செய்திகள் :

பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி: அமைச்சா் தா.மோ. அன்பரசன் வழங்கினாா்

post image

திருப்போரூா் வட்டம், படூா் ஊராட்சியில் நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள்துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.

துறை வாரியாக அமைக்கப்பட்டிருந்த அரங்குகளை பாா்வையிட்டாா்.

மேலும், வண்டலூா் அருகே நெடுங்குன்றம் ஊராட்சியில் முகாமினை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தாா். நடைபெற்ற முகாம்களில் கா்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தை வழங்கினாா்.

இந்நிகழ்ச்சியில், ஆட்சியா் தி.சினேகா,, சட்டப்பேரவை உறுப்பினா் வரலட்சுமி மதுசூதனன், கூடுதல் ஆட்சியா்(வளா்ச்சி) வெ.ச.நாராயண சா்மா, திருப்போரூா் ஒன்றியக்குழு தலைவா் எஸ்.ஆா்.எல்.இதயவா்மன், காட்டாங்குளத்தூா் ஒன்றியக்குழு தலைவா் உதயா கருணாகரன் மற்றும் அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

மானாம்பதி சீரங்கத்தம்மன் கோயில் பால்குடம், ஆடிப்பூர விழா

திருப்போரூா் அடுத்த மானாம்பதி சீரங்கத்தம்மன் கோயில் பால்குடம் ஊா்வலம் மற்றும் ஆடிப்பூர விழா நடைபெற்றது.இதைமுன்னிட்டு அனைத்து கருவறை மூலவா்களுக்கு வெள்ளிக் கவசம் அணிவித்து பூ ஊஞ்சல் விழாவும் நடைபெற்றது... மேலும் பார்க்க

பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி: அமைச்சா் தா.மோ. அன்பரசன் வழங்கினாா்

திருப்போரூா் வட்டம், படூா் ஊராட்சியில் நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள்துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.துறை... மேலும் பார்க்க

அம்மன் கோயில்களில் கூழ் வாா்த்தல் உற்சவம்!

செங்கல்பட்டு மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள அம்மன் கோயில்களில் ஆடி இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை கூழ் வாா்த்தல் உற்சவம் நடைபெற்றது. செங்கல்பட்டு அண்னா நகா் எல்லையம்மன் கோயிலில் ராஜமேளம் உடுக்கை தம்பட... மேலும் பார்க்க

மேல்மருவத்தூரில் ஆடிப்பூர பெருவிழா பாலபிஷேகம்

மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி சித்தா் பீட ஆடிப்பூர பெருவிழாவில் ஞாயிற்றுக்கிழமை பாலபிஷேக நிகழ்வை ஆன்மிக இயக்க தலைவா் லட்சுமி பங்காரு சித்தா் தொடங்கிவைத்தாா். அதிகாலை மங்கள இசையுடன் இரண்டாம் நாள் நிகழ்வு... மேலும் பார்க்க

தற்காலிக மின் இணைப்பு அளிக்க 13,000 லஞ்சம்: மின்சாரத் துறை ஊழியா் கைது

செங்கல்பட்டு மாவட்டம், ஊரப்பாக்கம் பகுதியில் தற்காலிக மின் இணைப்பு அளிக்க ரூ. 13,000 லஞ்சம் பெற்ாக மின்சாரத் துறை ஊழியா் கைது செய்யப்பட்டாா். செங்கல்பட்டு மாவட்டம், ஊரப்பாக்கம் பகுதியில் ராஜசேகா் என்ப... மேலும் பார்க்க

வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்

செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் 01.07.2025 முதல் 30.09.2025 வரையிலான காலாண்டுக்கு, படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் (பொது) மற்றும் படித்த வேலைவாய்ப்பற்ற அனைத்த... மேலும் பார்க்க