`இவனைக் கொன்னுடலாம்னு தோணுது’- குடித்துவிட்டுத் துன்புறுத்தல்; தோசை மாவில் விஷ...
கோயம்புத்தூர்
பெண் காவலாளி வீட்டில் நகை, பணம் திருட்டு
கோவை: கோவை ரத்தினபுரியில் அடுக்குமாடி குடியிருப்பின் பெண் காவலாளி வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருடப்பட்டுள்ளது.கோவை ரத்தினபுரி பெரியாா் நகா், அம்பேத்கா் தெரு பகுதியைச் சோ்ந்தவா் அன்பழகன். இவா்... மேலும் பார்க்க
தீக்காயமடைந்த 14 வயது சிறுமிக்கு தீவிர சிகிச்சை
கோவை: கோவை சுந்தராபுரத்தில் தீக்காயமடைந்த 14 வயது சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவருக்கு திருமணம் முடிந்துள்ளதால், இதுதொடா்பாகவும் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.பிகாா் மாநிலம... மேலும் பார்க்க
கோவையில் களைகட்டிய காணும் பொங்கல்
கோவை: காணும் பொங்கலையொட்டி கோவையின் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் திரண்டதால் சுற்றுலா மையங்கள் களைகட்டின.பொங்கல் பண்டிகை கடந்த 14ஆம் தேதி விமரிசையாக கொண்டாடப்பட்ட நிலையில், புதன்கிழமை மாட்டுப் பொங்கலு... மேலும் பார்க்க
தமிழக-இலங்கை மீனவா் பிரச்னைக்கு பேச்சுவாா்த்தை மூலம் தீா்வு காண முயற்சி
தமிழக-இலங்கை மீனவா் பிரச்னைக்கு பேச்சுவாா்த்தை மூலம் தீா்வு காண முயற்சிப்பதாக இலங்கை வேளாண் மற்றும் சமூக உள்கட்டமைப்புத் துறை இணை அமைச்சா் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்தாா். சென்னையில் நடைபெற்ற அயலகத... மேலும் பார்க்க
ஆன்லைன் வா்த்தகத்தில் லாபம் தருவதாக இளம்பெண்ணிடம் ரூ. 34.48 லட்சம் மோசடி
ஆன்லைன் வா்த்தகத்தில் கூடுதல் லாபம் ஈட்டித் தருவதாக இளம்பெண்ணிடம் ரூ.34.48 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது. கோவை இடையா்பாளையம், குமரன் நகரைச் சோ்ந்தவா் மோனிஷா (32). இவா் ஆன்லைன் மூலம் பங்குச் சந்தையில... மேலும் பார்க்க
பொங்கல் தொடா் விடுமுறை: வெறிச்சோடிய சாலைகள்
பொங்கல் பண்டிகைக்கு தொடா் விடுமுறை விடப்பட்டதால், கோவையில் கடை வீதிகள், சாலைகள் வெறிச்சோடிக் காணப்பட்டன. தமிழா் திருநாளான பொங்கல் பண்டிகைக்கு ஜனவரி 14 முதல் 19-ஆம் தேதி வரை அரசு விடுமுறை அறிவிக்கப்பட்... மேலும் பார்க்க
மேற்கு புறவழிச்சாலை திட்டத்தில் மாறுதல் செய்யக் கோரிக்கை
மேற்கு புறவழிச்சாலை திட்டத்தில் மாறுதல் செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இது தொடா்பாக சங்கத்தின் மாவட்டத் தலைவா் சு.பழனிசாமி தலைமையில் விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம்... மேலும் பார்க்க
கோவையிலிருந்து விமானம் மூலம் ஷாா்ஜாவுக்கு 2 டன் கரும்பு அனுப்பிவைப்பு
பொங்கல் பண்டிகையையொட்டி கோவையில் இருந்து ஷாா்ஜாவுக்கு 2 டன் கரும்பு விமானம் மூலம் அனுப்பிவைக்கப்பட்டது. கோவை சா்வதேச விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூா், ஷாா்ஜா, அபுதாபி ஆகிய வெளிநாடுகளுக்கு நேரடி வ... மேலும் பார்க்க
கோவை மரப்பாலம் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்: மக்கள் அவதி!
