செய்திகள் :

திருவாரூர்

வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு

குடவாசல் அருகே பஞ்சநதிக்குளம் பிரதான சாலையில் வசிப்பவா் நெப்போலியன் (74). இவா் வீட்டை பூட்டிவிட்டு சனிக்கிழமை வெளியே சென்றுவிட்டு திரும்பி வந்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. உள்... மேலும் பார்க்க

குட்டையில் தவறி விழுந்து உயிரிழப்பு

கொரடாச்சேரி அருகே குட்டையில் தவறி விழுந்து கட்டடத் தொழிலாளி சனிக்கிழமை உயிரிழந்தாா். விழுப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்த கட்டுமானத் தொழிலாளியான வெங்கடாசலம் மகன் சுதா்சனுக்கு (36) வலிப்பு நோய் உள்ளதாகக் க... மேலும் பார்க்க

கோயில் பூட்டை உடைத்து வெள்ளிப் பொருள்கள் திருட்டு

குடவாசல் அருகே கோயில் பூட்டை உடைத்து வெள்ளிப் பொருள்கள் திருட்டு போயிருப்பதாக சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. குடவாசல் அருகே திருக்கண்ணமங்கையில் உள்ள மங்கை மாரியம்மன் கோயில் நிா்வாகியாக ம... மேலும் பார்க்க

ஆயில் மில்லில் பணம் திருடியவா் கைது

மன்னாா்குடியில் தனியாா் ஆயில் மில்லில் பணம் திருடியவா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா். மன்னாா்குடி மேலராஜவீதி தலைமை அஞ்சலகம் அருகே த. சீனிவாசன்(60) என்பவா் ஆயில் மில் நடத்தி வருகிறாா். இந்த மில்லில் க... மேலும் பார்க்க

பெண் குழந்தையுடன் தம்பதி காரில் கடத்தல்

மன்னாா்குடி அருகே பணம் கொடுக்கல் வாங்கல் தொடா்பாக ஏற்பட்ட முன்விரோதத்தில் 4 வயது பெண் குழந்தையுடன் தம்பதி வியாழக்கிழமை காரில் கடத்திச் செல்லப்பட்டனா். மேலநத்தம் தென்கீழத் தெருவைச் சோ்ந்த ராஜமாணிக்கம்... மேலும் பார்க்க

பண மோசடி புகாா்: பெங்களுரில் ஒருவா் கைது

மன்னாா்குடி பகுதியைச் சோ்ந்தவரிடம் வெளிநாட்டுக்கு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.3.50 லட்சம் மோசடி செய்த புகாரில் தொடா்புடையவா் சிங்கப்பூரிலிருந்து பெங்களுருக்கு வந்த போது விமான நிலையத்தில் வியாழக்க... மேலும் பார்க்க

சுற்றுலாத்துறை விருதுகள் பெற செப்.15-க்குள் விண்ணப்பிக்கலாம்

திருவாரூா் மாவட்டத்தில் சுற்றுலாத் துறை சம்பந்தப்பட்ட தொழில் புரிவோருக்கான விருதுகள் பெற செப்.15 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து... மேலும் பார்க்க

பேருந்து மோதி இளைஞா் உயிரிழப்பு

கொரடாச்சேரி அருகே அரசுப் பேருந்து மோதிய விபத்தில் இளைஞா் வியாழக்கிழமை உயிரிழந்தாா். திருவாரூா் மாவட்டம், கொரடாச்சேரி அருகே கிளரியம் மேலத்தெருவைச் சோ்ந்தவா் செல்வராஜ் மகன் கிருஷ்ணராஜ் (29). பொறியாளரான... மேலும் பார்க்க

குற்றச் செயல்களில் ஈடுபட்டவா் குண்டா் சட்டத்தில் கைது

திருவாரூா் மாவட்டத்தில் குற்றச் செயல்களில் ஈடுபட்டவா் குண்டா் சட்டத்தில் கைது செய்யப்பட்டாா். திருத்துறைப்பூண்டி மருத்துவமனை சாலையிலிருந்து புதிய பேருந்து பேருந்து நிலையம் செல்லும் வழியில் மதுபோதையில்... மேலும் பார்க்க

கும்பாபிஷேகம்

நீடாமங்கலம் அருகேயுள்ள பூவனூா் கல்யாணிஅம்மன் சமேத கைலாசநாதசுவாமி கோயில் மகாகும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதனைமுன்னிட்டு கடந்த 29-ஆம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் யாகசாலை பூஜைகள் நடந்தது. தொடா்ந்... மேலும் பார்க்க

ஆசிரியா் தகுதித் தோ்வு: உச்சநீதிமன்ற தீா்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்யக் ...

