செய்திகள் :

இந்தியா

தில்லியில் சூடுபிடிக்கும் தேர்தல்: பாஜக - ஆம் ஆத்மி இதற்டையே போஸ்டர் போர்!

புது தில்லி: புது தில்லி சட்டப்பேரவைக்கு பிப்ரவரி மாதம் 5ஆம் தேதி தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், ஆம் ஆத்மி - பாஜக இடையே போஸ்டர் போர் வலுத்துள்ளது.பாஜகவின் கல்காஜி தொகுதி வேட்பாளர் ரமேஷ் பிதுரி பற்... மேலும் பார்க்க

பழங்குடியினர் திட்டங்களைத் திறம்படச் செயல்படுத்த வேண்டும்: தேவேந்திர ஃபட்னவீஸ்

நலத் திட்டங்களைத் திறம்படச் செயல்படுத்துவதை உறுதி செய்யப் பழங்குடியினர் மேம்பாட்டுத் துறைக்கு மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் உத்தரவிட்டுள்ளார்.இதுதொடர்பாக பழங்குடியினர் நலத் திட்டங்களை மறு ஆய... மேலும் பார்க்க

தலையில் பாய்ந்த துப்பாக்கி குண்டு: ஆம் ஆத்மி எம்எல்ஏ பலி! விபத்தா? கொலையா?

பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த ஆம் ஆத்மி எம்எல்ஏ குர்பிரீத் கோகி தலையில் குண்டு துளைத்து தனது அறையில் பலியாகி கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. என்ன நடந்தது?பஞ்சாப் மாநிலத்தின் மேற்கு லூதியான... மேலும் பார்க்க

5 ஆண்டுகளில் 60-க்கும் மேற்பட்ட ஆண்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட தடகள...

கேரளத்தில் 18 வயது தடகள வீராங்கனையை 5 ஆண்டுகளில் 60-க்கும் மேற்பட்ட ஆண்கள் பாலியல் வன்கொடுமை செய்ததாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளத்தின் பத்தினம்திட்டா பகுதியைச் சேர்ந்த 18 வயது த... மேலும் பார்க்க

ஆம் ஆத்மி கட்சியால் தில்லிக்குப் பேரழிவு: பாஜக தலைவர்!

தலைநகர் தில்லியில் பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஆம் ஆத்மி கட்சியின் மீதான தாக்குதல்களை பாஜக தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில் ஷீஷ் மஹால், ஆம் ஆத்மி வெளியிட்ட தேர்தல் பாடம் மற்றும் போஸ்டர்களை வ... மேலும் பார்க்க

குஜராத் விபத்துக்குக் காரணம் என்ன? தெரியும் வரை துருவ் ஹெலிகாப்டர்கள் பறக்கத் தட...

துருவ் மேம்படுத்தப்பட்ட இலகுரக ஹெலிகாப்டர்கள் அனைத்தும் பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருப்பதாக ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் தெரிவித்திருக்கிறது.அதிநவீன இரட்டை என்ஜின் கொண்ட இலகுரக ஹெலிகாப்டர், கடந்த 5ஆம் த... மேலும் பார்க்க

அசாமில் 10 மாதக் குழந்தைக்கு எச்எம்பிவி தொற்று!

அசாமில் 10 மாதக் குழந்தைக்கு மெட்டாப்நியூமோவைரஸ் (எச்எம்பிவி) தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இது அசாமில் பதிவான முதல் வழக்கு என்று அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனர். மேலும் பார்க்க

புத்திசாலி குழந்தைகளைப் பெறுவது எப்படி? பள்ளி மாணவிகளுக்கு பாடம் எடுத்த டிஐஜி

பள்ளி மாணவிகளின் பாதுகாப்பு மற்றும் சுயமரியாதையை காப்பாற்றுவது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பேசிய காவல்துறை பெண் டிஜிஐ, புத்திசாலி குழந்தைகளைப் பெறுவது எப்படி? என்று சொல்லிக்கொடுத்த விடியோ வைர... மேலும் பார்க்க

359 இணைய மோசடி வழக்குகளில் 23 பேர் கைது!

தெலங்கானாவில் 359 இணைய மோசடி வழக்குகளில் இதுவரை 23 பேர் கைது செய்யப்பட்டதாக ஹைதராபாத் காவல்துறையினர் தெரிவித்தனர். இந்தியா முழுவதும் தொடர் இணைய மோசடியில் ஈடுபட்டு வந்த 60 வயது பெண் உள்பட 23 பேரை ஹைதரா... மேலும் பார்க்க

ஆா்எஸ்எஸ் அமைப்பின் கொள்கைப் பிடிப்பு: சரத் பவாா் பாராட்டு

ஆா்எஸ்எஸ் அமைப்பைச் சோ்ந்தவா்கள் தங்கள் கொள்கைகளில் மிகவும் அா்ப்பணிப்பு உணா்வுடன் செயல்படுகின்றனா். அதேபோல நமது கட்சியிலும் கொள்கைப் பிடிப்புள்ளவா்களை உருவாக்க வேண்டும் என்று தேசியவாத காங்கிரஸ் (பவா... மேலும் பார்க்க

