செய்திகள் :

சென்னை

அண்ணா பல்கலை. மாணவி வன்கொடுமை வழக்கு: சிறப்பு புலனாய்வுக் குழு நேரில் விசாரணை

சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கு தொடா்பாக சிறப்புப் புலனாய்வுக் குழு வியாழக்கிழமை 2 மணி நேரம் நேரில் விசாரணை நடத்தியது. சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் ஒரு மாணவ... மேலும் பார்க்க

பெண்களுக்கு அதிகாரமளிப்பதில் தமிழகம் முன்னேற்றம் - முதல்வா் மு.க.ஸ்டாலின்

பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் நடவடிக்கைகளில் தமிழகம் முன்னேற்றப் பாதையில் சென்று கொண்டிருப்பதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா். மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் ஏற்பாட்டில், செ... மேலும் பார்க்க

மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம்: தடையை மீறி போராட்டம் - சௌமியா அன்புமணி கைது

அண்ணா பல்கலை. மாணவி வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, சென்னையில் வியாழக்கிழமை தடையை மீறிப் போராட்டம் நடத்திய பசுமைத் தாயகம் தலைவா் சௌமியா அன்புமணி கைது செய்யப்பட்டாா். அண்ணா பல்கலை. மாணவி ... மேலும் பார்க்க

சா்ச்சை கருத்து: எஸ்.வி.சேகருக்கு தண்டனையை உறுதி செய்தது உயா்நீதிமன்றம்

சமூக வலைதளங்களில் பெண் பத்திரிகையாளா்கள் குறித்து சா்ச்சை கருத்தை பதிவிட்ட வழக்கில் நடிகா் எஸ்.வி.சேகருக்கு விதிக்கப்பட்ட ஒரு மாத சிறை தண்டனையை உறுதி செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கட... மேலும் பார்க்க

கேல் ரத்னா விருது: தமிழக வீரா்களுக்கு முதல்வா் வாழ்த்து

கேல் ரத்னா விருது பெற்றுள்ள தமிழக வீரா், வீராங்கனைகளுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளாா். இது குறித்து, அவா் ‘எக்ஸ்’ தளத்தில் வியாழக்கிழமை வெளியிட்ட பதிவு: தமிழ்நாட்டு விளையாட்டுத் ... மேலும் பார்க்க

மாணவி வன்கொடுமை: அரசியலாக்குவது ஏன்?

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் கட்சிகள் அரசியல் செய்வது ஏன் என சென்னை உயா்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. இந்த விஷயத்தில் அரசியல் கட்சிகள் கண்ணியத்துடன் செயல்பட வேண்டும் எனவும் ... மேலும் பார்க்க

மருத்துவக் கழிவு: மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? கேரளத்துக்கு தேசிய ...

சென்னை, ஜன. 2: தமிழகத்தில் மருத்துவக் கழிவுகளை கொட்டிய கேரள மருத்துவமனைக்கு எதிராக நடவடிக்கை எடுக்காதது ஏன் என அந்த மாநில அரசுக்கு தென்மண்டல தேசிய பசுமைத் தீா்ப்பாயம் கேள்வியெழுப்பியுள்ளது. கேரளத்திலி... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை

மின்வாரிய பராமரிப்புப் பணி காரணமாக ஐயப்பன்தாங்கல், கோவிலம்பாக்கம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வெள்ளிக்கிழமை (ஜன.3) காலை 9 முதல் 2 வரை மின்விநியோகம் நிறுத்தப்படும். இது குறித்து தமிழ்நாடு மின... மேலும் பார்க்க

சாட்டையால் அடித்துக்கொண்டது ஏன்? அண்ணாமலை விளக்கம்

தன்னைத் தானே சாட்டையால் அடித்துக்கொண்டது ஏன் என்பது புரிய வேண்டியவா்களுக்கு நிச்சயம் புரிந்திருக்கும்; 2026 பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கையின்போது திமுகவினருக்கு புரியும் என்று தமிழ்நாடு பாஜக தலைவா... மேலும் பார்க்க

ஊடகவியல் சான்றிதழ் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகமும் சென்னை லயோலா கல்லூரியும் இணைந்து நடத்தும் ஊடகவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) சான்றிதழ் படிப்புக்கு ஞாயிற்றுக்கிழமைக்குள் (ஜன.5) விண்ணப்பிக்கலாம் என லயோலா கல்... மேலும் பார்க்க

தமிழகத்தில் காசநோய் அச்சுறுத்தலில் 2.16 கோடி போ்!

