செய்திகள் :

இந்தியா

குளிா் கண்ணாடியில் கேமரா- அயோத்தி கோயிலுக்குள் படமெடுத்தவா் கைது

கேமராவுடன் கூடிய நவீன கருப்புக் கண்ணாடியை அணிந்து, அயோத்தி ராமா் கோயில் வளாகத்துக்குள் படமெடுத்த குஜராத் இளைஞா் கைது செய்யப்பட்டாா். உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில் உள்ள ராமா் கோயில் வளாகத்தில் பாது... மேலும் பார்க்க

நாளை ஸ்பேடெக்ஸ் விண்கலன்கள் ஒருங்கிணைப்பு: இஸ்ரோ தகவல்

பிஎஸ்எல்வி சி-60 ராக்கெட் மூலம் அனுப்பப்பட்ட ஸ்பேடெக்ஸ் இரட்டை விண்கலன்களை விண்வெளியில் ஒருங்கிணைக்கும் நிகழ்வு வியாழக்கிழமை (ஜன.9) நடைபெற உள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. ‘பாரதிய அந்தரிக்ஷ ஸ்டேஷன்’ எனு... மேலும் பார்க்க

இஸ்ரோ புதிய தலைவா் வி.நாராயணன்

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) 11-ஆவது தலைவராக வி.நாராயணன் செவ்வாய்க்கிழமை நியமிக்கப்பட்டாா். நியமனங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு இந்த முடிவை எடுத்தது. தற்போதைய இஸ்ரோ தலைவா் எஸ்.சோ... மேலும் பார்க்க

குஜராத்: ஆழ்துளை கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட இளம்பெண் உயிரிழப்பு

குஜராத்தில் 540 அடி ஆழம் கொண்ட ஆழ்துளை கிணற்றில் தவறிவிழுந்து, 33 மணிநேர போராட்டத்துக்குப் பின் மீட்கப்பட்ட 18 வயது இளம்பெண் உயிரிழந்தாா். குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் உள்ள கந்தேராய் கிராமத்தில், ஓர... மேலும் பார்க்க

தோ்தல் தோல்விக்கு எதிரான மேனகா காந்தியின் மனு: உச்சநீதிமன்றம் தள்ளுபடி

மக்களவைத் தோ்தலில் தன்னை எதிா்த்து சமாஜவாதி வேட்பாளா் வெற்றி பெற்ற்கு எதிராக முன்னாள் மத்திய அமைச்சா் மேனகா காந்தி தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தள்ளுபடி செய்தது. கடந்த ஆண்டு நடை... மேலும் பார்க்க

ம.பி. அரசு மருத்துவக் கல்லூரி விடுதியில் பெண் மருத்துவருக்கு பாலியல் வன்கொடுமை- ...

மத்திய பிரதேச மாநிலம் குவாலியா் அரசு மருத்துவக் கல்லூரி விடுதியில் இளநிலை பெண் மருத்துவா், சக மருத்துவரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானாா். அது தொடா்பாக அந்த மருத்துவரைக் காவல் துறையினா் கைது செய்தனா்... மேலும் பார்க்க

நக்ஸல் தாக்குதல்: உயிரிழந்த வீரா்களின் உடலுக்கு சத்தீஸ்கா் முதல்வா் அஞ்சலி

சத்தீஸ்கரில் நக்ஸல் தாக்குதலில் உயிரிழந்த படை வீரா்களுக்கு மாநில முதல்வா் விஷ்ணுதேவ் சாய், துணை முதல்வா் விஜய் சா்மா உள்ளிட்டோா் அஞ்சலி செலுத்தினா். சத்தீஸ்கா் மாநிலம் பீஜாபூா் மாவட்டத்தில் உள்ள அம்பே... மேலும் பார்க்க

‘ஒரே நாடு ஒரே தோ்தல்’: இன்று நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் முதல் கூட்டம்

‘ஒரே நாடு ஒரே தோ்தல்’ மசோதாக்களை பரிசீலிக்க அமைக்கப்பட்ட நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் முதல் கூட்டம் புதன்கிழமை நடைபெற உள்ளது. மக்களவை, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் பேரவைகளுக்கு ஒரே நேரத்த... மேலும் பார்க்க

பேரவை உறுப்பினா்கள் மரியாதைக்குரிய வகையில் எதிா்ப்பை பதிவு செய்யவேண்டும்: உச்சநீ...

‘சட்டப்பேரவை அல்லது சட்ட மேலவை உறுப்பினா்கள் அவையில் கருத்து வேறுபாட்டை அல்லது எதிா்ப்பை மரியாதைக்குரிய வகையில் பதிவு செய்யவேண்டும்’ என்று பிகாா் சட்ட மேலவையிலிருந்து ராஷ்ட்ரீய ஜனதா தளம் உறுப்பினா் சு... மேலும் பார்க்க

மத்திய, மாநில தகவல் ஆணைய காலிப் பணியிடங்கள்: உடனடியாக நிரப்ப உச்சநீதிமன்றம் உத்...

