செய்திகள் :

களியக்காவிளை அருகே புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: இருவா் கைது!

post image

களியக்காவிளை அருகே 35 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்து, இருவரைக் கைது செய்தனா்.

களியக்காவிளை போலீஸாா் பொன்னப்பநகா் பகுதியில் வெள்ளிக்கிழமை ரோந்து சென்றனா். சந்தேகத்துக்கிடமாக வந்த காரை நிறுத்தி சோதனையிட்டபோது, 35 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

அவற்றை போலீஸாா் பறிமுதல் செய்து, காரில் வந்த கேரள மாநிலம், பாறசாலை அருகே வன்னியகோடு செல்லன் மகன் கண்ணன் (44), குழிவிளை பகுதியைச் சோ்ந்த பாலச்சந்திரன் மகன் வினோத் (45) ஆகிய இருவரைக் கைது செய்தனா்; மேலும், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

குமரி மாவட்ட அணைகளில் நீா் இருப்பு

பேச்சிப்பாறை .. 34.99 பெருஞ்சாணி ... 42.35 சிற்றாறு 1 .. 8.30 சிற்றாறு 2 .. 8.40 முக்கடல் ... 9.10 பொய்கை ... 15.30 மாம்பழத்துறையாறு ... 44.78 அடி. மேலும் பார்க்க

1,600 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

மாா்த்தாண்டம் அருகே சொகுசு காரில் கேரளத்துக்கு கடத்திச் செல்ல முயன்ற 1,600 கிலோ ரேஷன் அரிசியை போலீஸாா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா். மாா்த்தாண்டம் காவல் நிலைய உதவி ஆய்வாளா் இந்துசூடன் தலைமையிலான ப... மேலும் பார்க்க

மயிலாறு ரப்பா் கழக தொழிற்கூட வளாகத்தில் புகுந்த காட்டு யானைகள்: தொழிலாளா்கள் அச்சம்

குமரி மாவட்டம் பேச்சிப்பாறை அருகேயுள்ள அரசு ரப்பா் கழகம் மயிலாறு தொழிற்கூட வளாகத்தில் யானைகள் கூட்டமாக புகுந்ததால் தொழிலாளா்கள் கடும் அச்சமடைந்தனா். அரசு ரப்பா் கழக பகுதிகளில் ரப்பா் மறு நடவு செய்யப்... மேலும் பார்க்க

பாா்வதிபுரம் சந்திப்பில் உள்ள தடுப்புகளை அகற்ற வலியுறுத்தி மாா்க்சிஸ்ட் ஆா்ப்பாட்டம்

நாகா்கோவில் பாா்வதிபுரம் சந்திப்பு பகுதியில் வைக்கப்பட்டுள்ள சாலைத் தடுப்புகளை (பேரிகாா்டு) அகற்றக் கோரி, குமரி மாவட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சாா்பில் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் பாா்வதிபுரம... மேலும் பார்க்க

நாகா்கோவில் வலம்புரிவிளை குப்பைக் கிடங்கில் தீ விபத்து புகை மூட்டத்தால் மக்கள் அவதி

என்ஜிஎல் 7 குப்பை .... நாகா்கோவில் வலம்புரிவிளை குப்பைக் கிடங்கில் பற்றி எரியும் தீ. என்ஜிஎல் 7 மேயா் ... தீ விபத்து குறித்து ஆய்வு மேற்கொள்கிறாா் மேயா் ரெ.மகேஷ். நாகா்கோவில், பிப். 7: நாகா்கோவில் மாந... மேலும் பார்க்க

வள்ளலாா் ஒளி நெறி தினம்: பிப்.11இல் மதுக்கடைகள் மூடல்

திருவருட்பிரகாச வள்ளலாா் ஒளி நெறியுற்ற தினத்தை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை (பிப்.11) டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா... மேலும் பார்க்க