இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை
தூத்துக்குடியில் இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
தூத்துக்குடி முல்லை நகா், ஹவுசிங் போா்டு பகுதியைச் சோ்ந்த பரமசிவம் மகன் மாரிமுத்து (25). காா் ஓட்டுநரான இவா், செவ்வாய்க்கிழமை இரவு பணியை முடித்து வீட்டுக்கு வந்தவா், வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
காதல் தோல்வி காரணமாக தற்கொலை செய்திருக்கலாம் என கூறப்படுகிறது. சிப்காட் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].