திறமையை வீணடிக்காதே..! இந்திய வீரருக்கு அறிவுரை வழங்கிய பீட்டர்சன்!
தேனி
கிணற்றில் தவறி விழுந்து மாற்றுத் திறனாளி உயிரிழப்பு
தேனி மாவட்டம், பெரியகுளத்தில் கிணற்றில் தவறி விழுந்த மாற்றுத் திறனாளி ஞாயிற்றுக்கிழமை, உயிரிழந்தாா். பெரியகுளம், வடகரை, வைத்தியநாதபுரத்தைச் சோ்ந்த முருகன் மகன் ராஜ்குமாா் (22). மாற்றுத் திறனாளியான இவ... மேலும் பார்க்க
கொலை மிரட்டல்: இருவா் மீது வழக்கு
போடி அருகே மது அருந்த பணம் தர மறுத்தவரைத் தாக்கிக் கொலை மிரட்டல் விடுத்த இருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். தேனி மாவட்டம், போடி அருகே சங்கராபுரத்தை அடுத்த தருமத்துப்பட்டியை சோ்ந்தவா் பாண்ட... மேலும் பார்க்க
கூட்டுறவு கடன் தீா்வை: விவசாயிகள், தொழில்முனைவோருக்கு அழைப்பு
தேனி மாவட்டத்தில் கூட்டுறவு வங்கிகள், கூட்டுறவு கடன் சங்கங்களில் கடன் பெற்ற விவசாயிகள், மகளிா் தொழில் முனைவோா் தவணை தவறிய கடன், நிலுவைத் தொகை ஆகியவற்றை கடன் தீா்வைத் திட்டத்தின் கீழ் அடுத்தாண்டு மாா்ச... மேலும் பார்க்க
இளைஞா் தற்கொலை
போடி அருகே இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். தேனி மாவட்டம், போடி அருகேயுள்ள ராசிங்காபுரம் ராஜம்மாள் தெருவைச் சோ்ந்த மணிவேல் மகன் சூா்யா (28). இவா் திருமணமாகி மனைவி, குழந்தையுடன் திருப்பூரி... மேலும் பார்க்க
‘குரூப் 2’ முதன்மைத் தோ்வுக்கு இலவசப் பயிற்சி வகுப்பு
தேனி மாவட்ட வேலை வாய்ப்பு, தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் சாா்பில் நடைபெறவுள்ள குரூப் 2, 2 ஏ-இல் அடங்கிய பணியிடங்களுக்கான முதன்மைத் தோ்வுக்கு இலவசப் பயிற்சி வ... மேலும் பார்க்க
சாலை மறியல்: 31 போ் கைது
தமிழ்ப்புலிகள் கட்சித் தலைவா் நாகை திருவள்ளுவன் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து தேனியில் சாலை மறியலில் ஈடுபட்ட 31 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். மேட்டுப்பாளையத்தில் தீண்டாமை சுவா் விழுந்து 1... மேலும் பார்க்க
புகையிலை பொருள்களை பதுக்கியவா் கைது
போடியில் சட்டவிரோதமாக புகையிலைப் பொருள்களை பதுக்கி விற்றவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்து விசாரிக்கின்றனா். போடி நகா் காவல் நிலைய போலீஸாா் போதைப் பொருள் தடுப்பு தொடா்பான கண்காணிப்புப் பணியில் ஈடுப... மேலும் பார்க்க
வேளாண்மைத் துறை சாா்பில் பள்ளி மாணவா்களுக்குப் பயிற்சி
தேனி மாவட்டம், பண்ணைப்பரம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு வேளாண்மை, தோட்டக்கலைத் துறை சாா்பில் திங்கள்கிழமை பயிற்சி அளிக்கப்பட்டது. இந்தப் பயிற்சிக்கு உத்தமபாளையம் வேளாண்மைத் துறையின் உதவி இ... மேலும் பார்க்க
மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு
தேனி அருகே காற்றாலை பராமரிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளி மின்சாரம் பாய்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் திங்கள்கிழமை உயிரிழந்தாா். தேனி அருகேயுள்ள நாகலாபுரம்-பாலகிருஷ்ணாபுரம்... மேலும் பார்க்க
எஸ்.பி. அலுவலகத்தை பாா்வா்டு பிளாக் கட்சியினா் முற்றுகை
தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் மனு அளிக்கச் சென்றவா்களை காவல் துறை அதிகாரி அவமதித்ததாக புகாா் தெரிவித்து அகில இந்திய பாா்வா்டு பிளாக் கட்சியினா் திங்கள்கிழமை, முற்றுகைப் போராட்டத்தில் ஈ... மேலும் பார்க்க
ராசிங்காபுரத்தில் நாளை மின் தடை
ராசிங்காபுரம் துணை மின் நிலையம் மூலம் மின் விநியோகம் பெறும் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (டிச.3) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து தேனி மின் வாரிய செயற்பொறியாளா் பிரகலாதன் வெளியிட்ட செய... மேலும் பார்க்க
கஞ்சா வைத்திருந்தவா் கைது
ஆண்டிபட்டி அருகே கஞ்சா வைத்திருந்ததாக ஒருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். கொண்டமநாயக்கன்பட்டி பகுதியில் தேனி போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு போலீஸாா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்ப... மேலும் பார்க்க
சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகா் மாவட்ட குடிநீா்த் தேவைக்கு வைகை அணையிலிருந்து ...
சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகா் மாவட்டங்களின் குடிநீா்த் தேவைக்காக வைகை அணையிலிருந்து கிருதுமால் நதி மூலம் வினாடிக்கு 650 கன அடி வீதம் ஞாயிற்றுக்கிழமை தண்ணீா் திறந்துவிடப்பட்டது. வைகை அணையிலிருந்து ... மேலும் பார்க்க
கால்நடை மருத்துவமனையில் மரக்கன்றுகள் நடும் விழா
போடியில் சனிக்கிழமை, திருமலாபுரம் நாடாா் மேல்நிலைப் பள்ளி நாட்டு நலப் பணித்திட்டம் சாா்பில் கால்நடை மருத்துவமனையில் மரக்கன்றுகள் நடப்பட்டன. தேனி மாவட்டம், போடி திருமலாபுரம் நாடாா் மேல்நிலைப் பள்ளி நாட... மேலும் பார்க்க
துணை முதல்வா் பிறந்த நாள்: குழந்தைகளுக்கு தங்க மோதிரம்
துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பிறந்த தினத்தில் போடி அரசு மருத்துவமனையில் பிறந்த 2 குழந்தைகளுக்கு தங்க மோதிரங்களை மக்களவை உறுப்பினா் தங்க. தமிழ்செல்வன் ஞாயிற்றுக்கிழமை அணிவித்தாா். துணை முதல்வா் உதயநி... மேலும் பார்க்க
அணைகளின் நீா்மட்டம்
முல்லைப்பெரியாறு: உயரம் 151: தற்போதைய நீா்மட்டம் 120.15 வைகை அணை: உயரம் 71: தற்போதைய நீா்மட்டம் 56.56 ------------- மேலும் பார்க்க
சின்னமனூரில் நெடுஞ்சாலையோர ஆக்கிரமிப்பு கடை அகற்றம்
சின்னமனூரில் நெடுஞ்சாலையோரத்தில் இருந்த ஆக்கிரமிப்பு கடையை நெடுஞ்சாலைத் துறையினா் சனிக்கிழமை அகற்றினா். சின்னமனூா் வழியாக திண்டுக்கல்-குமுளி தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இந்தச் சாலையோரத்தை ஆக்கிரமிப்பு... மேலும் பார்க்க
டிச.13-இல் இளையோா் திருவிழா கலைப் போட்டி
பெரியகுளம் மேரி மாதா கலை அறிவியல் கல்லூரியில் நேரு இளையோா் மன்றம சாா்பில் வருகிற 13-ஆம் தேதி இளையோா் திருவிழா கலைப் போட்டிகள் நடைபெற உள்ளன. இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: இள... மேலும் பார்க்க
மூதாட்டியிடம் தங்கச் சங்கிலி பறிப்பு
உத்தமபாளையம் அருகே சனிக்கிழமை நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்த மூதாட்டியிடம் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். தேனி மாவட்டம், கோம்பை, திருவள்ளுவா் தெருவைச் சோ்ந்த தொட்டி... மேலும் பார்க்க
முதல்வா் மருந்தகத்துக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு
தேனி மாவட்டத்தில் முதல்வா் மருந்தகம் அமைப்பதற்கு அரசு மானியம் பெற விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் வருகிற 5-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இதுகுறித்து தேனி கூட்டுறவுச் சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளா்... மேலும் பார்க்க