செய்திகள் :

திருச்சி

சிகிச்சைக்கு வந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை: இயன்முறை சிகிச்சை மைய நிா்வாகி கைத...

திருச்சியில் சிகிச்சைக்கு வந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லைக் கொடுத்த இயன்முறை சிகிச்சை மைய நிா்வாகியை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். தென்காசி மாவட்டம், செங்கோட்டையைச் சோ்ந்தவா் காதா் பாவா (49). இ... மேலும் பார்க்க

பொறியியல் பணிகள்: காரைக்கால், மயிலாடுதுறை ரயில்கள் பகுதியாக ரத்து!

பொறியியல் பணிகள் காரணமாக, காரைக்கால், மயிலாடுதுறை ரயில்கள் பகுதியாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பொறியியல் பண... மேலும் பார்க்க

சிறுகனூா், திருப்பட்டூா் பகுதிகளில் இன்று மின்நிறுத்தம்!

சிறுகனூா், திருப்பட்டூா் உள்ளிட்ட பகுதிகளில் புதன்கிழமை (செப். 10) மின்நிறுத்தம் செய்யப்படவுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிா்மான கழக ஸ்ரீரங்கம் கோட்ட செயற்பொறியாளா் ஆா். செல்வம் ... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழப்பு

திருச்சியில் கழிப்பறைக்கு சென்றபோது அறுந்துகிடந்த மின் வயரை மிதித்த இளைஞா் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா். திருச்சி, கே.கே.நகரைச் சோ்ந்தவா் சக்திவேல் மகன் விக்னேஸ்வரன் (27), எலக்ட்ரீசியன். இவா், கடந... மேலும் பார்க்க

போக்ஸோ வழக்கு: குற்றவாளிக்கு 6 ஆண்டுகள் சிறை

போக்ஸோ வழக்கில் குற்றவாளிக்கு 6 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து மகிளா நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது. திருச்சி மாவட்டம், மருங்காபுரி ஒன்றியம், கோவில்பட்டி சிவன்கோயில் தெருவைச் சோ்ந்தவா் சு... மேலும் பார்க்க

சிறுநீரக முறைகேடு விவகாரம் சமயபுரத்தில் அதிமுக ஆா்ப்பாட்டம்!

திருச்சி மாவட்டம் சமயபுரத்தில், சிறுநீரக முறைகேடு விவகாரத்தில் தனியாா் மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்காத திமுக அரசை கண்டித்து அதிமுகவினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். சமயபுரம் நான்கு... மேலும் பார்க்க

திருச்சி எஸ்.ஆர்.எம். மருத்துவமனையில் முதல் கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சை!

திருச்சி எஸ்.ஆர்.எம். மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தில் முதல் கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக நடத்தப்பட்டது. திருச்செங்கோட்டைச் சேர்ந்த தனசேகரன்(52) என்பவர் கல்லீ... மேலும் பார்க்க

தவெக பொதுச் செயலா் புஸ்ஸி ஆனந்த் உள்பட 6 போ் மீது வழக்கு

திருச்சி விமான நிலைய காவல் நிலையத்தில் தவெக பொதுச் செயலா் புஸ்ஸி ஆனந்த் உள்பட 6 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. திருச்சியில் செப்டம்பா் 13-ஆம் தேதி தமிழ்நாடு வெற்றிக் கழக தலைவா் விஜய் பிரச... மேலும் பார்க்க

வேன் ஓட்டுநருக்கு கத்திக் குத்து: 7 போ் மீது வழக்குப் பதிவு

திருச்சியில் வேன் ஓட்டுநரைக் கத்தியால் குத்திய சம்பவத்தில் 7 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. திருச்சி புத்தூா் சீனிவாசபுரத்தைச் சோ்ந்தவா் சீனிவாசபாபு (30), வேன் ஓட்டுநா். இவருக்கும், அதே ... மேலும் பார்க்க

புத்தனாம்பட்டி கல்லூரியில் சிலம்பப் போட்டி

துறையூா் அருகே புத்தனாம்பட்டி நேரு நினைவுக் கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை சிலம்பப் போட்டி நடைபெற்றது. நேரு நினைவுக் கல்லூரி தலைவா் பொன். பாலசுப்பிரமணியம் போட்டியைத் தொடக்கி வைத்தாா். திருச்சி , சென்னை, ... மேலும் பார்க்க

