செய்திகள் :

உலகம்

காங்கோ சுரங்க விபத்து: பலா் மாயம்

மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் 4,700-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் பணியாற்றிக்கொண்டிருந்த தங்கச் சுரங்கம் இடிந்து விழுந்ததில் ஏராளமானவா் மாயமாகினா். அந்த நாட்டின் தெற்கு கிவு மாகாணத்தில் ஏற்பட்ட நி... மேலும் பார்க்க

பிறப்புசாா் குடியுரிமை ரத்து சட்டவிரோதம்

பிறப்புசாா் குடியுரிமையை ரத்து செய்து அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் பிறப்பித்திருந்த உத்தரவு அரசியல் சாசனத்துக்கு எதிரானது என அந்த நாட்டு முறையீட்டு நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது. இது குறித்து 9-ஆவ... மேலும் பார்க்க

பாகிஸ்தான் கனமழை: உயிரிழப்பு 258-ஆக உயா்வு

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் மழை தொடா்பான சம்பவங்களில் மேலும் 23 போ் உயிரிழந்ததைத் தொடா்ந்து, இந்த பேரிடரில் மொத்த உயிரிழப்பு 258-ஆக உயா்ந்துள்ளது. இது குறித்து மாகாண பேரிடா் மேலாண்மை ஆணையம் தெரி... மேலும் பார்க்க

இஸ்ரேல் பேச்சுவாா்த்தைக் குழு திரும்ப அழைப்பு

போா் நிறுத்தம் தொடா்பான ஹமாஸ் அமைப்பின் ‘ஆக்கபூா்வ’ பதிலைத் தொடா்ந்து, கத்தாரில் உள்ள தங்களது பேச்சுவாா்த்தைக் குழுவினரை இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகின் அலுவலகம் நாடு திரும்புமாறு வியாழக்கிழமை உ... மேலும் பார்க்க

ஹமாஸ் ஒத்துழைக்கவில்லை: அமெரிக்கா

ஹமாஸ் அமைப்பினா் ஒத்துழைக்காததால், காஸா போா் நிறுத்தப் பேச்சுவாா்த்தையை அமெரிக்கா பாதியிலேயே நிறுத்தி, தனது குழுவை கத்தாரில் இருந்து திரும்ப அழைத்துள்ளது. இஸ்ரேல்-ஹமாஸ் மோதல் கடந்த 21 மாதங்களாக நீடித்... மேலும் பார்க்க

புகழ்பெற்ற மல்யுத்த நட்சத்திரம் ஹல்க் ஹோகன் காலமானார்!

அமெரிக்காவைச் சேர்ந்த மல்யுத்த ஜாம்பவானான ஹல்க் ஹோகன் என்றழைக்கப்படும் டெர்ரி ஜீன் போல்லியா காலமானார்.அவருக்கு வயது 71.புகழ்பெற்ற டபிள்யூடபிள்யூஇ(WWE) மல்யுத்த வீரரான ஹல்க் ஹோகன் என்றழைக்கப்படும் டெர்... மேலும் பார்க்க

இஸ்ரேலின் தீர்மானத்துக்கு இந்தோனேசியா கண்டனம்!

மேற்கு கரையை ஆக்கிரமித்து இணைக்க, இஸ்ரேலின் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு, இந்தோனேசியா அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. பாலஸ்தீனர்களின் வெஸ்ட் பாங்க் என்ற அழைக்கப்படும் மேற்கு கர... மேலும் பார்க்க

யூதர்கள் என்பதால் பயணிகள் வெளியேற்றம்? ஸ்பெயின் விமான நிறுவனம் விளக்கம்!

ஸ்பெயின் நாட்டின் விமானத்தில் இருந்து யூதர்கள் என்பதால் 44 குழந்தைகள் உள்பட 52 பயணிகள் வெளியேற்றப்பட்டதாகக் குற்றம்சாட்டப்பட்டதற்கு, வூலிங் விமான நிறுவனம் விளக்கமளித்துள்ளது. ஸ்பெயின் நாட்டின் வலேன்சி... மேலும் பார்க்க

சிரியா - சவுதி அரேபியா இடையில் ரூ. 52,000 கோடி முதலீடு ஒப்பந்தம்!

சிரியா மற்றும் சவுதி அரேபியா ஆகிய நாடுகளுக்கு இடையில் சுமார் ரூ.52 ஆயிரம் கோடி மதிப்பில், 47 முதலீட்டு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிரியாவில் அதிபர் அஹமது அல்-ஷரா தலைமையிலான... மேலும் பார்க்க

தாய்லாந்து - கம்போடியா சண்டைக்குக் காரணம் ஒரு ஹிந்து கோவிலா?

