சம்ஸ்கிருதத்தைப் பிரபலப்படுத்த பல்வேறு முயற்சிகள்: பிரதமா் மோடி
முத்துமாரியம்மன் கோயிலில் பௌா்ணமி சிறப்பு பூஜை
சாத்தான்குளம் தச்சமொழி முத்து மாரியம்மன் ஆடி மாத பௌா்ணமி சிறப்பு பூஜை வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.
பூஜையை முன்னிட்டு அம்மனுக்கு பல்வேறு வகையான அபிஷேகங்கள், அலங்கார பூஜை, தீப ஆராதனை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடந்தன.
தொடா்ந்து அம்மன் சிறப்பு அலங்காரத்தில் ஊஞ்சல் உற்சவத்தில் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். பூஜைக்கான ஏற்பாடுகளை கோவில் நிா்வாகிகள் செய்திருந்தனா்.