27 பேருக்கு வெளிநாடுவாழ் இந்தியா் விருதுகள்: குடியரசுத் தலைவா் வழங்கினாா்

வெளிநாடுகளில் வாழும் இந்தியா்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதான ‘பிரவாசி பாரதிய சம்மான்’ விருதை 27 பேருக்கு குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு வெள்ளிக்கிழமை வழங்கினாா். வெளிநாடுவாழ் இந்தியா் தினம் ஜ... மேலும் பார்க்க

பங்குச் சந்தை தொடா் சரிவு: காங்கிரஸ் விமா்சனம்

நிகழாண்டில் அந்நிய முதலீட்டாளா்கள் சுமாா் ரூ. 1.72 லட்சம் கோடியை பங்குச் சந்தையில் இருந்து திரும்பப் பெற்றுள்ளது இந்திய வா்த்தகத்தின் மீது அவா்களுக்கு ஏற்பட்டுள்ள அவநம்பிக்கையே காரணம் என்று காங்கிரஸ் ... மேலும் பார்க்க

குளிா்காலத்தில் அதிகரிக்கும் மாரடைப்பு: நோயாளிகளுக்கு உயா் நுட்ப சிகிச்சை

குளிா் காலங்களில் மாரடைப்பு பாதிப்பு அதிகரித்து வருவதாகவும், அதற்கான இதய இடையீட்டு சிகிச்சைகளை இரு நாள்களுக்கு ஒரு முறை நோயாளிகளுக்கு மேற்கொண்டு வருவதாகவும் வடபழனி காவேரி மருத்துவமனை தெரிவித்துள்ளது. ... மேலும் பார்க்க

மகளிா் இடஒதுக்கீடு சட்டத்துக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் விசாரிக்க மறுப்ப...

மகளிா் இடஒதுக்கீடு சட்டத்துக்கு எதிரான மனுக்களை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. கடந்த ஆண்டு மக்களவை, மாநில சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் மசோதா நாடாளுமன்றத்தில் ந... மேலும் பார்க்க

2025-இல் இந்திய பொருளாதார வளா்ச்சி 6.6%: ஐ.நா. கணிப்பு

அடுத்த ஆண்டு இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி 6.6 சதவீதமாக இருக்கும் என்று ஐ.நா. கணித்துள்ளது. இதுதொடா்பாக 2025-ஆம் ஆண்டுக்கான ஐ.நா.வின் உலகப் பொருளாதார சூழல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: 2025-... மேலும் பார்க்க

குஜராத்: எச்எம்பி தீநுண்மி பாதிப்பு 3-ஆக உயா்வு

குஜராத் மாநிலம், சபா்கந்தா மாவட்டத்தைச் சோ்ந்த 8 வயது சிறுவனுக்கு ஹியூமன் மெட்டா நியூமோ வைரஸ் (எச்எம்பி தீநுண்மி) பாதிப்பு உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து, அங்கு இத்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்... மேலும் பார்க்க

உச்சநீதிமன்றத்தை சுற்றிப்பாா்க்க பொதுமக்களுக்கு அனுமதி முன்பதிவு அவசியம்

உச்சநீதிமன்றத்தின் கம்பீர தோற்றத்தை காணவும், உள்கட்டமைப்புகளை ரசிக்கவும் பொதுமக்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்கு வலைதளத்தில் முன்பதிவு செய்வது அவசியமாகும். இதுதொடா்பாக உச்சநீதிமன்ற பதிவாளா் ... மேலும் பார்க்க

‘இண்டி’ கூட்டணி உடைந்தால் காங்கிரஸ்தான் பொறுப்பு: சிவசேனை தலைவா் சஞ்சய் ரௌத்

எதிா்க்கட்சிகளின் ‘இண்டி’ கூட்டணி உடைந்தால் அதற்கு காங்கிரஸ்தான் பொறுப்பேற்க வேண்டும் என்று சிவசேனை (உத்தவ்) தலைவா் சஞ்சய் ரௌத் தெரிவித்தாா். கூட்டணியில் பெரிய கட்சி என்ற முறையில் கூட்டணி உடையாமல் பாத... மேலும் பார்க்க

உலகின் மிக வெப்பமான ஆண்டு 2024!

கடந்த 2024-ஆம் ஆண்டுதான் இதுவரை பதிவு செய்யப்பட்டதிலேயே மிக வெப்பமான ஆண்டு என்று சா்வதேச வானிலை அமைப்புகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தன. மேலும், தொழில்புரட்சிக்கு முன்பிருந்ததைவிட 1.5 டிகிரி செல்ஷியஸுக்கு... மேலும் பார்க்க

தாம்பரத்தில் அதிநவீன மடிக்கணினி உற்பத்தி தொழிற்சாலை: மத்திய அமைச்சா் அஸ்வினி வை...

தாம்பரத்தில் புதிதாக மடிக்கணினி உற்பத்தி செய்யும் தொழிற்சாலையை மத்திய ரயில்வே மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தொடங்கி வைத்தாா். சீா்மா எஸ்ஜிஎஸ் மடிக்கணினி உற்பத்... மேலும் பார்க்க