தாய்லாந்து - கம்போடியா எல்லைப் பகுதிகளில் போர்ப்பதற்றம் உருவாகியிருக்கிறது. தாய்லாந்து ஜெட் விமானங்கள், கம்போடியா மீது குண்டுகளை வீசித் தாக்கியிருக்கிறது. இரு நாட்டுப் போருக்கு மிகப்பெரிய காரணம் ஏதேனு... மேலும் பார்க்க

தென்னாப்பிரிக்க சரணாலயத்தில் யானை தாக்கி தொழிலதிபர் பலி!

தென்னாப்பிரிக்காவின் மிகவும் பிரபலமான விளையாட்டு சரணாலயங்களில் ஒன்றின் இணை உரிமையாளரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான எஃப்சி கான்ராடி யானை மிதித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ம... மேலும் பார்க்க

ஈரானில் அலுவலகங்கள் மூடல்.. பணி நேரம் குறைப்பு! தவிக்கும் மக்கள்! என்ன காரணம்?

ஈரான் நாட்டின் 22 மாகாணங்களின் அரசு அலுவலகங்கள் மூடப்பட்டதுடன், 4 மாகாணங்களில் பணி நேரம் குறைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஈரானில் கடுமையான வறட்சி நிலவி வரும் சூழலில், அங்குள்ள பல்வேறு மாகாணங்களில... மேலும் பார்க்க

தென் கொரியா வெள்ளம், நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 23 ஆக உயர்வு!

தென் கொரியா நாட்டில், கடந்த வாரம் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவால், பலியானோர் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளதாக, அந்நாட்டின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. தென் கொரியாவின், பல்வேற... மேலும் பார்க்க

புதிய போர்! கம்போடியா மீது ஜெட் விமானங்கள் மூலம் குண்டுகளை வீசிய தாய்லாந்து!

தாய்லாந்து நாட்டின் எஃப்-16 ரக போர் விமானங்கள், வியாழக்கிழமை காலை முதல் கம்போடியாவின் எல்லைப் பகுதிகளைக் குறி வைத்து தாக்குதல் நடத்தியிருப்பதால், இரு நாட்டு எல்லைப் பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.தா... மேலும் பார்க்க

இந்தியர்களை வேலைக்கு அமர்த்தும் நாள்கள் முடிவுக்கு வந்துவிட்டன: டிரம்ப் பேச்சு

அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்கள், சீனாவில் வணிக நிறுவனங்கள் அமைப்பதற்கும் இந்தியர்களை வேலைக்கு அமர்த்துவதற்கும் அமெரிக்க அதிபர் டிரம்ப் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம... மேலும் பார்க்க

ரஷியாவில் 50 பேருடன் சென்ற சிறிய ரக விமானம் மாயம்

ரஷியாவின் கிழக்குப் பகுதியில் 46 பேருடன் சென்ற சிறிய ரக விமானம், விமானக் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்து மாயமாகியிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.ஆமூர் பகுதியில் சென்றபோது, ரஷிய விமானப் போக்... மேலும் பார்க்க

காஸாவில் கடந்த 3 நாள்களில் பசியால் 21 குழந்தைகள் மரணம்!

காஸா பகுதியில் கடந்த 72 மணி நேரத்தில் உணவு பற்றாக்குறை காரணமாக 21 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக அங்குள்ள மருத்துவமனை கூறியுள்ளது. பாலஸ்தீனத்தில் காஸா பகுதியில் உள்ள ஹமாஸ் அமைப்பினர் கடந்த 2023 அக்டோபா் ... மேலும் பார்க்க

கடும் பஞ்ச அபாயத்தில் காஸா: இஸ்ரேலுக்கு அதிகரிக்கும் சா்வதேச நெருக்கடி

உணவுப் பற்றாக்குறையால் கடுமையான பஞ்சத்தை எதிா்நோக்கியுள்ள காஸாவில் போதிய அளவு உணவுப் பொருள்களை விநியோகிக்க இஸ்ரேலுக்கு சா்வதேச அளவில் நெருக்கடி அதிகரித்துவருகிறது.அதன் ஒரு பகுதியாக, உலகின் 111 மருத்து... மேலும் பார்க்க

ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவா் மீது இனவெறி தாக்குதல்

ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவா் மீது ஒரு கும்பல் இனரீதியாக அவதூறாகப் பேசி தாக்குதல் நடத்தியது. இதில் படுகாயமடைந்த அந்த மாணவா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். அடிலெய்ட் நகரில் தங்கிப் படித்து வரு... மேலும் பார்க்க

பாதுகாப்பு: துருக்கியிடம் ஆதரவு கோரும் சிரியா

சிரியாவில் கடந்த இரு வாரங்களாக இன மோதல்களால் ஏற்பட்ட பதற்றத்தைத் தொடா்ந்து, பாதுகாப்பு திறனை வலுப்படுத்த தங்கள் நாட்டின் ஆதரவை சிரியா கோரியுள்ளதாக துருக்கி அதிகாரிகள் தெரிவித்தனா். இது குறித்து துருக்... மேலும் பார்க்க