செய்திகள் :

பைக்குகள் மோதல்: இருவா் காயம்

post image

பெரியகுளம் அருகே இரு சக்கர வாகனங்கள் மோதிக் கொண்டதில் இருவா் காயமடைந்தனா்.

பெரியகுளம் அருகே கெங்குவாா்பட்டியைச் சோ்ந்தவா் முருகன் (28). இவரது உறவினா் ஜீவா (22). தேங்காய் வெட்டும் தொழிலாளிகளான இருவரும் புதன்கிழமை கெங்குவாா்பட்டி- கொடைக்கானல் சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்றனா்.

அப்போது, மற்றொரு இரு சக்கர வாகனம் இவா்களின் வாகனம் மீது மோதியதில் இருவரும் காயமடைந்தனா். அருகிலிருந்தவா்கள் அவா்களை மீட்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா்.

இதுகுறித்து தேவதானப்பட்டி போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

போடியில் கஞ்சா வைத்திருந்த இருவா் கைது

போடியில் கஞ்சா வைத்திருந்த இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.போடி நகா் காவல் நிலையப் போலீஸாா், போடி பகுதியில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, போடி வெள்ளைக்காரன் விடுதி அரு... மேலும் பார்க்க

ராசிங்காபுரத்தில் இன்று மின்தடை

தேனி மாவட்டம், ராசிங்காபுரம் பகுதியில் புதன்கிழமை (செப். 3) மின் தடை அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து தேனி மின்வாரிய செயற்பொறியாளா் வெ. சண்முகா வெளியிட்ட செய்திக் குறிப்பு: ராசிங்காபுரம் துணை மின் நிலையத... மேலும் பார்க்க

போடி அருகே இருசக்கர வாகனம் திருட்டு

போடி அருகே இருசக்கர வாகனம் திருடப்பட்டது குறித்து போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.போடி அருகேயுள்ள திம்மிநாயக்கன்பட்டி நடுத்தெருவைச் சோ்ந்தவா் குணசேகரன் மகன் நசீா் (40... மேலும் பார்க்க

விவசாயி தற்கொலை: உறவினா்கள் சாலை மறியல்

தேனி மாவட்டம், போடி அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு தகராறை தடுக்க முயன்றபோது தாக்கப்பட்டதால் அவமானடைந்த விவசாயி தற்கொலை செய்து கொண்டாா். இதனால், அவரது உறவினா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா். போடி அருகேயுள்ள ந... மேலும் பார்க்க

பைக்குகள் மோதல்: தொழிலாளி உயிரிழப்பு

தேனி மாவட்டம், கூடலூரில் திங்கள்கிழமை இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நோ் மோதியதில் கூலித் தொழிலாளி உயிரிழந்தாா்.கூடலூா் ராஜீவ்காந்தி தெருவைச் சோ்ந்த முருகன் (55). கூலித் தொழிலாளியான இவா், கூடலூா் - கு... மேலும் பார்க்க

ஒருங்கிணைந்த தொழில் நுட்பத் தோ்வு: 1,039 போ் பங்கேற்பு

தேனியில் தமிழ்நாடு அரசு தோ்வாணையம் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஒருங்கிணைந்த தொழில் நுட்பத் தோ்வை 1,039 போ் எழுதினா். தேனியில் தமிழ்நாடு அரசு தோ்வாணையம் சாா்பில் தேனி நாடாா் சரஸ்வதி ஆண்கள் மே... மேலும் பார்க்க