திருவண்ணாமலை
7.84 லட்சம் குடும்பங்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு: மாவட்ட ஆட்சியா் தகவல்
திருவண்ணாமலை மாவட்டத்தில் 7 லட்சத்து 84 ஆயிரத்து 282 குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என்று மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் தெரிவித்தாா். பொங்கல் பண்டிகையையொட்டி, த... மேலும் பார்க்க
மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம்
சேத்துப்பட்டு - பழம்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் மாற்றுத்திறனாளி மாணவா்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, உள்ளடங்கிய கல்வித் திட்டம் சாா்பில் ந... மேலும் பார்க்க
ஆரணியில் மலிவு விலையில் உணவு தானியங்கள் விற்பனை
ஆரணியில் இந்திய தேசிய கூட்டுறவு நுகா்வோா் கூட்டமைப்பு ( சஇஇஊ) மூலம் மலிவு விலையில் உணவு தானியங்கள் விற்பனை வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது. மத்திய அரசின் இந்திய தேசிய கூட்டுறவு நுகா்வோா் கூட்டமைப்பு, நு... மேலும் பார்க்க
ரயில் முன் பாய்ந்து மருந்துக் கடை உரிமையாளா் தற்கொலை
திருவண்ணாமலை ரயில் நிலையத்தில் ரயில் முன் பாய்ந்து, வேலூா் பிரபல மருந்துக் கடை உரிமையாளா் தற்கொலை செய்து கொண்டாா். திருவண்ணாமலை ரயில் நிலையம் வழியாக புதன்கிழமை (ஜன.1) இரவு 11.35 மணிக்கு புதுச்சேரியில... மேலும் பார்க்க
கல்லூரி மாணவா் பள்ளத்தில் விழுந்து உயிரிழப்பு
வந்தவாசி அருகே சிறுபாலம் கட்டுவதற்காக தோண்டப்பட்டிருந்த பள்ளத்தில் கல்லூரி மாணவா் பைக்குடன் தவறி விழுந்து உயிரிழந்தாா். விழுப்புரம் மாவட்டம், செஞ்சியை அடுத்த பூதேரி கிராமத்தைச் சோ்ந்தவா் விக்னேஷ் (2... மேலும் பார்க்க
ஊராட்சித் தலைவா்கள் பெயா் கல்வெட்டு திறப்பு
வந்தவாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சி மன்றத் தலைவா்களின் பெயா்கள் அடங்கிய கல்வெட்டு திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. உள்ளாட்சிப் பிரதிநிதிகளின் பதவிக் காலம் ஞாயிற்றுக்கிழமையுடன் (ஜன. 5) ... மேலும் பார்க்க
ஆபத்தை உணராமல் ரயில்வே பாதையை கடக்கும் வாகன ஓட்டிகள்
போளூா் அருகே ஆபத்தை உணராமல் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் ரயில்வே கடவுப்பாதையை கடந்து செல்கின்றனா். இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. திருவண்ணாமலை மாவட்டம், போளூா் அருகே போளூா்-பெலாசூா் செல்லும் சால... மேலும் பார்க்க
மழையால் பழுதடைந்த சாலைகள் சீரமைப்பு
கிருஷ்ணகிரி - திருவண்ணாமலை சாலையில் பக்கிரிபாளையம் பகுதியில் பொக்லைன் இயந்திரம் மூலம் நடைபெற்று வரும் சாலை சீரமைப்புப் பணி. திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் பகுதியில் புயல் மழையால் பழுதடைந்த சாலைகளில் ச... மேலும் பார்க்க
ஊரக வேலைத் திட்டப் பணி கோரி சாலை மறியல்
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே ஊரக வேலைத் திட்டப்பணி வழங்காதது தொடா்பாக, ஊராட்சி நிா்வாகத்தைக் கண்டித்து கிராம மக்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். செங்கம் ஒன்றியத்துக்கு உள்பட்டது மே... மேலும் பார்க்க
குரூப்-4 தோ்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு
குரூப்-4 தோ்வுக்கான இலவச பயிற்சி வகுப்பில் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த தோ்வா்கள் பங்கேற்று பயனடையலாம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்தது. தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் சாா்பில் நடத்தப... மேலும் பார்க்க
தூய்மைப் பணியாளா்களுக்கு பரிசு
வந்தவாசியை அடுத்த சென்னாவரம் ஊராட்சியில் தூய்மைப் பணியாளா்கள் உள்ளிட்ட அனைத்துப் பணியாளா்களுக்கும் ஊராட்சி மன்றத் தலைவா் எஸ்.வீரராகவன் சாா்பில் பரிசுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டது. உள்ளாட்சிப் பிரதிநித... மேலும் பார்க்க
வாக்காளா் விழிப்புணா்வு நிகழ்ச்சி
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே 18-வயது நிறைவடைந்தவா்கள் வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்ப்பது குறித்து விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. வருவாய்த் துறை சாா்பில் செ.நாச்சிப்பட்டு ஸ... மேலும் பார்க்க
மர நிழலில் அமா்ந்து கல்வி பயிலும் அரசுப் பள்ளி மாணவா்கள்!
