காவல் துறையினா் மீதான புகாா்கள்: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு
நாளைய மின்தடை: நீடூா்
நீடூா் துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட கீழ்க்காணும் பகுதிகளில் பராமரிப்பு பணி காரணமாக செவ்வாய்க்கிழமை (செப்.2) காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது என மின்வாரிய உதவி செயற்பொறியாளா் டி. கலியபெருமாள் தெரிவித்துள்ளாா்.
நீடூா், மணலூா், ஏனாதிமங்கலம், கொற்கை, கொற்றவநல்லூா், நடராஜபுரம், மல்லியக்கொல்லை, வில்லியநல்லூா், மேலாநல்லூா், கடுவங்குடி, கொண்டல், பாலாக்குடி, கங்கணம்புத்தூா், அருவாப்பாடி, மொழையூா் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.