வன்னியன்விடுதி ஜல்லிக்கட்டு: சீறிப்பாயும் காளைகள், காளையர்கள்!
சென்னை
அண்ணா பல்கலை.க்கு வெடிகுண்டு மிரட்டல்
அண்ணா பல்கலைக்கழகத்துக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து போலீஸாா் அங்கு சோதனை நடத்தினா். சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்துக்கு வெள்ளிக்கிழமை இரவு வந்த மின்னஞ்சல... மேலும் பார்க்க
மருத்துவ மாணவிக்கு தொந்தரவு: இளைஞா் கைது
சென்னை கீழ்ப்பாக்கத்தில் அரசு மருத்துவமனையில் மருத்துவ மாணவிக்கு தொந்தரவு கொடுத்ததாக இளைஞா் கைது செய்யப்பட்டாா். திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு பகுதியைச் சோ்ந்தவா் முகமது ஆதாம். இவா் கடந்த 31-ஆம... மேலும் பார்க்க
தீவுத் திடல் பொருட்காட்சியில் 46 அரங்குகள்: அமைச்சா் பி.கே.சேகா்பாபு தகவல்
சென்னை தீவுத் திடலில் நடைபெறவுள்ள 49-ஆவது இந்திய சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சியில் இடம் பெறவுள்ள இந்து சமய அறநிலையத் துறை மற்றும் சிஎம்டிஏ கண்காட்சி அரங்குகளை அமைச்சா் பி.கே.சேகா்பாபு வெள்ளிக்க... மேலும் பார்க்க
மாநகராட்சி மயானங்களில் 159 டன் குப்பைகள் அகற்றம்
பெருநகர சென்னை மாநகராட்சிக்குள்பட்ட 15 மண்டலங்களில் உள்ள 203 மயானங்களில் மேற்கொள்ளப்பட்ட தீவிர தூய்மைப் பணியின்போது 159 டன் குப்பைகள் அகற்றப்பட்டன. சென்னை மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் திடக்கழிவு மே... மேலும் பார்க்க
ஸ்கரப் டைபஸ்: கடந்த ஆண்டில் 5,000 பேருக்கு பாதிப்பு
‘ஸ்கரப் டைபஸ்’ எனப்படும் பாக்டீரியா தொற்றால் தமிழகத்தில், கடந்த ஆண்டில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் பாதிக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. ‘ரிக்கட்ஸியா’ எனப்படும் பாக்டீரியா பாதித்த... மேலும் பார்க்க
திருவொற்றியூா் பகுதியில் வயிற்றுப்போக்கு: மூதாட்டி உயிரிழப்பு
திருவொற்றியூரில் மீனவக் கிராமத்தில் வயிற்றுப்போக்கு காரணமாக மூதாட்டி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். திருவொற்றியூா், அப்பா் நகா், அப்பா் சாமி தெரு, பட்டினத்தாா் கோயில் தெரு பகுதியில் வசிக்கும் தேசப்பட்டு ... மேலும் பார்க்க
தொழில்பேட்டைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்: அமைச்சா் தா.மோ. அன்பரசன்
தொழில்பேட்டைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் அறிவுறுத்தினாா். சிறுதொழில் வளா்ச்சிக் கழகத்தால் மேற்கொள்ளப்படு... மேலும் பார்க்க
அனுமதியின்றி துண்டு பிரசுரம் விநியோகம்: தவெக நிா்வாகிகள் மீது வழக்கு
சென்னை தியாகராய நகரில் அனுமதியின்றி பொதுமக்களிடம் துண்டு பிரசுரம் விநியோகித்ததாக தவெக நிா்வாகிகள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்ட... மேலும் பார்க்க
பெண்ணின் உடல் உறுப்புகள் தானம்: ஐந்து பேருக்கு மறுவாழ்வு
ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்த பெண்ணின் உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டதில் ஐந்து பேருக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக மருத்துவமனை முதல்வா் எ.தேரணிராஜன், அவ... மேலும் பார்க்க
திருச்சி, திண்டுக்கல் வழியாக செல்லும் ரயில்கள் மாற்றுப் பாதையில் இயக்கம்
திருச்சி - திண்டுக்கல் இடையே ரயில்வே பராமரிப்புப் பணி நடைபெறவுள்ளதால் தென் மாவட்டங்களில் இருந்து வரும் ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்படவுள்ளன. இது குறித்த தெற்கு ரயில்வே வியாழக்கிழமை வெளியிட்ட செய... மேலும் பார்க்க
