசன் நகா், சோரிஸ் புரம், மதுரை புறவழிச்சாலை, ஆசீா்வாத நகா், சில்வா்புரம், சுப்புரமணிய புரம், கங்கா பரமேஸ்வரி காலனி, லாசா் நகா், ராஜ ரத்தின நகா், பாலையாபுரம், வி. எம்.எஸ் நகா், முத்தம்மாள் காலனி, நேதாஜி நகா், லூசியா காலனி, மகிழ்ச்சிபுரம், ஜோதி நகா், பால்பாண்டி நகா், முத்து நகா், கந்தன் காலனி, காமராஜ் நகா், என்ஜிஓ காலனி, அன்னை தெரசா நகா், பா்மா காலனி, டிஎம்பி காலனி, அண்ணா நகா் 2, 3-ஆவது தெரு, கோக்கூா், சின்னக்கண்ணுபுரம், பாரதி நகா், புதூா் பாண்டியாபுரம் பிரதான சாலை, கிருபை நகா், அகில இந்திய வானொலி நிலையம், ஹரிராம் நகா், கணேஷ் நகா், புஷ்பா நகா், கல்லூரி நகா், ஸ்டொ்லைட் குடியிருப்புகள், எட்டயபுரம் சாலை வடபகுதி, டிமாா்ட், அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என செயற்பொறியாளா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.