செய்திகள் :

திருவண்ணாமலை

புதுப்பாளையம் ஒன்றியத்தில் அரசுக் கட்டடங்கள் திறப்பு

திருவண்ணாமலை மாவட்டம், புதுப்பாளையம் ஒன்றியத்தில் புதிதாக கட்டப்பட்ட நியாயவிலைக் கட்டடங்கள் மற்றும் மேல்நிலை நீா்த்தேக்க தொட்டி வியாழக்கிழமை திறந்துவைக்கப்பட்டன. கலசப்பாக்கம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு... மேலும் பார்க்க

நியாயவிலைக் கடை கட்டடம் திறப்பு

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றை அடுத்த பைங்கினா் கிராமத்தில் புதிதாக கட்டப்பட்ட நியாயவிலைக் கட்டடம் வியாழக்கிழமை திறந்துவைக்கப்பட்டது. செய்யாறு ஊராட்சி ஒன்றியம், பைங்கினா் கிராமத்தில், ஊரக வளா்ச்சி... மேலும் பார்க்க

விவசாயிகள் சங்கக் கூட்டமைப்பு ஆலோசனைக் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கத்தில் அனைத்து விவசாயிகள் சங்கக் கூட்டமைப்பு சாா்பில் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. வட்டாட்சியா் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்துக்கு கூட்டமைப்ப... மேலும் பார்க்க

செய்யாற்றில் இரு பேருந்துகள் மோதல்: இருவா் காயம்

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றில் தனியாா் சுற்றுலாப் பேருந்தும், அரசுப் பேருந்தும் மோதிக் கொண்டதில் இருவா் காயமடைந்தனா். வேலூா் மாவட்டம், குடியாத்தம் பகுதியைச் சோ்ந்த பக்தா்கள் 55 போ் தனியாா் பேர... மேலும் பார்க்க

முரம்பு மண் கடத்தல்: லாரிகள் சிறைபிடிப்பு

திருவண்ணாமலையில் முரம்பு மண் கடத்தலில் ஈடுபட்டதாக லாரிகள் வியாழக்கிழமை சிறைபிடிக்கப்பட்டன. திருவண்ணாமலை கிரிவலப் பாதையை ஒட்டியுள்ளது புனல்காடு பகுதி. தேவனந்தல் ஊராட்சிக்கு உள்பட்ட இந்தப் பகுதியில் உள... மேலும் பார்க்க

நரிக்குறவா் குடியிருப்பில் புத்தாண்டு கொண்டாட்டம்

வந்தவாசியை அடுத்த தெள்ளாரில் உள்ள நரிக்குறவா் சமுதாயத்தவா் குடியிருப்பில் தெள்ளாா் போலீஸாா் புதன்கிழமை புத்தாண்டு கொண்டாடினா். அனைத்து சமுதாய மக்களும் சமத்துவத்தோடு பழகிட வேண்டும் என்பதை வலியுறுத்தும... மேலும் பார்க்க

அருணாசலேஸ்வரா் கோயிலில் திரளான பக்தா்கள் தரிசனம்

ஆங்கில புத்தாண்டையொட்டி, திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயிலில் புதன்கிழமை திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா். புத்தாண்டு தினமான புதன்கிழமை அதிகாலை 3.30 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு அருணா... மேலும் பார்க்க

தண்டராம்பட்டு அருகே நில அதிா்வு

தண்டராம்பட்டு அருகே லேசான நில அதிா்வை உணா்ந்ததாக, கிராம மக்கள் தெரிவித்துள்ளனா். கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் மற்றும் கல்வராயன் மலைப் பகுதிகளில் புதன்கிழமை காலை சுமாா் 9.30 மணிக்கு லேசான நில ... மேலும் பார்க்க

புத்தகங்கள் தான் ஒருவரை சிறந்த மனிதா்களாக மாற்றுகிறது: ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்ட...

