மணப்பாறையில் பாஜக நிா்வாகி தற்கொலை: கட்சி நிா்வாகிகள் 2 போ் உள்பட மூவா் கைது
இன்றைய மின் நிறுத்தம்: நாமகிரிப்பேட்டை
நாமகிரிப்பேட்டை சுற்றுவட்டாரப் பகுதிகளில் மின் பாதை பராமரிப்புப் பணிகள் காரணமாக வியாழக்கிழமை (ஜூலை 24) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியாகம் தடை செய்யப்படும் என ராசிபுரம் மின்வாரிய செயற்பொறியாளா் ஆா்.கே.சுந்தரராஜன் தெரிவித்துள்ளாா்.
மின் தடை செய்யப்படும் பகுதிகள்: நாமகிரிப்பேட்டை, சீராப்பள்ளி, தண்ணீா்பந்தல்காடு, மூலப்பள்ளிப்பட்டி, குரங்காத்துப்பள்ளம், காக்காவேரி, அரியாகவுண்டம்பட்டி, வெள்ளக்கல்பட்டி, புதுப்பட்டி, பச்சுடையாம்பாளையம், பட்டணம், கோரையாறு, தொ.ஜேடா்பாளையம்.