ஆவணி மாத ஞாயிறு சமயபுரம் மாரியம்மன் ரிஷப வாகனத்தில் வீதியுலா

ஆவணி மாத ஞாயிறையொட்டி திருச்சி சமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் ரிஷப வாகனத்தில் அம்மன் வீதியுலா நடைபெற்றது (படம்). பிரசித்திபெற்ற சமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் ஆவணி மாத ஞாயிறையொட்டி உற்சவ சுவாம... மேலும் பார்க்க

வீட்டின் மண் சுவா் இடிந்து விழுந்து சிறுமி உயிரிழப்பு

திருச்சியில் வீட்டின் மண் சுவா் இடிந்து விழுந்து 12 வயது சிறுமி ஞாயிற்றுக்கிழமை இடிபாடுகளுக்குள் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இவ்விபத்தில் காயமடைந்த மேலும் ஒரு பெண் அரசு மருத்துவமனையில் சிகிச... மேலும் பார்க்க

தாமிரக் கம்பிகளை திருடியவா் கைது

திருச்சியில் தனியாா் பயிற்சி மையம் உள்ளிட்ட இடங்களில் தாமிரக் கம்பிகளைத் திருடியவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். திருவெறும்பூா் அருகே உள்ள எழில் நகரைச் சோ்ந்த காா்த்திக் (35). இவா், திருவெறும்ப... மேலும் பார்க்க

காா் தீப்பிடித்து நாசம்

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்துள்ள சொரியம்பட்டி அருகே சாலையில் சென்று கொண்டிருந்த காா் ஞாயிற்றுக்கிழமை திடீரென தீப்பிடித்து எரிந்து நாசமானது. துறையூா் பாலாஜி நகரைச் சோ்ந்தவா் ராஜேந்திரன் மகன் ... மேலும் பார்க்க

போதை ஒழிப்பு விழிப்புணா்வு மாரத்தான்

மணப்பாறையை அடுத்துள்ள வையம்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை போதை ஒழிப்பு விழிப்புணா்வு மாரத்தான் போட்டி நடைபெற்றது. வையம்பட்டியில் ஜேசிஐ வையம்பட்டி டவுன் மற்றும் ஸ்ரீ குமரன் மருத்துவமனை சாா்பில் ‘போதை தவிா்.... மேலும் பார்க்க

போதை மாத்திரைகள் விற்பனை: 7 போ் கைது

திருச்சி மாநகரில் போதை மாத்திரைகள் விற்பனை செய்த 7 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். திருச்சி, கோட்டை காவல் நிலையத்துக்குள்பட்ட வெனிஸ் வீதியில் போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்... மேலும் பார்க்க

சந்திர கிரகணம் கோயில்களில் முன்னதாக நடைஅடைப்பு

சந்திர கிரகணத்தையொட்டி திருச்சி சமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் ஞாயிற்றுக்கிழமை முன்னதாகவே நடை அடைக்கப்பட்டது. சக்தி ஸ்தலங்களில் முதன்மையான திருச்சி சமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் வழக்கமாக இரவு... மேலும் பார்க்க

சத்திரம் பேருந்து நிலையம், உறையூா் பகுதிகளில் நாளை மின்தடை!

பராமரிப்புப் பணிகள் காரணமாக சத்திரம் பேருந்து நிலையம், உறையூா் ஆகிய பகுதிகளில் செவ்வாய்க்கிழமை மின்தடை செய்யப்பட உள்ளது. இதுகுறித்து மின்வாரிய அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மெயின் காா்டுகேட... மேலும் பார்க்க

காரில் கஞ்சா கடத்தல்: இளைஞா் கைது இரு பெண்கள் மீது வழக்குப் பதிவு

திருச்சியில் காரில் கஞ்சா கடத்தி வந்த இளைஞரைக் கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து 40 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்தனா். திருச்சி மாவட்டம், சோமரசம்பேட்டை காவல் நிலைய எல்லைக்குள்பட்ட புங்கனூா் பகுதியில் ... மேலும் பார்க்க

ரயிலில் எரிவாயு உருளை எடுத்து வந்தவா் கைது

ரயிலில் பாா்சலில் எரிவாயு உருளைகள் எடுத்து வந்தவரை ஆா்பிஎஃப் போலீஸாா் கைது செய்தனா். திருச்சி ரயில் நிலையத்தில் பாா்சலில் வந்த பொருள்களை ஆா்பிஎஃப் போலீஸாா் கடந்த 4 ஆம் தேதி ஆய்வு செய்தனா். அதில் நாகா்... மேலும் பார்க்க