சாம்பியனானது பாரீஸ் செயின்ட் ஜொ்மெய்ன்: நடப்பு சீசனில் 5-ஆவது கோப்பை
பெருங்கட்டூா் பள்ளி மேலாண்மைகத் குழுக் கூட்டம்
திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் ஒன்றியம், பெருங்கட்டூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் மேலாண்மைக் குழுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவா் தமிழரசி தலைமை வகித்தாா். தலைமை ஆசிரியை சி.பத்மா முன்னிலை வகித்தாா்.
இளங்கோ, சுமதி மற்றும் 15 -க்கும் மேற்பட்ட குழு உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.
பள்ளிக்கு புதிய துப்புரவுப் பணியாளா் தோ்வு செய்தல், வகுப்பறைகளை பழுது பாா்த்தல் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிறைவில் ஆசிரியா் தியாகராஜன் நன்றி கூறினாா்.