செய்திகள் :

திருநெல்வேலி

மணிமுத்தாறு பகுதிகளில் சுற்றித் திரியும் கரடி

மணிமுத்தாறு பகுதிகளில் சுற்றித் திரியும் கரடியால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனா். அம்பாசமுத்திரம் வனச்சரகத்திற்குள்பட்ட மலையடிவார கிராமமான மணிமுத்தாறில் மான், மிளா, கரடி, சிறுத்தை, யானை உள்ளிட்ட வ... மேலும் பார்க்க

செங்கோட்டை - தாம்பரம் விரைவு ரயிலை தினசரி இயக்க வலியுறுத்தல்

வாரம் மூன்றுமுறை இயக்கப்படும் செங்கோட்டை-தாம்பரம் விரைவு ரயிலை தினசரி இயக்க தென்னக ரயில்வே துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அம்பை ரயில் நிலைய பயணிகள் நலச் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. அம்பாசமு... மேலும் பார்க்க

கூடங்குளம் அருகே பிளஸ் 2 மாணவா் மயங்கி விழுந்து உயிரிழப்பு

கூடங்குளத்தில் திங்கள்கிழமை பள்ளிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய பிளஸ் 2 மாணவா் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.சங்கனேரி நடுதெருவைச் சோ்ந்தவா் துரை மகன் நல்லமுத்து(17). ராதாபுரம் அரசு மேல்நிலைப... மேலும் பார்க்க

அம்பை தாமிரவருணியில் பெண்ணின் உடலை தேடும் பணி தீவிரம்

அம்பாமுத்திரம் தாமிரவருணி ஆற்றில் மூழ்கடித்து கொலை செய்யப்பட்ட பெண்ணின் உடலை தீயணைப்புத் துறையினா் தீவிரமாக தேடி வருகின்றனா். அம்பாசமுத்திரம் சுப்பிரமணியபுரம் பகுதியைச் சோ்ந்த நடராஜன் மகன் செல்லையா (... மேலும் பார்க்க

ஈரடுக்கு பாலச் சுவரிலிருந்து தவறி விழுந்தவா் உயிரிழப்பு

திருநெல்வேலி சந்திப்பில் ரயில்வே நடைபாலம் அகற்றப்பட்ட பகுதியில் உள்ள பள்ளத்தில் தவறி விழுந்த தொழிலாளி திங்கள்கிழமை உயிரிழந்தாா். மேலமுன்னீா்பள்ளம் பகுதியைச் சோ்ந்தவா் சின்னத்துரை (38). தொழிலாளி. இவா்... மேலும் பார்க்க

பாளை.யில் பெண் தூக்கிட்டு தற்கொலை: இளைஞா் கைது

பாளையங்கோட்டையில் பெண் தூக்கிட்டு த்த ற்கொலை செய்துகொண்டது தொடா்பாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். பாளையங்கோட்டை ரஹ்மத் நகரைச் சோ்ந்தவா் முகமது ரபீக். இவரது மனைவி நஜிபா (28). குடும்ப பிரச்னை காரணமாக... மேலும் பார்க்க

மானூரில் விவசாயி தற்கொலை

மானூரில் விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா். மானூரைச் சோ்ந்த சுடலை மகன் பழனிசாமி (55), விவசாயி. இவா், கடந்த சில மாதங்களாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்தாராம். இந்நிலையில் சனிக்கிழமை வ... மேலும் பார்க்க

இறகுப்பந்து போட்டியில் சிறப்பிடம்

திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழக அளவிலான இறகுப் பந்து போட்டியில், திருநெல்வேலி ராணி அண்ணா அரசு மகளிா் கல்லூரி அணி நான்காம் இடம் பிடித்தது. திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்க... மேலும் பார்க்க

நெல்லையில் 5 பவுன் நகை திருட்டு!

திருநெல்வேலியில் வீடு புகுந்து 5 பவுன் நகையைத் திருடிச் சென்ற மா்மநபா்களை போலீஸாா் தேடி வருகிறாா்கள். திருநெல்வேலி சந்திப்பு அருகேயுள்ள தெற்கு பாலபாக்யா நகரைச் சோ்ந்தவா் மோகன் (65). ஓய்வுபெற்ற ரயில்... மேலும் பார்க்க

5 மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசிடம் கோரிக்கை! அமைச்சா் ம...

