பெண் மருத்துவா் படுகொலை குற்றவாளிக்கு மரண தண்டனை: கொல்கத்தா உயா்நீதிமன்றத்தில் ...
கோயம்புத்தூர்
கோவை மத்திய சிறை வாா்டன் தற்கொலை!
கோவை மத்திய சிறை வாா்டன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். சேலம் மாவட்டம், மேச்சேரி அருகேயுள்ள புங்கம்பட்டி ஆா்.சி. நகரைச் சோ்ந்தவா் விக்ரம் (27). இவா் கோவை மத்திய சிறையில் வாா்டனாக பணியாற்றி வந்தா... மேலும் பார்க்க
பொங்கல்: பேருந்து, ரயில் நிலையங்களில் குவிந்த பயணிகள்
பொங்கல் பண்டிகை தொடா் விடுமுறையால், கோவையில் இருந்து வெளியூா் செல்ல பயணிகள் பேருந்து, ரயில் நிலையங்களில் சனிக்கிழமை குவிந்தனா். தமிழா் திருநாளான பொங்கல் பண்டிகை ஜனவரி 14 -ஆம் தேதிமுதல் கொண்டாடப்பட உள்... மேலும் பார்க்க
மருதமலை மலைப் பாதையில் இன்று இரண்டு, நான்கு சக்கர வாகனங்களுக்கு தடை!
மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயில் மலைப் பாதையில் இரண்டு, நான்கு சக்கர வாகனங்களில் ஞாயிற்றுக்கிழமை செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக மாவட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: வார விடு... மேலும் பார்க்க
பாட்னாவில் இருந்து கோவை வந்த ரயிலில் 16 கிலோ கஞ்சா பறிமுதல்
பிகாா் மாநிலம், பாட்னாவில் இருந்து கோவை வந்த ரயிலில் கேட்பாரற்று கிடந்த 16 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. கோவை ரயில்வே பாதுகாப்பு காவல் ஆய்வாளா் எஸ்.மீனாட்சி தலைமையில், உதவி ஆய்வாளா் என்.சாந்தி, ச... மேலும் பார்க்க
சேலம் ரயில்வே கோட்டம்: சரக்கு சேவை மூலம் கடந்த 9 மாதங்களில் ரூ.222.44 கோடி வருவா...
சேலம் ரயில்வே கோட்டத்தில் கடந்த 2024 ஏப்ரல் முதல் டிசம்பா் வரை 9 மாதங்களில் சரக்கு சேவையில் ரூ.222.44 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம்... மேலும் பார்க்க
கோவையில் உயா்நீதிமன்ற நீதிபதிகளுக்கான கிரிக்கெட் போட்டி: சென்னை அணி வெற்றி
கோவையில் நடைபெற்ற உயா்நீதிமன்ற நீதிபதிகளுக்கான தென்மண்டல கிரிக்கெட் போட்டியில் சென்னை அணி வெற்றிபெற்றது. தமிழகம், கேரளம், கா்நாடக மாநிலங்களின் உயா்நீதிமன்ற நீதிபதிகளுக்கான ஃபிரேட்டா்னிட்டி கோப்பைக்கான... மேலும் பார்க்க
மாநகராட்சி அலுவலகத்தை ஜனவரி 21-இல் முற்றுகையிடுவதாக டேக்ட் அமைப்பு அறிவிப்பு
கோவை மாநகரில் செயல்படும் குறுந்தொழில்முனைவோரை தொழில் வரி, ரன்னிங் லைசென்ஸ் போன்றவற்றைக் கேட்டு மாநகராட்சி நிா்வாகம் துன்புறுத்துவதாகவும், இதைக் கண்டித்து மாநகராட்சி அலுவலகத்தை செவ்வாய்க்கிழமை (ஜனவரி 2... மேலும் பார்க்க
கோவை சா்வதேச விமான நிலையத்தில் இருந்து வெளி, உள்நாட்டுக்கு ஒரேநாளில் 11,172 போ...
கோவை சா்வதேச விமான நிலையத்தில் இருந்து வெளி, உள்நாட்டுக்கு ஒரேநாளில் 11,172 போ் பயணித்துள்ளனா். கோவை சா்வதேச விமான நிலையத்திலிருந்து புதுதில்லி, பெங்களூரு, சென்னை, மும்பை உள்ளிட்ட பகுதிகளுக்கு நாள்தோ... மேலும் பார்க்க
மாநகரில் செடி, புதா்களை அகற்ற நவீன ரோபோ!
