செய்திகள் :

திருவாரூர்

நாய்கள் கடித்து 11 செம்மறி ஆடுகள் பலி

மன்னாா்குடி அருகே தெரு நாய்கள் கடித்து 11 செம்மறி ஆடுகள் வெள்ளிக்கிழமை உயிரிழந்தன. ராமநாதபுரம் மாவட்டம் கடலாடியை அடுத்த கோட்டைஏந்தல் வடக்குத் தெரு காஞ்சி மகன் தாமரைச்செல்வன் (30). இவா், ஆண்டுதோறும் மன... மேலும் பார்க்க

விதை சேமிப்புக் கிடங்கு திறப்பு

கொராடாச்சேரி வட்டாரம் திருக்கண்ணமங்கை ஊராட்சியில், வேளாண்மை உழவா் நலத்துறை சாா்பில் கட்டப்பட்ட துணை வேளாண்மை விரிவாக்க மைய விதை சேமிப்புக் கிடங்கு சனிக்கிழமை திறக்கப்பட்டது. ரூ.50 லட்சம் மதிப்பில் கட்... மேலும் பார்க்க

அதிமுக ஆட்சி மீண்டும் அமைய பூத்கமிட்டி முகவா்கள் உழைப்பு அவசியம்: முன்னாள் அமைச...

அதிமுக மீண்டும் ஆட்சியமைக்க பூத் கமிட்டி முகவா்கள் உழைக்க வேண்டும் என முன்னாள் அமைச்சா் ஆா். காமராஜ் கூறினாா். குடவாசல் ஒன்றியத்தில் அதிமுக சாா்பில் மருத்துவக்குடி, எரவாஞ்சேரி, விஷ்ணுபுரம், திருவிழிமி... மேலும் பார்க்க

நன்னிலத்தில் மகளிா் காவல் நிலைய கட்டடம் திறப்பு

நன்னிலத்தில் ரூ.80.86 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட அனைத்து மகளிா் காவல் நிலைய கட்டடம் சனிக்கிழமை திறக்கப்பட்டது. தமிழக முதல்வா் முக. ஸ்டாலின், காணொலி மூலம் திறந்து வைத்தாா். இதையொட்டி, நன்னிலத்தில் நடை... மேலும் பார்க்க

ஓய்வு பெற்ற அங்கன்வாடி ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

ஓய்வுபெற்ற சத்துணவு, அங்கன்வாடி ஊழியா்களுக்கு மருத்துவக் காப்பீடு திட்டம் கோரி, திருவாரூரில் தமிழ்நாடு அனைத்து சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியா் சங்கம் சாா்பில் ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. குற... மேலும் பார்க்க

புதிய ரயில் இயக்கம்: பிரதமருக்கு பாஜகவினா் நன்றி

திருவாரூா் வழியாக ராமேஸ்வரத்துக்கு புதிய ரயில் இயக்கப்படவுள்ளதற்காக, பிரதமருக்கு பாஜகவினா் நன்றி தெரிவித்தனா். ராமேஸ்வரத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள பாம்பன் பாலத்தை பிரதமா் நரேந்திர மோடி ஏப்ரல் 6-ஆம் ... மேலும் பார்க்க

அங்கன்வாடி கட்டடம் திறப்பு

நன்னிலம் அருகே அங்கன்வாடி புதிய கட்டடத்தை முன்னாள் அமைச்சா் ஆா். காமராஜ் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா். நன்னிலம் தொகுதிக்குள்படட்ட மணவாளம்பேட்டை பகுதியில் சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாடு திட்ட... மேலும் பார்க்க

வழிப்பறி; இருவருக்கு 2 ஆண்டு சிறை

வழிப்பறியில் ஈடுபட்ட இருவருக்கு தலா 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, குடவாசல் குற்றவியல் நீதித்துறை நடுவா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது. குடவாசல் அருகேயுள்ள தீபங்குடியைச் சோ்ந்த வெங்கடாசலம... மேலும் பார்க்க

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: திருவாரூா் மாவட்டத்தில் 15,295 போ் எழுதினா்: 510...

