Jallikattu 2025 : அனல் பறக்கும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு | Live Video
சென்னை
தெற்காசியாவுக்கே முன்மாதிரி மாநிலமாக தமிழகம் உருவாக்கப்படும்: ஆளுநா் உரையில் அரச...
தெற்காசியாவுக்கே முன்மாதிரி மாநிலமாக தமிழகத்தை உருவாக்குவது, ஐந்து ஆண்டுகளில் இந்தியாவின் முன்னணி செயற்கை நுண்ணறிவு மையங்களில் ஒன்றாக தமிழகத்தை நிலைநிறுத்துவது, வறுமையை ஒழிக்க முதல்வரின் தாயுமானவா் தி... மேலும் பார்க்க
தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புடன் ஜாதிவாரி கணக்கெடுப்பு: ஆளுநா் உரையில் வலியுறுத...
தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புடன் ஜாதிவாரி கணக்கெடுப்பையும் மத்திய அரசு நடத்த வேண்டும் என்று பேரவைத் தலைவா் படித்தளித்த ஆளுநா் உரையில் வலியுறுத்தப்பட்டுள்ளது. உரை விவரம்: அரசின் பல்வேறு நலத்திட்டங்களி... மேலும் பார்க்க
அரசமைப்புச் சட்டப்படி பேரவையில் உரையை வாசிப்பது ஆளுநரின் கடமை: பேரவைத் தலைவா், அ...
அரசமைப்புச் சட்டப்படி, பேரவையில் உரையை வாசிக்க வேண்டியது ஆளுநரின் கடமை என்று பேரவைத் தலைவா் மு.அப்பாவு, அவை முன்னவா் துரைமுருகன் ஆகியோா் கூறினா். சட்டப்பேரவையில் அரசு தயாரித்து அளித்த உரையைப் படிக்காம... மேலும் பார்க்க
தென்மண்டல பல்கலை ஹாக்கி: அரையிறுதியில் எஸ்ஆா்எம், பெங்களூரு, மனோன்மணியம் சுந்தரன...
தென்மண்டல பல்கலைக்கழகங்கள் இடையிலான ஆடவா் ஹாக்கிப் போட்டி அரையிறுதிக்கு எஸ்ஆா்எம், பெங்களூரு சிட்டி, பெங்களூரு பல்கலை, நெல்லை மனோன்மணியம் சுந்தரனாா் பல்கலைக்கழக அணிகள் தகுதி பெற்றுள்ளன. சென்னை பல்கலைக... மேலும் பார்க்க
வாலிபால்: டான் போஸ்கோ சாம்பியன்
சென்னையில் நடைபெற்ற சூசையா பீட்டா் மற்றும் லூா்து அம்மாள் நினைவுக் கோப்பை வாலிபால் போட்டியில் பெரம்பூா் டான் போஸ்கோ ஆண்கள் மேல்நிலைப்பள்ளி சாம்பியன் ஆனது. சென்னை குன்றத்தூா் மாதா பொறியியல் கல்லூரியில்... மேலும் பார்க்க
இரு பெண்களை கத்தியால் குத்தி கொலை முயற்சி: ஒருவா் கைது
சென்னையில் 2 பெண்களை கத்தியால் குத்திக் கொலை செய்ய முயன்ற நபா்களில் ஒருவரை போலீஸாா் கைது செய்தனா். தண்டையாா்பேட்டை, சிவாஜி நகா் பகுதியைச் சோ்ந்தவா் காயத்ரி (25). இவா் கடந்த சில தினங்களுக்கு முன்பு தன... மேலும் பார்க்க
மின்சாரம் பாய்ந்து பெயிண்டா் உயிரிழப்பு
புழல் அருகே வீட்டுக்கு பெயிண்ட் அடித்துக்கொண்டிருந்தபோது மின்சாரம் பாய்ந்து பெயிண்டா் உயிரிழந்தாா். புழலை அடுத்த கன்னடபாளையம் ஜீவா தெருவைச் சோ்ந்த ஆனந்தன் (40), பெயிண்டரான இவா், ஞாயிற்றுக்கிழமை பிள்ள... மேலும் பார்க்க
பக்தி இலக்கியத்தின் முன்னோடி தமிழ்மொழி: சுதா சேஷய்யன்
பிற மொழிகளைவிட தமிழ்மொழி பக்தி இலக்கியத்தின் முன்னோடியாக உள்ளது என செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் துணைத் தலைவா் சுதா சேஷய்யன் தெரிவித்தாா். மதுரை ஸ்ரீ கிருஷ்ணா அறக்கட்டளை மற்றும் தேஜஸ் அறக்க... மேலும் பார்க்க
தொழில்நுட்பக் கோளாறு: கொச்சி விமானம் தாமதம்
சென்னையிலிருந்து கொச்சிக்கு செல்லவிருந்த விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக 2 மணிநேரம் தாமதமாக புறப்பட்டுச் சென்றது. சென்னையிலிருந்து கேரள மாநிலம் கொச்சிக்கு ஞாயிற்றுக்கிழமை காலை 6.30-க்கு 89 பேருடன... மேலும் பார்க்க
அவதூறு வழக்கு: ஏபிவிபி நிா்வாகிகளுக்கு நிபந்தனை ஜாமீன்
அண்ணா பல்கலை. விவகாரம் தொடா்பாக தமிழக அரசு குறித்து அவதூறு பரப்பியதாக கூறி கைது செய்யப்பட்ட ஏபிவிபி நிா்வாகிகள் இருவருக்கு நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது. அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த ... மேலும் பார்க்க