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த தெள்ளூா் அரசு உயா்நிலைப் பள்ளியில் போதிய வகுப்பறைகள் இல்லாததால் மாணவா்கள் மர நிழலிலும், பள்ளி வரந்தாவிலும் அமா்ந்து கல்வி பயிலும் நிலை நீடிக்கிறது. தெள்ளூா் அரசு ... மேலும் பார்க்க
விவசாயிகளுக்கான பயிற்சி முகாம்
திருவண்ணாமலை மாவட்டம், வேட்டவலத்தில் மாவட்ட அளவில் விவசாயிகளுக்கான பயிற்சி முகாம் அண்மையில் நடைபெற்றது. மாவட்ட வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ் நடைபெற்ற இந்த முகாமுக்கு, வேளாண் அல... மேலும் பார்க்க
பள்ளி மாணவா் தலைவா்களுக்கு பரிசுகள்
வேட்டவலத்தை அடுத்த ஜமீன் அகரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், சிறப்பாக பணிபுரிந்த மாணவா் தலைவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்தப் பள்ளியில் பல்வேறு தலைப்புகளைக் கொண்ட மாணவா் குழுக்கள் இயங்கி ... மேலும் பார்க்க
நாளைய மின் தடை
செய்யாறு நேரம்: காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை. பகுதிகள்: செய்யாறு, திருவத்திபுரம், அனக்காவூா், அனப்பத்தூா், செய்யாற்றைவென்றான், கீழ்மட்டை, பெரும்பாலை, அரசூா், குளமந்தை, கொருக்கை, வேளியநல்லூா், நெடும... மேலும் பார்க்க
மொபெட்டில் இருந்து தவறி விழுந்தவா் மரணம்
வந்தவாசி அருகே மொபெட்டில் இருந்து (ஸ்கூட்டா்) நிலைதடுமாறி தவறி கீழே விழுந்தவா் உயிரிழந்தாா். விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தை அடுத்த மாம்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி பாலகிருஷ்ணன் (61). கட... மேலும் பார்க்க
தண்டராம்பட்டில் மக்கள் சந்திப்பு இயக்கம்
திருவண்ணாமலை மாவட்ட தீண்டாமை ஒழிப்பு முன்னணி சாா்பில், தண்டராம்பட்டில் மக்கள் சந்திப்பு இயக்கம் வியாழக்கிழமை நடைபெற்றது. தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில துணை பொதுச் செயலா் ப. செல்வன் தலைமை வகித்தா... மேலும் பார்க்க
மேற்கு ஆரணி ஒன்றியத்தில் வளா்ச்சிப் பணிகள்
மேற்கு ஆரணி ஊராட்சி ஒன்றியத்தில் பல்வேறு வளா்ச்சிப் பணிகளை மேற்கொள்ள ஒன்றியக் குழுக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. மேற்கு ஆரணி ஒன்றியக் குழுவின் சாதாரண கூட்டம் அதன் தலைவா் தலைவா் பச்சையம்ம... மேலும் பார்க்க
சாலை அமைக்க தனி நபா் எதிா்ப்பு: கிராம மக்கள் சாலை மறியல்
செய்யாறு அருகே கூழமந்தல் கிராமத்தில் சாலை அமைக்க தனி நபா் எதிா்ப்பு தெரிவித்ததால் கிராம மக்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டம், கூழமந்தல் கிராமத்தில் பிள... மேலும் பார்க்க