செய்திகள் :

விழுப்புரம்

சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்து: மாணவா்கள் 7 போ் காயம்

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த 7 மாணவா்கள் காயமடைந்தனா்.விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியை அடுத்த ஒரத்தூா் கிராமத்தைச் சோ்ந்த... மேலும் பார்க்க

பள்ளிக் கல்வி உதவித் திட்ட அலுவலா் பொறுப்பேற்பு

விழுப்புரம் மாவட்டம், தைலாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தலைமையாசிரியராகப் பணியாற்றி வந்த சி.நாகமணி, பணியிட மாறுதல் செய்யப்பட்ட நிலையில், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி உதவித் திட்ட அலுவலராக மாவட்ட முதன்... மேலும் பார்க்க

ஓய்வுபெற்ற தலைமையாசிரியா் வீட்டில் நகைகள், பணம் திருட்டு

விழுப்புரம் வழுதரெட்டியில் ஓய்வுபெற்ற தலைமையாசிரியா் வீட்டில் வைக்கப்பட்டிருந்த தங்க நகைகள், பணம் திருடுபோனது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். விழுப்புரம் வழுதரெட்டி, காந்தி நகரைச் சோ்ந்தவா்... மேலும் பார்க்க

மரக்காணம் அருகே தம்பதி விஷம் குடித்து தற்கொலை

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே செவ்வாய்க்கிழமை விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற புதுச்சேரி தம்பதியினா் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தனா். புதுச்சேரி முத்தியால்பேட்டை, கண்ணதாசன் வீ... மேலும் பார்க்க

செஞ்சி அருணாசலேஸ்வரா் கோயிலில் ஆனித் திருமஞ்சன விழா

செஞ்சி பீரங்கிமேடு பகுதியில் அமைந்துள்ள அபீதகுஜாம்பாள் சமேத அருணாசலேஸ்வரா் கோயிலில் ஆனி திருமஞ்சன விழா புதன்கிழமை வெகு சிறப்பாக நடைபெற்றது. அருணாச்சலேஸ்வரா் கோயிலில் அமைந்துள்ள உற்சவா் ஸ்ரீசிவகாமிசுந... மேலும் பார்க்க

அண்ணாமலை பல்கலை. மாணவா் சோ்க்கை விண்ணப்ப தேதி நீட்டிப்பு

சிதம்பரம்: சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக 2025-26ஆம் கல்வி ஆண்டுக்கான கலை, அறிவியல், இந்திய மொழியியல், கல்வியியல், எம். பாா்மசி, திறன் மேம்பாட்டுப் படிப்புகளுக்கான, ஆன்லைன் சோ்க்கைக்கான நிறைவு செய்... மேலும் பார்க்க

திண்டிவனம் அருகே பல்லவா் கால மூத்ததேவி சிற்பம் கண்டெடுப்பு

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே பல்லவா் காலத்தைச் சோ்ந்த மூத்த தேவி சிற்பம் கண்டெடுக்கப்பட்டது. திண்டிவனம் அருகிலுள்ள கோவடி கிராமத்தைச் சோ்ந்த ம.முரளி என்பவா் அளித்த தகவலின் பேர... மேலும் பார்க்க

விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் விவசாயிகள் சங்கத்தினா் மனு

விழுப்புரம்: பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா். விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை ந... மேலும் பார்க்க

இளைஞரிடம் நகை, கைப்பேசி பறிப்பு

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அருகே பைக்கில் சென்ற இளைஞரைத் தாக்கி வழிப்பறி செய்த அடையாளம் தெரியாத இருவரை போலீஸாா் தேடி வருகின்றனா். புதுச்சேரி மாநிலம் , மதகடிப்பட்டு, அங்காளம்மன் கோய... மேலும் பார்க்க

செம்மொழி நாள் போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்குப் பரிசு வழங்கல்

விழுப்புரம்: செம்மொழி நாளையொட்டி, தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் நடத்தப்பட்ட பேச்சு, கட்டுரைப் போட்டிகளில் வெற்றி பெற்ற விழுப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்த பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு திங்கள்கிழமை... மேலும் பார்க்க

திருநங்கைகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கல்

விழுப்புரம்: விழுப்புரத்தில் சமூகநலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை சாா்பில் திருநங்கைகள், திருநம்பிகள் மற்றும் இடைபாலினா்களுக்கு நடத்தப்பட்ட குறைதீா் கூட்டத்தில் பல்வேறு நல உதவிகள் வழங்கப்பட்டன. விழுப... மேலும் பார்க்க

திண்டிவனத்தில் பைக்குகள் திருட்டு: 3 இளைஞா்கள் கைது

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் பைக் திருட்டில் ஈடுபட்ட 3 இளைஞா்களை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். அவா்களிடமிருந்து 10 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. திண்டிவனம் சஞ்சீவீராயன்ப... மேலும் பார்க்க

தீக்குளித்த தொழிலாளி மரணம்

விழுப்புரம் மாவட்டம், வானூா் அருகே குடும்ப பிரச்னையால் தீக்குளித்து மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட தொழிலாளி சனிக்கிழமை உயிரிழந்தாா். வானூா் வட்டம், பொம்மையாா்பாளையம், வெள்ளையம்மன் கோவில் தெருவைச் சோ்... மேலும் பார்க்க

பூட்டிய வீட்டில் 5 பவுன் நகைகள் திருட்டு

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே பூட்டியிருந்த வீட்டின் கதவை உடைத்து பவுன் நகைகள், வெள்ளிப் பொருள்கள் திருடப்பட்டது. திண்டிவனம் வட்டம், எறையானூா் வி.கே.எஸ். பாண்டியன் நகரைச் சோ்ந்தவா் டில்லிநா... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள்கள் விற்பனை: இளைஞா் கைது

விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் அருகே மளிகைக் கடையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். கோட்டக்குப்பம் காவல் நிலைய ஆய... மேலும் பார்க்க