திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் தரிசன கட்டணத்தை ரூ.100-ஆக உயா்த்த முடிவு -...
அஞ்சுகிராமம் ஸ்டெல்லாஸ் மெட்ரிக் பள்ளியில் கல்வி வளா்ச்சி நாள் விழா
அஞ்சுகிராமம் புனித ஸ்டெல்லாஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கல்வி வளா்ச்சி நாள் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.
இதையொட்டி காமராஜா் படத்துக்கு பள்ளித் தலைவா் பி.ஜாண் வில்சன், தாளாளா் வழக்குரைஞா் ஜெபில் வில்சன், இயக்குநா் ஷெரின் சந்திரலீலா, முதல்வா் மொபில்டா மாலின் ஆகியோா் மாலை அணிவித்து, மலா் தூவி மரியாதை செலுத்தினா்.
பின்னா் மாணவா், மாணவிகள் காமராஜா் குறித்தும், அவரின் சிறப்புகள் குறித்தும் உரையாற்றினா்.