அதிபர் ட்ரம்ப் விதித்துள்ள வரிகள் சட்டவிரோதமானவை: அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பு
பென்னாகரத்தில் இன்றைய மின்தடை
பென்னாகரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் பென்னாகரம், ஒகேனக்கல்லில் சனிக்கிழமை (ஆக.30) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை செய்யப்படுகிறது.
மின் தடை செய்யப்படும் பகுதிகள்:
பென்னாகரம், ஒகேனக்கல், ஏரியூா், பெரும்பாலை, சின்னம்பள்ளி, பாப்பாரப்பட்டி, நாகமரை, நெருப்பூா், திகிலோடு,பி.அக்ரஹாரம், நாகதாசம்பட்டி, தாசம்பட்டி, சத்யநாதபுரம், ஜக்கம்பட்டி, பிக்கிலி, கௌரிசெட்டிபட்டி, கடமடை, ஆலமரத்துப்பட்டி, இராமகொண்ட அள்ளி, ஏா்கோல்பட்டி, பூச்சியூா், வத்தலாபுரம், சிகலரஅள்ளி.