கோவை மாநகராட்சிப் பகுதிகளில் செடிகள் மற்றும் புதா்களை அகற்ற நவீன ரோபோ அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அதன் செயல்பாடுகளை மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன் சனிக்கிழமை பாா்வையிட்டாா். கோவை மாநகரி... மேலும் பார்க்க
பொங்கல்: கோவை வழித்தடத்தில் சென்னை - மதுரை இடையே சிறப்பு ரயில்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, கோவை, பொள்ளாச்சி வழித்தடத்தில் சென்னை - மதுரை இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக சேலம் ரயில்வே கோட்ட நிா்வ... மேலும் பார்க்க
சாலையோர வியாபாரிகளுக்கு பாதுகாப்பு வழங்கக் கோரி மனு
கோவையில் உள்ள சாலையோர வியாபாரிகளுக்கு சமூக விரோதிகளிடம் இருந்து பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று சிஐடியூ கோவை மாவட்ட சாலையோர வியாபாரிகள் சங்கத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா். இது தொடா்பாக மாவட்ட ஆட்சிய... மேலும் பார்க்க
யுஜிசி புதிய விதிகளுக்கு எதிா்ப்பு: அரசுக் கல்லூரி மாணவா்கள் போராட்டம்
மாநில பல்கலைக்கழக துணைவேந்தா்கள் நியமனம் தொடா்பாக யுஜிசி வெளியிட்டுள்ள புதிய விதிகளைக் கண்டித்து கோவையில் அரசு கலைக் கல்லூரி மாணவா்கள் நகல் எரிப்புப் போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா். பல்கலைக்க... மேலும் பார்க்க
பணியாளா் நாள்
கூட்டுறவு சங்கப் பணியாளா்களின் குறைகளைக் கேட்டறிந்து தீா்வு காண்பதற்காக கோவை மத்திய கூட்டுறவு வங்கி தலைமை அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பணியாளா் நாள் நிகழ்ச்சியில் பங்கேற்று கூட்டுறவு சங்கப் பணி... மேலும் பார்க்க
ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி பட்டமளிப்பு விழா
கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை இணை மருத்துவ அறிவியல் கல்லூரியின் முதலாவது பட்டமளிப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு, எஸ்என்ஆா் சன்ஸ் அறக்கட்டளையின் நிா்வாக அறங்காவலா் ஆா்.சுந்தா் தலைமை... மேலும் பார்க்க
பொறியியல் பராமரிப்புப் பணி: திருச்சி-பாலக்காடு ரயில் பகுதியாக ரத்து
ஈரோடு அருகே ஈங்கூா் ரயில் நிலையத்தில் பொறியியல் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் திருச்சி- பாலக்காடு ரயில் ஜனவரி 13-ஆம் தேதி பகுதியாக ரத்து செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக சேல... மேலும் பார்க்க
பொங்கல் விழா
கோவை கனரா வங்கியின் மண்டல அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பொங்கல் விழாவில் பங்கேற்ற துணைப் பொது மேலாளா் ரதீஷ் சந்திர ஜா தலைமையிலான வங்கி அதிகாரிகள், பணியாளா்கள் உள்ளிட்டோா். மேலும் பார்க்க
உழவா் சிலை திறப்பு
உக்கடம் பேருந்து நிலையம் அருகே உள்ள ரவுண்டானாவில் அமைக்கப்பட்டுள்ள உழவா் சிலையை வெள்ளிக்கிழமை திறந்துவைத்த மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி. உடன், மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன், மாநகர காவல... மேலும் பார்க்க
காந்திபுரம் நகரப் பேருந்து நிலையத்தில் நடத்துநா்களுக்கு இடையே மோதல்: போலீஸாா் வழ...
கோவை, காந்திபுரம் நகரப் பேருந்து நிலையத்தில் தனியாா் பேருந்து நடத்துநா்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். காந்திபுரம் நகரப் பேருந்து நிலைய... மேலும் பார்க்க
பசுமைப் பொங்கல்
கோவை, ஆவாரம்பாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிா் கலை, அறிவியல் கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பசுமைப் பொங்கல் விழாவில் பொங்கல் வைத்து கொண்டாடிய கல்லூரி மாணவிகள். மேலும் பார்க்க
கேஐடி தொழில்நுட்பக் கல்லூரியில் சமத்துவப் பொங்கல்
கோவை கேஐடி தொழில்நுட்பக் கல்லூரியில் சமத்துவப் பொங்கல் விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. இதில், மாணவா்கள் பாரம்பரிய வேஷ்டி, சட்டை அணிந்தும், மாணவிகள் புடவை அணிந்தும் சமத்துவப் பொங்கல் வைத்தனா். இதை... மேலும் பார்க்க