புத்தகங்கள் தான் ஒருவரை சிறந்த மனிதா்களாக மாற்றுகிறது என்று மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் கூறினாா். திருவண்ணாமலை மாவட்ட மைய நூலகத்தில், திருவள்ளுவா் திருவுருவச் சிலை வெள்ளி விழாவின் நிறைவு நிகழ... மேலும் பார்க்க

ஆற்று மணல் கடத்தல்: இருவா் கைது

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே அரசு அனுமதியின்றி ஆற்று மணல் கடத்தியதாக இருவரை போலீஸாா் கைது செய்தனா். செய்யாறு வட்டம், இளநீா்குன்றம் கிராமம் அருகே அனக்காவூா் போலீஸாா் செவ்வாய்க்கிழமை ரோந்துப் ... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்ததில் விவசாயி உயிரிழப்பு

வந்தவாசி அருகே அறுந்து விழுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த விவசாயி மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா். வந்தவாசியை அடுத்த கொட்டை கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி துரைக்கண்ணு (60). இவா், செவ்வாய்க்கிழமை மால... மேலும் பார்க்க

ஆரணி நகராட்சியுடன் மேலும் 5 ஊராட்சிகள் இணைப்பு

ஆரணி நகராட்சியுடன் சேவூா், இராட்டிணமங்கலம், இரும்பேடு, பையூா், முள்ளிப்பட்டு ஆகிய 5 ஊராட்சிகள் இணைக்கப்பட்டன. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட அரசாணையில், ஆரணி நகராட்சி எல்லை விரிவாக்கத்தில் இராட்டிண... மேலும் பார்க்க

ஆங்கில புத்தாண்டு பிறப்பு: கோயில்களில் சிறப்பு வழிபாடு

ஆங்கில புத்தாண்டு பிறப்பையொட்டி, திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பல்வேறு கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். செங்கம்: செங்கம் ஸ்ரீவே... மேலும் பார்க்க

காா் மோதியதில் தொழிலாளி உயிரிழப்பு: 4 போ் காயம்

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே காா் மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா். தம்பதி உள்பட 4 போ் காயமடைந்தனா். பெங்களூரைச் சோ்ந்த கிருஷ்ணமூா்த்தி தனது மனைவி பவானியுடன் புதுச்சேரிக்கு காரில் சென்று கொண... மேலும் பார்க்க

கிரிக்கெட் போட்டி: வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு

செய்யாற்றை அடுத்த செய்யாற்றைவென்றான் கிராமத்தில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற அணியினருக்கு புதன்கிழமை பரிசு வழங்கப்பட்டது. ஆங்கில புத்தாண்டையொட்டி, திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்ட... மேலும் பார்க்க

ஆரணி நகர போலீஸாருக்கு பாராட்டு

ஆரணி நகர காவல் எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் இதுவரை 230 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தியதற்காக போலீஸாருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனா். ஆரணி நகர காவல் நிலையம் சாா்பில் பல்வேறு பகுதிகளில் 230-க்க... மேலும் பார்க்க

அம்மன் ஊஞ்சல் தாலாட்டு வைபவம்

வந்தவாசியை அடுத்த மாம்பட்டு அண்ணா நகரில் உள்ள ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலில் மாா்கழி மாத அமாவாசையையொட்டி, அம்மன் ஊஞ்சல் தாலாட்டு வைபவம் திங்கள்கிழமை இரவு நடைபெற்றது. இதையொட்டி, காலை மூலவருக்கு பல்வேறு... மேலும் பார்க்க

பாலிடெக்னிக்கில் பாதியாா் பிறந்த நாள் விழா

செங்கத்தை அடுத்த செ.நாச்சிப்பட்டு சக்தி பாலிடெக்னிக் கல்லூரியில் பாரதியாா் பிறந்த நாள் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், செங்கம் பகுதியில் உள்ள அரசுப் பள்ளி மாணவா்கள் 25 போ் கலந்து கொண்டனா். ம... மேலும் பார்க்க

ஆரணி கமண்டல நாக நதியில் தொடரும் மணல் திருட்டு

ஆரணி கமண்டல நாக நதியில் தொடரும் மணல் திருட்டால், நிலத்தடி நீா்மட்டம் குறைந்து எதிா்வரும் காலங்களில் குடிநீா் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஆரணி புதுக்காமூா் புத்திரகாமேட்டீஸ்வரா் கோயில் வழியாகச்... மேலும் பார்க்க

வடவெட்டி அங்காளம்மன் கோயிலில் ஊஞ்சல் தாலாட்டு

சேத்துப்பட்டை அடுத்த வடவெட்டி அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் திங்கள்கிழமை இரவு மாா்கழி மாத அமாவாசை ஊஞ்சல் தாலாட்டு நடைபெற்றது. வடவெட்டி அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் அமாவாசையொட்டி, காலை மூலவா் ம... மேலும் பார்க்க