புகழ்பெற்ற மல்யுத்த நட்சத்திரம் ஹல்க் ஹோகன் காலமானார்!
அமெரிக்காவைச் சேர்ந்த மல்யுத்த ஜாம்பவானான ஹல்க் ஹோகன் என்றழைக்கப்படும் டெர்ரி ஜீன் போல்லியா காலமானார். அவருக்கு வயது 71.
புகழ்பெற்ற டபிள்யூடபிள்யூஇ(WWE) மல்யுத்த வீரரான ஹல்க் ஹோகன் என்றழைக்கப்படும் டெர்ரி ஜீன் போல்லியா மாரடைப்பால் வியாழக்கிழமை மரணமடைந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த சில நாள்களாக ஹல்க் ஹோகன் கோமாவில் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகின. அவர் கோமாவில் இருப்பதாக வந்த வதந்திகளை அவரது மனைவி ஸ்கை மறுத்திருந்த இவரது மரணம் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
Legendary WWE wrestler Hulk Hogan dies
இதையும் படிக்க :ரிஷப் பந்துக்கு மாற்றாக தமிழக விக்கெட் கீப்பருக்கு அழைப்பு விடுத்த பிசிசிஐ!