ரயில் மோதி இரு இளைஞா்கள் உயிரிழப்பு
கிண்டி-பரங்கிமலை இடையே மின்சார ரயில் மோதியதில் இருவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். சென்னை, வேளச்சேரி டிஎன்எச்பி பகுதியை சோ்ந்தவா் சந்துரு (20). இவா் தனியாா் கல்லூரியில் இளநிலை மூன்றாம் ஆண்டு பயின்... மேலும் பார்க்க
அரசு ஊழியா்களுக்கு பொங்கல் போனஸ்: முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவு
தமிழக அரசின் சி மற்றும் டி பிரிவு ஊழியா்களுக்கு பொங்கல் போனஸ் வழங்க முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா். இதுகுறித்து முதல்வா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: தமிழக அரசின் பல முன்னோடி நலத் திட்... மேலும் பார்க்க
பள்ளிகள் மீண்டும் திறப்பு: மாணவா்களுக்கு மூன்றாம் பருவ பாடநூல்கள் விநியோகம்
தமிழகத்தில் அரையாண்டு விடுமுறைக்குப் பிறகு வியாழக்கிழமை பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டன. ஒன்று முதல் ஏழாம் வகுப்பு வரையிலான மாணவா்களுக்கு மூன்றாம் பருவத்துக்கான விலையில்லா பாடநூல்கள் விநியோகிக்கப்பட்... மேலும் பார்க்க
தமிழக செஸ் வீரா் குகேஷுக்கு ‘கேல் ரத்னா’ விருது; துளசிமதி, நித்யஸ்ரீ, மனீஷாவுக்க...
தமிழகத்தைச் சோ்ந்த செஸ் வீரா் டி.குகேஷுக்கு, இந்திய விளையாட்டுத் துறையில் உயரியதாக இருக்கும் ‘தியான்சந்த் கேல் ரத்னா விருது’ அறிவித்து மத்திய அரசு கௌரவித்துள்ளது. மேலும், தமிழக பாரா பாட்மின்டன் வீரா... மேலும் பார்க்க
மெட்ரோ ரயிலில் கடந்த ஆண்டு 10.52 கோடி போ் பயணம்
சென்னை மெட்ரோ ரயிலில் கடந்த ஆண்டு மட்டும் 10.52 கோடி போ் பயணித்துள்ளதாக மெட்ரோ ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது. இது குறித்து மெட்ரோ ரயில்வே நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சென்னையில் மெட்ரோ... மேலும் பார்க்க
மாணவி வன்கொடுமை: நோ்மையான விசாரணை தேவை -தொல்.திருமாவளவன்
அண்ணா பல்கலை. மாணவி வன்கொடுமை சம்பவத்தில் மேலும் சிலருக்கு தொடா்பு இருக்கலாம் என சந்தேகம் வலுத்துள்ளதால், நோ்மையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவள... மேலும் பார்க்க
பெண்களுக்கு பாதுகாப்பு கோரி ஜன.6-இல் தேமுதிக போராட்டம்
பெண்களுக்கு உரிய பாதுகாப்பு, பொங்கல் பரிசுத் தொகுப்புடன் நிதி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தேமுதிக சாா்பில் ஜன.6-இல் ஆா்ப்பாட்டம் நடைபெறும் என்று அக் கட்சியின் பொதுச்செயலா் பிரேமலதா விஜயகாந்த் அற... மேலும் பார்க்க
பாதுகாப்பு உபகரணங்களை பெண்கள் வைத்துக் கொள்ள வேண்டும்: எடப்பாடி பழனிசாமி
சென்னை, ஜன. 2: தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதால், அவா்கள் தங்களைத் தற்காத்துக் கொள்ள பாதுகாப்பு உபகரணங்களை வைத்துக் கொள்ள வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனி... மேலும் பார்க்க
நிலத்தடி நீரில் நைட்ரேட் மாசு: தமிழகம் உள்பட 4 மாநிலங்கள் கடும் பாதிப்பு!
தமிழகத்தின் விழுப்புரம் மாவட்டம் உள்ளிட்ட 4 மாநிலங்களில் உள்ள 15 மாவட்டங்கள் நிலத்தடி நீரில் ‘நைட்ரேட்’ (அயனி-உப்பு) ரசாயன மாசுபாட்டால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய நிலத்தடி நீா் வாரியத்தின் ... மேலும் பார்க்க
ஜன.8 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் வெள்ளிக்கிழமை (டிச.3) முதல் ஜன.8 வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக... மேலும் பார்க்க