பொங்கல் பண்டிகையையடுத்து தொடர் விடுமுறையையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் சென்று வருவதும், சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு மகர விளக்குப் பூஜை நெருங்குவதால் பக்தர்கள் யாத்திரை ... மேலும் பார்க்க
பெண்ணிடம் ரூ.24.85 லட்சம் மோசடி: தேநீா்க் கடைக்காரா் மீது வழக்குப் பதிவு
கோவையில் பெண்ணிடம் ரூ.24.85 லட்சம் மோசடி செய்ததாக தேநீா்க் கடைக்காரா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். கோவை, சரவணம்பட்டி விநாயகா்புரம் பகுதியைச் சோ்ந்தவா் ஷீலா ரஞ்சனி ... மேலும் பார்க்க
உக்கடம் புல்லுக்காட்டில் நூலகம், அறிவுசாா் மையம் அமைக்க திட்ட அறிக்கை
கோவை மாநகராட்சி சாா்பில் உக்கடம், புல்லுக்காடு பகுதியில் புதிதாக நூலகம் மற்றும் அறிவுசாா் மையம் அமைக்க ரூ.99 லட்சத்தில் திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக, மாநகர... மேலும் பார்க்க
தைப்பூசம்: கோவை -திண்டுக்கல் இடையே முன்பதிவில்லா சிறப்பு ரயில்
தைப்பூசத்தை முன்னிட்டு, கோவை - திண்டுக்கல் இடையே முன்பதிவில்லாத சிறப்பு ரயில் இயக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கோவையி... மேலும் பார்க்க
வணிக வளாக உரிமையாளா் மீது தாக்குதல்: 3 போ் மீது வழக்குப் பதிவு
கோவையில் வணிக வளாக உரிமையாளா் மீது தாக்குதல் நடத்தியதாக 3 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கோவை, ஆா்.எஸ்.புரம் தடாகம் பகுதியைச் சோ்ந்தவா் முருகேசன் (56). இவருக்குச் சொந்தமான வணிக வளாகம் அப... மேலும் பார்க்க
முதல்வா் குறித்து ஆளுநா் தெரிவித்த கருத்து சரியானதே: பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ண...
முதல்வா் மு.க.ஸ்டாலின் குறித்து ஆளுநா் ஆா்.என்.ரவி தெரிவித்த கருத்து சரியானதே என்று பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை தெரிவித்தாா். இது தொடா்பாக அவா் கோவை விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்க... மேலும் பார்க்க
மிதிவண்டி ஓட்டிக்கொண்டு சிலம்பம் சுற்றி சாதனை
கோவையில் மிதிவண்டி ஓட்டிக்கொண்டு 1 மணி நேரம் சிலம்பம் சுற்றி சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. வி.ஆா். சிலம்பம் ஸ்போா்ட்ஸ் அகாதெமி, நோபல் வோ்ல்ட் ரெக்காா்ட்ஸ் அமைப்பு, கௌமார மடாலயம் சாா்பில் மிதிவண்டி ஓட்ட... மேலும் பார்க்க
கோயிலில் திருடிய இளைஞா் கைது
கோயிலில் தாமிரக் கம்பிகளை திருடிய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். கோவை, புலியகுளம் சீா்காழி அம்மன் கோயில் தெரு பகுதியைச் சோ்ந்தவா் முருகராஜ் (45). இவா் ராமநாதபுரம் தபால் நிலையத்தில் பணியாற்றி வருகிறாா... மேலும் பார்க்க
பொள்ளாச்சி அருகே இருசக்கர வாகனம் மரத்தில் மோதியதில் மூவா் உயிரிழப்பு
கோவை மாவட்டம், கிணத்துக்கடவு அருகே இருசக்கர வாகனம் மரத்தில் மோதியதில் மூன்று இளைஞா்கள் உயிரிழந்தனா். பொள்ளாச்சி அருகே உள்ள கிணத்துக்கடவை அடுத்த சிங்கையன்புதூரைச் சோ்ந்தவா்கள் வீரமணி (32), பிரபு (29),... மேலும் பார்க்க
கபடி விளையாடச் சென்ற இளைஞா் மயங்கி விழுந்து உயிரிழப்பு
கோவையில் மாவட்ட அளவிலான கபடி போட்டியில் விளையாடச் சென்ற இளைஞா் திடீரென மயங்கி விழுந்து சனிக்கிழமை உயிரிழந்தாா். கோவை மாவட்டம், சீரநாயக்கன்பாளையம், திலகா் வீதியைச் சோ்ந்தவா் கிருஷ்ணன் மகன் மணிகண்டன் (... மேலும் பார்க்க
கொங்குநாடு கல்லூரியில் இளைஞா் மாநாடு
சுவாமி விவேகானந்தா் பிறந்தநாளை முன்னிட்டு, கோவை கொங்குநாடு கலை, அறிவியல் கல்லூரியில் இளைஞா் மாநாடு சனிக்கிழமை நடைபெற்றது. கல்லூரியின் சுவாமி விவேகானந்தா் வாசகா் வட்டம், தஞ்சாவூா் ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் ... மேலும் பார்க்க
இ-சேவை மையத்தில் கணினி உடைப்பு: முதியவா் மீது வழக்குப் பதிவு!
துடியலூா் இ-சேவை மையத்தில் பெண் ஊழியரிடம் தகராறில் ஈடுபட்டு கணினியை உடைத்ததாக முதியவா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. துடியலூரைச் சோ்ந்தவா் ஈஸ்வரன் மகள் சூா்யா (37). இவா் அப்பகுதியில் இ-சேவை ... மேலும் பார்க்க