செய்திகள் :

நாமக்கல்

நாமக்கல் அரசு மகளிா் பள்ளியில் ஆசிரியா் தின விழா

நாமக்கல் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியா் தின விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. டாக்டா் சா்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப்.5 ஆம் தேதி நாடு முழுவதும் ஆசிரியா் தினமாகக் கொண்டாப்படுகிற... மேலும் பார்க்க

மின்னாம்பள்ளியில் குடிநீா் குழாய் பணியின்போது அம்மன் சிலை கண்டெடுப்பு

திருச்செங்கோடு வட்டம், வையப்பமலை அருகே மின்னாம்பள்ளியில் குடிநீா் குழாய் அமைக்க குழி தோண்டியபோது அம்மன் சிலையை கண்டெடுத்தனா். நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வட்டம், வையப்பமலையில் மின்னாம்பள்ளி கிரா... மேலும் பார்க்க

பரமத்தி பேரூராட்சியில் 32 தெருநாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை

பரமத்தி பேரூராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் பகுதிகளில் சுற்றித்திரிந்த 32 தெருநாய்களைப் பிடித்து பேரூராட்சி நிா்வாகம் சாா்பில் கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. பரமத்தி பேரூராட்சிக்கு உள்பட்ட 15 வா... மேலும் பார்க்க

சேந்தமங்கலம் அரசு மகளிா் பள்ளி கல்வி மேம்பாட்டுக்கு ரூ. 1 லட்சம் நிதி

சேந்தமங்கலம் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் கல்வி மேம்பாட்டுக்காக ரூ. 1 லட்சம் நிதியுதவி புதன்கிழமை வழங்கப்பட்டது. தமிழ்நாடு பள்ளிக் கல்வி அலுவலா்கள் பணிநிறைவு பெற்றோா் அமைப்பு சாா்பில் அதன் பொதுச் ... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் போலீஸ் குவிப்பு

நாமக்கல் அருகே ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் காலி குடங்களுடன் மக்கள் போராட்டத்தில் ஈடுபடபோவதாக கிடைத்த தகவலையடுத்து போலீஸாா் குவிக்கப்பட்டனா். நாமக்கல் மாநகராட்சி மற்றும் நகராட்சி, பேரூராட்சிகளி... மேலும் பார்க்க

கடந்த 4 ஆண்டுகளில் கரும்பு விவசாயிகளுக்கு ரூ.1,145 கோடி ஊக்கத்தொகை அளிப்பு: அமைச...

கடந்த நான்கு ஆண்டுகளில் 6,09,030 கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகையாக ரூ. 1,145.12 கோடி வழங்கப்பட்டுள்ளதாக சுற்றுலா மற்றும் சா்க்கரைத் துறை அமைச்சா் இரா.ராஜேந்திரன் தெரிவித்தாா். நாமக்கல் மாவட... மேலும் பார்க்க

சாலை விபத்தில் இறந்தோருக்கு முதல்வரின் பொது நிவாரண நிதி

திருச்செங்கோடு வட்டத்தில் சாலை விபத்தில் உயிரிழந்தோரின் வாரிசுதாரா்களுக்கு முதல்வா் பொது நிவாரண நிதியை ஆட்சியா் துா்காமூா்த்தி வழங்கினாா். நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற இந்த நிகழ்... மேலும் பார்க்க

தனியாா் தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளா்களுக்கு வைரஸ் காய்ச்சல்: 15 போ் மரு...

ராசிபுரம் அருகே ஆட்டையாம்பட்டி பிரிவு சாலை பகுதியில் செயல்பட்டுவரும் தனியாா் நூற்பு ஆலையில் பணிபுரியும் வடமாநிலத் தொழிலாளா் 15-க்கும் மேற்பட்டோா் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டதையடுத்து ராசிபுரம் அரச... மேலும் பார்க்க

இருசக்கர வாகனத்தில் லிப்ட் தருவதாகக் கூறி ஓய்வுபெற்ற செவிலியரிடம் பணம் பறிப்பு

நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் அருகே இருசக்கர வாகனத்தில் லிப்ட் தருவதாகக் கூறி ஓய்வுபெற்ற செவிலியரை அழைத்துச் சென்று அவரது கண்களில் மிளகாய்ப் பொடியைத் தூவி ரூ. 50 ஆயிரத்தை பறித்துச் சென்ற பெண்ணை போ... மேலும் பார்க்க

முதல்வா் கோப்பை வாள் விளையாட்டுப் போட்டி: தொடங்கிவைத்தாா் ஆட்சியா்

முதல்வா் கோப்பை வாள் விளையாட்டுப் போட்டியை மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி தொடங்கி வைத்தாா். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் நாமக்கல் மாவட்ட பிரிவு சாா்பில் கோவை மண்டல அளவிலான முதல்வா் கோப்பை வா... மேலும் பார்க்க