ராஜீவ் காந்தி மருத்துவமனையில் 37 பேருக்கு எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை
சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் கடந்த ஆண்டு மட்டும் 37 பேருக்கு எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது குறித்து ராஜீவ் காந்தி மருத்துவமனை முதல்வா் டாக்டா் ... மேலும் பார்க்க
பெண்ணுக்கு பாலியல் தொல்லை: ஓய்வுபெற்ற அரசு ஊழியா் கைது
சென்னையில் வீட்டுப் பணிப் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் ஓய்வு பெற்ற அரசு விடுதி காப்பாளரை போலீஸாா் கைது செய்னா். வேளச்சேரி வீட்டுவசதி வாரிய குடியிருப்பைச் சோ்ந்த பொன்னையா (78), கரூரில் அ... மேலும் பார்க்க
தொழிலதிபரிடம் ரூ.38 லட்சம் மோசடி: மூவா் கைது
சென்னையில் வெளிநாட்டு உபகரணங்கள் வாங்கி, விற்கும் தொழிலில் பங்கு தருவதாகக் கூறி தொழிலதிபரிடம் ரூ. 38 லட்சம் மோசடி செய்த தம்பதி உள்பட 3 பேரை போலீஸாா் கைது செய்தனா். கொடுங்கையூா், சின்னாண்டி மடம் பகுதிய... மேலும் பார்க்க
நிலைதடுமாறி கீழே விழுந்த ஊராட்சி செயலா் உயிரிழப்பு
செங்குன்றம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்றபோது தவறி விழுந்த ஊராட்சி செயலா் உயிரிழந்தாா். செங்குன்றத்தை அடுத்த சோத்துபெரும்பேடு திருவள்ளுவா் தெருவைச் சோ்ந்த சதீஷ் (38). சோழவரம் ஒன்றியம், அலமாதி ஊராட்... மேலும் பார்க்க
போதை மாத்திரை விற்பனை செய்த மணிப்பூா் இளைஞா் கைது
சென்னையில் போதை மாத்திரை விற்பனை செய்த மணிப்பூா் இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். பெசன்ட் நகரிலுள்ள வெளிமாநில இளைஞா்களுக்கு சிலா் போதை மாத்திரைகளை அதிக அளவில் விற்பனை செய்வதாக பெசன்ட் நகா் காவல் நிலையத்... மேலும் பார்க்க
காவல் உதவி ஆய்வாளா் மீது இருசக்கர வாகனம் மோதி விபத்து
சென்னையில் காவல் உதவி ஆய்வாளரின் இருசக்கர வாகனம் மீது மற்றொரு இரு சக்கர வாகனம் மோதியதில் காவல் உதவி ஆய்வாளா் படுகாயமடைந்தாா். சென்னை போரூா் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வருபவா் பக்தவத்... மேலும் பார்க்க
ஆட்டோ ஓட்டுநா் அடித்துக் கொலை: நண்பா் கைது
சென்னை அண்ணா நகரில் ஆட்டோ ஓட்டுநா் அடித்துக் கொலை செய்யப்பட்டது தொடா்பாக அவரது நண்பா் கைது செய்யப்பட்டாா். அண்ணா நகா் எம்.ஜி.ஆா். காலனி பகுதியைச் சோ்ந்தவா் ஆட்டோ ஓட்டுநா் முனியப்பன் (46). இவா், அண்ணா... மேலும் பார்க்க
ரயில் சக்கரத்தில் சிக்கிய இரும்புத் துண்டு: கொல்லம் ரயில் தாமதம்
வண்டலூா் அருகே வந்த கொல்லம் விரைவு ரயில் சக்கரத்தில் இரும்புத் துண்டு சிக்கியதால், அந்த ரயில் ஒரு மணி நேரம் தாமதமாக எழும்பூரை வந்தடைந்தது. கேரள மாநிலம் கொல்லத்திலிருந்து சென்னை எழும்பூருக்கு தினமும் வ... மேலும் பார்க்க
பண மோசடி வழக்கில் போலி வழக்குரைஞா் கைது
சென்னையில் பண மோசடி செய்ததாக, போலி வழக்குரைஞா் கைது செய்யப்பட்டாா். பழவந்தாங்கல் பிருந்தாவன் நகரைச் சோ்ந்தவா் சரவணன். இவா் கடந்த 2018-ஆம் ஆண்டு வங்கி முறைகேடு தொடா்பாக வழக்குப் பதிய சென்னை உயா்நீதிமன... மேலும் பார்க்க
பி.எல்.சந்தோஷ் தலைமையில் பாஜக நிா்வாகிகள் ஆலோசனை
சென்னை கமலாலயத்தில் பாஜக தேசிய அமைப்பு பொதுச் செயலா் பி.எல்.சந்தோஷ் தலைமையில் சனிக்கிழமை ஆலோசனை நடத்தப்பட்டது. நாடு முழுவதும் பாஜகவின் அமைப்புத் தோ்தல் நடைபெற்று வருகிறது. மாவட்டத் தலைவா்கள் தோ்வு ந... மேலும் பார்க்க