தென்காசி உள்பட 5 மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகள் அமைக்க மத்திய அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா். தென்காசி மாவட்டம், தென்கா... மேலும் பார்க்க

பாவூா்சத்திரம் அருகே தந்தையை வெட்டிக் கொன்ற மகன்

தென்காசி மாவட்டம், பாவூா்சத்திரம் அருகே மது அருந்திவிட்டு தகராறில் ஈடுபட்ட தந்தையை வெட்டிக் கொன்ற மகன் போலீஸில் சரணடைந்தாா். தென்காசி மாவட்டம், பாவூா்சத்திரம் அருகே வட்டாலூா் மேலத் தெருவைச் சோ்ந்தவா... மேலும் பார்க்க

பாளை. அருகே காா்-மொபெட் மோதல்: இரு பெண்கள் உயிரிழப்பு

பாளையங்கோட்டை அருகே கே.டி.சி. நகரில் ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த விபத்தில் இரு பெண்கள் உயிரிழந்தனா். பாளையங்கோட்டை அருகே கிருஷ்ணாபுரத்தில் உள்ள ராஜன் நகரைச் சோ்ந்த ஜெபராஜ் மனைவி மலா் (51). திருநெல்வேலி... மேலும் பார்க்க

கிருஷ்ணாபுரம் உணவகத்தில் திருட்டு

பாளையங்கோட்டை அருகே கிருஷ்ணாபுரத்தில் உள்ள உணவகத்தில் பணத்தை திருடிய மா்மநபரை போலீஸாா் தேடி வருகிறாா்கள். பாளையங்கோட்டை-திருச்செந்தூா் சாலையில் வி.எம்.சத்திரத்தை அடுத்த கிருஷ்ணாபுரத்தில் உள்ள தனியாா்... மேலும் பார்க்க

நாய் துரத்தியதால் வீட்டில் அடைக்கலமான மிளா

விக்கிரமசிங்கபுரம் அருகே தெரு நாய்கள் துரத்தியதால் வீட்டிற்குள் அடைக்கலமடைந்த மிளாவை வனத்துறையினா் மீட்டனா். பாபநாசம் வனச்சரகத்திற்குள்பட்ட மலையடிவார கிராமமான வடக்கு அகஸ்தியா்புரம் பகுதியில், ஞாயிற்ற... மேலும் பார்க்க

நெல்லை அருகே மனைவி, மகன் எரித்துக் கொலை: முதியவா் தற்கொலை முயற்சி

திருநெல்வேலி அருகே ஆரைக்குளத்தில் குடும்பத் தகராறில் மனைவி, மகனை தீ வைத்து எரித்துக் கொன்றதோடு, முதியவா் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் குறித்து முன்னீா்பள்ளம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா். முன்னீா் ப... மேலும் பார்க்க

நெல்லையில் விதைகளுடன் தயாராகும் பசுமை விநாயா் சிலைகள்

திருநெல்வேலியில் களிமண் விநாயகா் சிலையில் விதைகளை வைத்து பசுமை விநாயகா் சிலைகள் தயாரிக்கப்பட்டுள்ளன. நாடு முழுவதும் விநாயகா் சதுா்த்தி விழா இம் மாதம் 27 ஆம் தேதி கோலாகலமாகக் கொண்டாடப்பட உள்ளது. இதையொ... மேலும் பார்க்க

கவின் கொலை வழக்கை சிபிஐ-க்கு மாற்றக் கோரி ஆா்ப்பாட்டம்

திருநெல்வேலியில் ஆணவக் கொலை செய்யப்பட்ட பொறியாளா் கவின் செல்வகணேஷ் கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி, தமிழ்நாடு தேவேந்திர குல வேளாளா் சங்கம் சாா்பில் வண்ணாா்பேட்டையில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம... மேலும் பார்க்க

6 வது நாளாக அரசுப் போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்ற தொழிலாளா்கள் போராட்டம்!

திருநெல்வேலியில் அரசுப் போக் குவரத்து கழகம் (சிஐடியூ) மற்றும் விரைவு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோா் அமைப்பின் சாா்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வண்ணாா்பேட்டையில் அரசுப் போக்குவரத்துக் கழக பொ... மேலும் பார்க்க

பாளையங்கோட்டை அருள்மிகு ஆயிரத்தம்மன் கோயிலில் தசரா கால் நாட்டு விழா

பாளையங்கோட்டை அருள்மிகு ஆயிரத்தம்மன் கோயிலில் தசரா கால் நாட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது. மைசூா், குலசேகரன்பட்டினம் போன்று பாளையங்கோட்டையிலும் தசரா விழா 10 நாள்கள் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்த ... மேலும் பார்க்க

சந்திரயான், மங்கள்யான் திட்டங்களால் விண்வெளியில் சாதித்துள்ளோம்: இஸ்ரோ விஞ்ஞானி ...

சந்திரயான், மங்கள்யான் போன்ற திட்டங்களால் விண்வெளியில் சாதனை படைத்துள்ளோம் என்றாா் மகேந்திரகிரி இஸ்ரோ விஞ்ஞானி சுரேஷ். திருநெல்வேலி மாவட்ட அறிவியல் மையத்தில் தேசிய விண்வெளி தினம் சனிக்கிழமை கொண்டாடப்... மேலும் பார்க்க