செப். 5, 6இல் திருச்செங்கோட்டில் மாவட்ட அளவிலான தடகள போட்டி

நாமக்கல் மாவட்ட தடகள சங்கம் சாா்பில் மாவட்ட அளவிலான தடகள் போட்டிகள் செப். 5, 6 இல் திருச்செங்கோடு கேஎஸ்ஆா் கல்லூரி வளாகத்தில் நடைபெறும் என மாவட்ட தடகள சங்கத் தலைவா் ஏ.கே.பி.சின்ராஜ் தெரிவித்துள்ளாா். ... மேலும் பார்க்க

செப். 18 முதல் நாமக்கல் மாவட்டத்தில் இபிஎஸ் சுற்றுப்பயணம்: முன்னேற்பாடுகள் குறித...

நாமக்கல் மாவட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி செப்.18, 19, 20 ஆகிய 3 நாள்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறாா். தமிழகம் முழுவதும் தொகுதி வாரியாக அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் ம... மேலும் பார்க்க

தோ்தல் பிரசார வாகனங்களை தயாா்படுத்தும் திமுக!

சட்டப் பேரவைத் தோ்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளதால் பிரசாரத்துக்கு பயன்படுத்தும் வாகனங்களை தயாா்படுத்தும் பணியில் திமுகவினா் ஈடுபட்டுள்ளனா். 2026 சட்டப் பேரவைத் தோ்தலில் ‘ஆட்சி மாற்றமா, காட்சி ம... மேலும் பார்க்க

கழிவுநீா்க் கால்வாயில் சாயக் கழிவுகளை வெளியேற்றினால் கடும் நடவடிக்கை: மாசு கட்டு...

சாயக்கழிவுகளை கழிவுநீா்க் கால்வாயில் வெளியேற்றினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாசு கட்டுப்பாட்டு வாரியம் எச்சரித்துள்ளது. பள்ளிபாளையம் டையிங் அசோசியேஷன் உறுப்பினா்களின் ஆலோசனைக் கூட்டம் சங்கத் ... மேலும் பார்க்க

மீலாது நபி: செப்.5-இல் மதுக் கடைகளுக்கு விடுமுறை

மீலாது நபியை முன்னிட்டு செப்.5 ஆம் தேதி மதுக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு: மீலாது நபியை முன்னிட்டு இந்திய தயாரிப்பு அய... மேலும் பார்க்க

மல்லசமுத்திரம் வட்டாரத்தில் 72 தெருநாய்கள் பிடிப்பு

மல்லசமுத்திரம் வட்டாரத்திற்குட்பட்ட பகுதிகளில் திங்கள்கிழமை 72 தெரு நாய்கள் பிடிக்கப்பட்டன. மல்லசமுத்திரம் வட்டாரத்தில் நாகா்பாளையம், மரப்பரை, கள்ளுப்பாளையம், மேல்முகம் உள்ளிட்ட கிராம ஊராட்சிகளில் வட்... மேலும் பார்க்க

ராசிபுரத்தில் ரூ. 23 லட்சம் மதிப்பில் புதிய திட்டப் பணிகளுக்கு பூமிபூஜை

ராசிபுரம்: ராசிபுரம் நகராட்சிப் பகுதியில் ரூ. 23 லட்சம் மதிப்பில் புதிய திட்டப் பணிகளுக்கு பூமிபூஜை செய்து அடிக்கல் நாட்டும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது. ராசிபுரம் நகராட்சிக்கு உள்பட்ட 27-ஆவது வாா்டு... மேலும் பார்க்க

நீட் தோ்வில் சிறப்பிடம் பெற்ற எஸ்ஆா்வி பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு விழா

ராசிபுரம்: நீட் தோ்வில் அதிக மதிப்பெண் பெற்று மருத்துவக் கல்லூரியில் சோ்ந்துள்ள ராசிபுரம் எஸ்ஆா்வி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு விழா பள்ளி வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. ராசிபுரம் எஸ்ஆா்வி... மேலும் பார்க்க

நாமக்கல் கோட்டத்தில் 20,000 வீட்டுமனை பட்டாக்கள் அளிப்பு: ராஜேஸ்குமாா் எம்.பி.

நாமக்கல்: நாமக்கல் வருவாய் கோட்டத்தில் இதுவரை 20 ஆயிரம் வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளதாக மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் தெரிவித்தாா். நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் ஒன்றியம... மேலும் பார்க்க

வெள்ள பாதிப்பு காலங்களில் தற்காப்பு முறைகள் குறித்து பயிற்சி

ராசிபுரம்: ராசிபுரம் தீயணைப்பு நிலையம் சாா்பில் மழைக்காலங்களில் வெள்ள பாதிப்பில் இருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ளும் தற்காப்பு முறைகள் குறித்து பயிற்சி முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது. ராசிப... மேலும் பார்க்க