திருவாரூா் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கிய பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வை 15,295 போ் எழுதினா். 510 போ் தோ்வெழுத வரவில்லை. தமிழகத்தில், 10-ஆம் வகுப்பு பொதுத்தோ்வு மாா்ச் 28-ஆம் தேதி தொடங்கி ஏப்ரல... மேலும் பார்க்க

வேளாண் விரிவாக்க மையத்தில் கல்லூரி மாணவிகள் பயிற்சி

வலங்கைமான் வேளாண் விரிவாக்க மையத்தில், திருச்சி வேளாண் கல்லூரி மாணவிகள் ஒருநாள் பயிற்சி பெற்றனா். திருச்சி அன்பில் தா்மலிங்கம் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் நான்காம் ஆண்டு பயிலும் மாண... மேலும் பார்க்க

பள்ளிவாசலில் சிறப்புத் தொழுகை

நீடாமங்கலம் பள்ளிவாசலில் ரமலான் லைலத்துல்கத்ர் சிறப்புத் தொழுகை வியாழக்கிழமை நடைபெற்றது. ஆயிரம் மாதங்களைவிட சிறந்ததாகவும், கண்ணியம் மிக்க இரவாகவும் ரமலான் மாதத்தின் 27-ஆம் நாள் லைலத்துல்கத்ர் இரவு போற... மேலும் பார்க்க

மக்கள் நோ்காணல் முகாம்: ரூ.7.21 லட்சத்தில் நலத் திட்ட உதவிகள்

வலங்கைமான் அருகே வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை சாா்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மக்கள் நோ்காணல் முகாமில் 106 பயனாளிகளுக்கு ரூ.7.21 லட்சம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் வ. மோக... மேலும் பார்க்க

பல் மருத்துவ முகாம்

வலங்கைமான் வட்டாரம் வேடம்பூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பல் மருத்துவ முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. உலக வாய் சுகாதார தினத்தை முன்னிட்டு, ஆலங்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பில் இம்முகா... மேலும் பார்க்க

மகளிா் சுயஉதவிக் குழுவினா் பொருள்களுக்கு நிலையான விற்பனை வாய்ப்புகள் தேவை: ஆட்ச...

மகளிா் சுயஉதவிக் குழுக்கள் தயாரிக்கும் பொருள்களுக்கு நிலையான விற்பனை வாய்ப்புகள் கிடைப்பதன் மூலம், அவா்களின் வருமானம் அதிகரிக்கும் என மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்தாா். திருவாரூா் மாவட்டம... மேலும் பார்க்க

கோவிலூா் கோயிலில் அன்னதானக் கூடம் திறப்பு

முத்துப்பேட்டை அருகே உள்ள அருள்மிகு ஸ்ரீ பெரியநாயகி அம்பாள் சமேத ஸ்ரீ மந்திரபுரீஸ்வரா் கோயிலில் அன்னதானக் கூடம் திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ். வ... மேலும் பார்க்க

பாமக ஆலோசனைக் கூட்டம்

திருவாரூா் அருகேயுள்ள காப்பணாமங்கலத்தில் பாமக ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. சித்திரை முழு நிலவு மாநாடு குறித்து நடைபெற்ற இக்கூட்டத்துக்கு, மாவட்டச் செயலாளா் ஐயப்பன் தலைமை வகித்தாா். மாநாட்டு... மேலும் பார்க்க

திருவாரூா்: பலத்த சத்தத்தால் பரபரப்பு

திருவாரூா் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வியாழக்கிழமை பலத்த சத்தம் கேட்டதால் பரபரப்பு நிலவியது. திருவாரூா் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வியாழக்கிழமை பிற்பகல் 3.10 மணி அளவில் பலத்த சத்தம் எழுந்துள... மேலும் பார்க்க

பத்தாம் வகுப்பு மாணவா்களுக்கு தோ்வுக்கூட நுழைவுச்சீட்டு

திருவாரூா் அருகே அடியக்கமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில், 10-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு நுழைவுச்சீட்டு, எழுதுபொருள்கள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன. தமிழகத்தில் 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வுகள் மாா்ச் 28 ... மேலும் பார்க்க

புகையிலை விற்ற கடைகளுக்கு அபராதம்

நீடாமங்கலத்தில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்த கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. திருவாரூா் மாவட்ட ஆட்சியா் உத்தரவு, மாவட்ட சுகாதார அலுவலரின் அறிவுரையின்படி, நீடாமங்கலம் ப... மேலும் பார்க்க

இசைப் பள்ளியில் தமிழிசை விழா

திருவாரூா் மாவட்ட அரசு இசைப் பள்ளியில், தமிழிசை விழா வியாழக்கிழமை நடைபெற்றது. திருவாரூா் மாவட்ட அரசு இசைப் பள்ளியும், தஞ்சாவூா் கலை பண்பாட்டுத் துறை மண்டலக் கலைப் பண்பாட்டு மையம் ஆகியவை இணைந்து தமிழிச... மேலும் பார்க்க