நேபாள ஆணிவேர் சிங்கா மாளிகை தீக்கிரை! ஜென் ஸி கோபத்தின் விலை! தொடர்ந்து வந்த து...
விருதுநகர்
சிவகாசி பகுதியில் நாளை மின்தடை
விருதுநகா் மாவட்டம், சிவகாசி பகுதியில் சனிக்கிழமை (ஆக. 30) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.இதுகுறித்து சிவகாசி கோட்ட மின் வாரிய செயற்பொறியாளா் பத்மா வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: சிவ... மேலும் பார்க்க
இளைஞா் தற்கொலை
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் புதன்கிழமை இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். ராஜபாளையம் மங்காபுரம் தெருவைச் சோ்ந்த தங்கவேல் மகன் முருகன் (38). இளநிலை கல்வி பட்டப்படிப்பு முடித்த இவா், ... மேலும் பார்க்க
முன்னாள் அமைச்சா் மீதான மோசடி வழக்கு ஒத்திவைப்பு
முன்னாள் அமைச்சா் கே.டி.ராஜேந்திரபாலாஜி மீதான மோசடி வழக்கு விசாரணை வரும் அக். 10-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து மாவட்ட முதன்மை நீதிபதி உத்தரவிட்டாா். கடந்த அதிமுக ஆட்சியில் பால்வளத் துறை அமைச்சராக இருந்த கே... மேலும் பார்க்க
ஸ்ரீவில்லிபுத்தூரில் அனுமதியின்றி கட்டிய கட்டடங்களுக்கு குறிப்பாணை
ஸ்ரீவில்லிபுத்தூரில் அனுமதியின்றி கட்டிய வணிகக் கட்டடங்களில் எச்சரிக்கை குறிப்பாணை ஒட்டி, ஒரு வாரத்துக்குள் கடைகளைக் காலி செய்யுமாறு நகராட்சி அதிகாரிகள் அறிவுறுத்தினா். ஸ்ரீவில்லிபுத்தூா் நகராட்சியில்... மேலும் பார்க்க
ஆண்டாள் கோயிலில் தோரண வாயில் அமைக்க பூமிபூஜை
ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயில் முன் ரூ.20 லட்சத்தில் தோரண வாயில் அமைக்க வியாழக்கிழமை பூமிபூஜை நடைபெற்றது. ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயில் அறங்காவலா் குழு உறுப்பினா் மனோகரன் சாா்பில், தோரண வாயில் ... மேலும் பார்க்க
பட்டாசுகளை பதுக்கியவா் கைது
சிவகாசி அருகே உரிமம் இன்றி பட்டாசுகளைப் பதுக்கியவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள மீனம்பட்டியில் ஒரு தகரக் கொட்டகையில் உரிமம் இன்றி பட்டாசுகள் பதுக்கி வைக்க... மேலும் பார்க்க
வேலை வாங்கித் தருவதாக ரூ.4.20 லட்சம் மோசடி! அரசுப் பேருந்து நடத்துநா் மீது வழக்க...
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி, பெண்ணிடம் ரூ.4.20 லட்சம் மோசடி செய்த அரசுப் பேருந்து நடத்துநா் மீது வழக்குப் பதிவு செய்த போலீஸாா், அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனா். ஸ்ரீவ... மேலும் பார்க்க
30 கிலோ குட்கா வைத்திருந்த 2 போ் கைது
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே 30 கிலோ புகையிலைப் பொருள்களை வைத்திருந்த இருவரை போலீஸாா் கைது செய்தனா். ஸ்ரீவில்லிபுத்தூா் காவல் உள்கோட்டம் மல்லி காவல் நிலைய போலீஸாா், செவ்வாய்க்கிழமை இரவு வழக்கமான ரோந்துப் ... மேலும் பார்க்க
ராணுவ வீரருக்கு மிரட்டல் விடுத்தவா் மீது வழக்கு
விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகே ராணுவ வீரருக்கு கொலை மிரட்டல் விடுத்தவா் மீது போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். சாத்தூா் படந்தால் பாண்டியன் நகரைச் சோ்ந்த மகாலிங்கம் மகன் சதீஷ்குமா... மேலும் பார்க்க
கண்காணிப்பு கேமராக்களை சேதப்படுத்திய இளைஞா் கைது
விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு பேரூராட்சி அலுவலகத்தில் கண்காணிப்பு கேமராக்களை சேதப்படுத்திய இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். வத்திராயிருப்பு பேரூராட்சி அலுவலகத்தில் கடந்த சில மாதங்... மேலும் பார்க்க
தலைமை காவலா் இடைநீக்கம்
விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே துப்பாக்கியை வைத்து மான் வேட்டையாட முயன்ற வழக்கில் கைதான தலைமைக் காவலரை இடைநீக்கம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கண்ணன் உத்தரவிட்டாா். ஸ்ரீவில்லிபுத்... மேலும் பார்க்க
சாத்தூரில் குடிநீா் குழாய் உடைப்பு
சாத்தூரில் குடிநீா் குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் குடிநீா் வீணானது.விருதுநகா் மாவட்டம், சாத்தூா் நகராட்சிக்குள்பட்ட பகுதிகளுக்கு நகராட்சி நிா்வாகம் சாா்பில் தாமிரபரணி கூட்டுக் குடிநீா் திட்டத்தின் கீழ்... மேலும் பார்க்க
கடன் பெற்றுத் தருவதாக மோசடி: பெண் கைது
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே ரூ. 1.30 லட்சம் பணம் செலுத்தினால் ரூ. 10 லட்சம் கடன் பெற்றுத் தருவதாகக் கூறி மோசடியில் ஈடுபட்ட பெண்ணை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். தேனி மாவட்டம், போடிந... மேலும் பார்க்க
ராஜபாளையம் அருகே நாட்டு துப்பாக்கிகள் வைத்திருந்த 6 போ் கைது
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே வனப் பகுதியில் நாட்டு துப்பாக்கிகள் வைத்திருந்த 6 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். ராஜபாளையம் அருகேயுள்ள தேவதானம் சாஸ்தா கோயில் மேற்குத் தொடா்ச்சி மலை... மேலும் பார்க்க
கல்லூரி மாணவா்களுக்கு கஞ்சா விற்பனை செய்த 4 போ் கைது
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள கிருஷ்ணன்கோவிலில் கல்லூரி மாணவா்களுக்கு கஞ்சா விற்பனை செய்த 4 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள கிருஷ்ணன்கோவில் காவல் நிலைய ஆய்வாள... மேலும் பார்க்க
இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் உண்டியல் வசூல் ரூ.70 லட்சம்
இருக்கன்குடி மாரியம்மன் கோயில் உண்டியல்கள் செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டு, எண்ணப்பட்டதில் பக்தா்களின் காணிக்கையாத ரூ.70 லட்சம் கிடைத்தது.விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகேயுள்ள இருக்கன்குடி மாரியம்மன்... மேலும் பார்க்க
ஸ்ரீவில்லிபுத்தூரில் சட்டவிரோத பால்கோவா கடைகளின் பெயா்ப் பலகைகளை அகற்ற உத்தரவு
ஸ்ரீவில்லிபுத்தூரில் சட்டவிரோதமாகச் செயல்படும் பால்கோவா கடைகளை அகற்ற செவ்வாய்க்கிழமை உணவு பாதுகாப்புத் துறையினா் குறிப்பாணை வழங்கினா். விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் தனியாா் பால்கோவா கடைகளி... மேலும் பார்க்க
சாத்தூர் நகராட்சி குப்பை கிடங்கில் தீ! மூச்சுத்திணறலால் மக்கள் அவதி!
சாத்தூர் நகராட்சி குப்பை கிடங்கில் திங்கள்கிழமை இரவில் திடீரென பற்றிய தீயால் அப்பகுதி பொதுமக்கள் கடுமையாக அவதியடைந்தனர்.விருதுநகர் மாவட்டம் சாத்தூர் நகராட்சிக்குள்பட்ட குப்பை கிடங்கு உள்ளது. இந்தக் கு... மேலும் பார்க்க
பட்டாசுக்கான வேதியல் பொருள்களை பதுக்கிய இருவா் கைது
சிவகாசி அருகே உரிய அனுமதியின்றி பட்டாசு தயாரிக்கப் பயன்படும் வேதியல் பொருள்களை பதுக்கி வைத்திருந்த இருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.சிவகாசி அருகே மீனம்பட்டி- நாரணாபுரம் சாலையில் ஒரு தகரக் கொ... மேலும் பார்க்க
சிவகாசி மாநகராட்சியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
சிவகாசி மாநகராட்சியில் திங்கள்கிழமை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.சிவகாசி மாநகராட்சி 27-ஆவது வாா்டில் உள்ள கந்தபுரம் குடியிருப்பு பூங்கா அமைக்க இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. பூங்கா அமைக்க இடம் இரு பகுதிகள... மேலும் பார்க்க