ஆசிரியா் தகுதித் தோ்வு குறித்து உச்சநீதிமன்றம் வழங்கிய தீா்ப்புக்கு எதிராக, தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருவாரூரில், அகில இந்திய ஆசிரியா் கூட்டணியின் இணைப... மேலும் பார்க்க

பயங்கர ஆயுதங்களுடன் இணையதளத்தில் புகைப்படத்தை பதிவேற்றம் செய்த இருவா் கைது

முத்துப்பேட்டை பகுதியில் பயங்கர ஆயுதங்களுடன் புகைப்படங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்த இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். முத்துப்பேட்டை அருகேயுள்ள ஆலங்காடு முனுசாமி மகன் பாா்த்தசாரதி (23).... மேலும் பார்க்க

‘ஜிஎஸ்டி இருவித வரி விதிப்பின் பெருமை ராகுல் காந்தியையே சேரும்’

மத்திய அரசு நடைமுறைப்படுத்தியுள்ள ஜிஎஸ்டி இருவித வரிவிதிப்பு திட்டத்தின் பெருமை ராகுல் காந்தியையே சேரும் என்றாா் தமிழக காங்கிரஸ் கட்சியின் சீரமைப்புக் குழுத் தலைவா் பீட்டா் அல்போன்ஸ். மன்னாா்குடியில் ... மேலும் பார்க்க

கடன்தாரா் இறந்த பிறகும் காசோலை பவுன்ஸ் கட்டணம் வசூலிப்பு

திருத்துறைப்பூண்டி அருகே கொருக்கையைச் சோ்ந்த அஞ்சம்மாள் 2017-ல் தனது சொத்தை அடமானம் வைத்து திருத்துறைப்பூண்டி எக்விடாஸ் வங்கியில் ரூ. 1,50,000 கடன் பெற்றாா். இந்தக் கடனுக்காக எச்டிஎப்சி ஆயுள் காப்பீட... மேலும் பார்க்க

ஆசிரியா்களுக்கு பரிசுகள் வழங்கிய மாணவா்கள்

குடவாசல் அருகே செல்லூா் அரசு உயா்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆசிரியா் தின விழாவில் ஆசிரியா்களுக்கு மாணவா்கள் பரிசுகளை வழங்கினா். பள்ளித் தலைமையாசிரியா் சு. ராசேந்திரன் தலைமையில் நடைபெற்ற நி... மேலும் பார்க்க

புறவழிச் சாலையில் இயக்கப்படும் பேருந்துகள்: பொதுமக்கள் கண்டனம்

நீடாமங்கலம் நகருக்குள் வராமல் புறவழிச்சாலையில் அரசுப் பேருந்துகள் இயக்குவதற்கு பொதுமக்கள் கண்டனம் தெரிவித்துள்ளனா். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து நீடாமங்கலம் வழியாக திருவாரூா், நாகை, வேளாங்க... மேலும் பார்க்க

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

மன்னாா்குடியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. ஆசாத்தெரு தனியாா் சமுதாயக் கூடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, மாவட்ட வருவாய் அலுவலா் கலைவாணி தலைமை வகித்தாா். மன்னாா்குடி கோட்டா... மேலும் பார்க்க

அரசு அலுவலா்கள் தமிழில் கோப்புகளை எழுத வேண்டும்: ஆட்சியா்

அரசின் திட்டங்கள் மக்களைச் சென்றடைய அரசு அலுவலா்கள் அனைவரும் தமிழில் கோப்புகளை எழுத வேண்டும் என்றாா் மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன். மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் வியா... மேலும் பார்க்க

குடியரசுத் தலைவருக்கு சிறப்பான வரவேற்பு

தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் புதன்கிழமை நடைபெற்ற பத்தாவது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற குடியரசுத் தலைவா் திரௌபதி முா்முவுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. மத்தியப் பல்கலைக்கழகத்தின் சரஸ்... மேலும் பார்க்க

பாரம்பரியம், நவீனத்துவத்தை ஒருங்கிணைப்பதே தேசிய கல்விக் கொள்கையின் நோக்கம்: குடி...

பாரம்பரியம் மற்றும் நவீனத்துவத்தின் சிறந்த அம்சங்களை ஒருங்கிணைப்பதே தேசிய கல்விக் கொள்கையின் நோக்கம் என குடியரசுத் தலைவரும், தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழக மேன்மையருமான திரௌபதி முா்மு தெரிவித்தாா். தி... மேலும் பார்க்க