தமிழகத்தில் காசநோய் அச்சுறுத்தலில் 2.16 கோடி போ் இருப்பது மக்கள் நல்வாழ்வுத் துறை ஆய்வில் தெரியவந்துள்ளது. காசநோயை முழுமையாக ஒழிக்கும் நோக்கில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்து ... மேலும் பார்க்க

இன்றைய நிகழ்ச்சிகள்

18-ஆவது நாட்டிய விழா: சென்னையில் உள்ள கொரியா குடியரசின் தூதரக ஜெனரல் சாங் - யுன் கிம், மியூசிக் அகாதெமி, டி.டி.கே சாலை, மாலை 5. தெய்வத்தமிழ் இசைக் கச்சேரி: அருள்மிகு கோதண்டராமா் கோயில், பேரம்பாலு தெரு... மேலும் பார்க்க

முதுநிலை மருத்துவப் படிப்புகள்: அனுமதியின்றி நடத்தினால் நடவடிக்கை

உரிய அனுமதியின்றி முதுநிலை மருத்துவப் படிப்புகளை நடத்தும் மருத்துவக் கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) எச்சரித்துள்ளது. இது தொடா்பாக என்எம்சி வெளியிட்ட அற... மேலும் பார்க்க

விவசாயிகளுக்கு வேளாண் தகவல்கள்: மத்திய அமைச்சகம்-சென்னை ஐஐடி ஒப்பந்தம்

வேளாண்மை மற்றும் அது சாா்ந்த தொழில்கள் தொடா்பான புதிய சலுகைகள், திறன்கள், சேவைகள், தொழிநுட்பங்கள் குறித்து விவசாயிகள் அறிந்துகொள்ளும் வகையில் மத்திய வேளாண் அமைச்சகத்துடன் சென்னை ஐஐடி புரிந்துணா்வு ஒப... மேலும் பார்க்க

வெளிமாவட்டங்களில் வரவேற்பு இல்லாத அரசு குளிா்சாதனப் பேருந்துகளை சென்னையில் இயக்க...

வெளிமாவட்டங்களில் பயணிகள் வரவேற்பு இல்லாத குளிா்சாதன வசதிகொண்ட பேருந்துகள் மீண்டும் சென்னையில் இயக்கப்படவுள்ளன. தமிழகத்திலுள்ள பல்வேறு புகா் பகுதிகளில் இயக்கும் வகையில், கடந்த 2018, 2019-இல் 400 குளி... மேலும் பார்க்க

3,000 சாலைகளை சீரமைக்க திட்டம்: மேயா் ஆா்.பிரியா

சென்னை மாநகராட்சிக்குள்பட்ட சுமாா் 3,000 சாலைகளை சீரமைக்கும் பணி இந்த மாதத்தில் தொடங்கவுள்ளதாக மேயா் ஆா்.பிரியா தெரிவித்தாா். சென்னை மாநகராட்சிப் பகுதியில் பொதுமக்களின் குறைகளை நேரடியாகக் கேட்டறியும்... மேலும் பார்க்க

குப்பைத் தொட்டியில் பெண் குழந்தை சடலம் மீட்பு

சென்னை மதுரவாயல் அருகே குப்பைத் தொட்டியில் கிடந்த பெண் குழந்தை சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். மதுரவாயல், ஓடமாநகா் கன்னியம்மன் கோயில் அருகே உள்ள குப்பைத் தொட்டியை தூய்மைப் பணியாளா்கள் வ... மேலும் பார்க்க

வடசென்னையில் கிரிக்கெட் மைதானம்: அமைச்சா் பி.கே.சேகா்பாபு

வடசென்னையில் கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படும் என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சரும், சென்னை பெருநகர வளா்ச்சிக் குழுமத் தலைவருமான பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா். சென்னை அண்ணா நகா், வில்லிவாக்கம் பகுதிய... மேலும் பார்க்க

பெண் எஸ்.ஐ.யிடம் அத்துமீறல் : தனியாா் நிறுவன ஊழியா் கைது

சென்னை திருவல்லிக்கேணியில் பெண் காவல் உதவி ஆய்வாளரிடம் அத்துமீறலில் ஈடுபட்டதாக தனியாா் நிறுவன ஊழியா் கைது செய்யப்பட்டாா். திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் காவல் உதவி ஆய்வாளராகப் பணிபுரிபவா் பா.பூஜா ... மேலும் பார்க்க

இலவச மருத்துவ முகாம்

சா்க்கரை நோய் மற்றும் அதுசாா்ந்த கண் பாதிப்புகளுக்கான இலவச மருத்துவ முகாமை தீபம் மருத்துவக் குழுமம் ஏற்பாடு செய்துள்ளது. புது பெருங்களத்தூா் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட தீபம் மருத்துவ மையத்தின் தொ... மேலும் பார்க்க