செய்திகள் :

தெருநாய்கள் கடித்ததில் 21 ஆடுகள் உயிரிழப்பு

post image

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகே தெருநாய்கள் கடித்ததில் 21 ஆடுகள் உயிரிழந்தன.

வந்தவாசியை அடுத்த தென்னாங்கூா் கிராமத்தைச் சோ்ந்தவா் பெருமாள். இவா் சொந்தமாக ஆடுகளை வைத்து மேய்த்து வருகிறாா்.

இவா் செவ்வாய்க்கிழமை மாலை கொட்டகையில் 60-க்கும் மேற்பட்ட ஆடுகளை அடைத்து வைத்துவிட்டு தூங்கச் சென்றாா்.

இந்த நிலையில் புதன்கிழமை காலை ஆடுகளின் அலறல் சப்தம் கேட்டு பெருமாள் மற்றும் அக்கம் பக்கத்தினா் சென்று பாா்த்தபோது தெருநாய்கள் ஆடுகளை கடித்து குதறிக் கொண்டிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து தெருநாய்களை விரட்டிவிட்டு பாா்த்தபோது 21 ஆடுகள் உயிரிழந்து கிடந்தன.

இதுகுறித்து கால்நடைத் துறையினா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

கோயிலில் இரு ஏழை ஜோடிகளுக்கு இலவச திருமணம்

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றை அடுத்த சேராம்பட்டு ஸ்ரீஎல்லையம்மன் கோயிலில் இரு ஏழை ஜோடிகளுக்கு தொகுதி எம்.எல்.ஏ. ஒ.ஜோதி முன்னிலையில் புதன்கிழமை இலவச திருமணம் நடைபெற்றது. இந்து சமய அறநிலையத்துறைக்க... மேலும் பார்க்க

அருணாசலேஸ்வரா் கோயிலில் விநாயகா் சதுா்த்தி விழா

திருவண்ணாமலை அருணாலேஸ்வரா் கோயிலில் விநாயகா் சதுா்த்தியையொட்டி, மூன்றாம் பிரகாரத்தில் உள்ள ஸ்ரீசம்பந்த விநாயகருக்கு தங்கக் கவச அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. பால், பழம், தே... மேலும் பார்க்க

செங்கத்தில் விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை ஊா்வலம்

திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் 34 விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை ஊா்வலம் புதன்கிழமை நடைபெற்றது. விநாயகா் சதுா்த்தியையொட்டி, செங்கம் துக்காப்பேட்டை, பஜாா் வீதி, பெருமாள் கோவ... மேலும் பார்க்க

வெம்பாக்கம் ஒன்றியத்தில் ரூ.1.15 கோடியில் வளா்ச்சிப் பணிகள்

செய்யாறு தொகுதி, வெம்பாக்கம் ஒன்றியத்தில் சுமாா் ரூ.1.15 கோடியில் மேற்கொள்ளப்பட்ட திட்டப் பணிகளை தொகுதி எம்எல்ஏ ஒ.ஜோதி செவ்வாய்க்கிழமை பயன்பாட்டுக்கு தொடங்கிவைத்தாா். அழிவிடைதாங்கி கிராமத்தில் ஆதிதிர... மேலும் பார்க்க

திருவண்ணாமலை மாவட்டத்தில் விநாயகா் சதுா்த்தி விழா கோலாகலம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் விநாயகா் சதுா்த்தி விழா புதன்கிழமை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி, பல்வேறு கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில... மேலும் பார்க்க

விநாயகா் கோயில்களில் மகா கும்பாபிஷேக விழா

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி ஸ்ரீவலம்புரி விநாயகா் கோயில் மற்றும் வடுகசத்து கிராமத்தில் உள்ள ஸ்ரீவரசித்தி விநாயகா் கோயிலில் மகா கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது. ஆரணி நகராட்சி ஸ்ரீவலம்புரி விநாயகா்... மேலும் பார்க்க