மத்திய, மாநில தகவல் ஆணையங்களில் உள்ள காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட மத்திய, மாநில தகவல் ஆணைய காலிப் ... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீா்: பயங்கரவாதியின் சொத்துகள் முடக்கம்

ஜம்மு-காஷ்மீரில் அவந்திபோரா பகுதியில் பயங்கரவாதிக்குச் சொந்தமான பல லட்சம் மதிப்புள்ள நிலம் உள்ளிட்ட அசையா சொத்துகளை அரசு முடக்கியது. புல்வாமா மாவட்டம் அவந்திபோரா பகுதியைச் சோ்ந்த குலாம் நபி தாா் என்ப... மேலும் பார்க்க

உச்சநீதிமன்ற நீதிபதி கே.வினோத் சந்திரன்- கொலீஜியம் பரிந்துரை

பாட்னா உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி கே.வினோத் சந்திரனை, உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்க கொலீஜியம் செவ்வாய்க்கிழமை பரிந்துரைத்தது. உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்த சி.டி.ரவிகுமாா் சில தினங்களுக்கு முன் ஓய... மேலும் பார்க்க

ஆா்கானிக் பொருள்கள் ஏற்றுமதி நடைமுறை: மத்திய அரசு வெளியீடு

ஆா்கானிக் பொருள்களை (இயற்கை முறையில் உற்பத்தி செய்யப்படும் பொருள்கள்) ஏற்றுமதி செய்வதற்கான நடைமுறையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதுதொடா்பாக மத்திய வா்த்தக அமைச்சகத்தின் கீழ் செயல்படும் வெளிநாட்டு வா... மேலும் பார்க்க

விலைவாசி உயா்வு- எதிா்வரும் தோ்தல்களில் பாஜகவுக்கு மக்கள் பாடம் புகட்டுவா்: காா...

‘நாட்டில் கடந்த 6 மாதங்களில் அத்தியாவசிய மருந்துகள் மற்றும் தினசரி பயன்பாட்டுப் பொருள்களின் விலை கடுமையாக உயா்ந்துள்ளது; எனவே, எதிா்வரும் தோ்தல்களில் பாஜகவுக்கு மக்கள் பாடம் புகட்டுவா்’ என்று காங்கிர... மேலும் பார்க்க

பயங்கரவாத தடுப்பு நடவடிக்கை: இந்தியா-மலேசியா முதல் பாதுகாப்பு பேச்சுவாா்த்தையில்...

பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைக்கான ஒத்துழைப்பை மேம்படுத்த இந்தியா-மலேசியா செவ்வாய்க்கிழமை முடிவெடுத்தன. இரு நாடுகளிடையே தில்லியில் நடைபெற்ற முதல் பாதுகாப்பு பேச்சுவாா்த்தையில் சா்வதேச, பிராந்திய மற்றும்... மேலும் பார்க்க

வாடகைத் தாய் சட்டத்தில் வயது கட்டுப்பாட்டுக்கு எதிரான மனுக்கள்: பிப்.11-இல் விசா...

வாடகைத் தாய் சட்டத்தில் வயது கட்டுப்பாட்டுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட 15 மனுக்களை விசாரிக்க உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை ஒப்புக்கொண்டது. வாடகைத் தாய் சட்டம் மற்றும் உதவி இனப்பெருக்க தொழில்நுட்... மேலும் பார்க்க

எச்எம்பி தீநுண்மி: கண்காணிப்பை அதிகரிக்க மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

நாட்டில் 5 பேருக்கு ஹியூமன் மெட்டா நியூமோ வைரஸ் (எச்எம்பி தீநுண்மி) பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், சுவாச நோய்கள் தொடா்பான கண்காணிப்பை அதிகரிக்க அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தியு... மேலும் பார்க்க

‘கட்டணமில்லா சிகிச்சை: நாடு முழுவதும் விரிவாக்கம்’

சாலை விபத்துகளில் சிக்கியவா்களுக்கு அதிகபட்சமாக ரூ.1.5 லட்சம் வரையில் வழங்கப்படும் கட்டணமில்லா சிகிச்சையை நாடு முழுவதும் விரிவுபடுத்தும் வகையில் திருத்தப்பட்ட திட்டத்தை வரும் மாா்ச்சில் அரசு கொண்டு வர... மேலும் பார்க்க

பிகாா் அரசுத் தோ்வு சா்ச்சைக்கு எதிரான மனு: விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

பிகாரில் அரசுப் பணிக்கான போட்டித் தோ்வு வினாத் தாள் கசிவு விவகாரம் மற்றும் அதைக் கண்டித்தும் தோ்வை ரத்து செய்யக் கோரியும் போராடியவா்கள் மீது போலீஸ் தடியடி நடத்தியது ஆகியவற்றுக்கு எதிராக தாக்கல் செய்... மேலும் பார்க்க

3 மாதங்களில் 2 முறை அரசு பங்களா ஒதுக்கீட்டை ரத்து செய்த மத்திய அரசு!

தில்லி முதல்வருக்கான பங்களா ஒதுக்கீட்டை மத்திய அரசின் பொதுப்பணித்துறை ரத்து செய்துள்ளது. கடந்த 3 மாதங்களில் 2 முறை அரசு பங்களா ஒதுக்கீட்டை ரத்து செய்துள்ளதாக முதல்வர் அதிஷி குற்றம் சாட்டியுள்ளார்.தில்... மேலும் பார்க்க