காணும் பொங்கல் : கிண்டி சிறுவர் பூங்காவில் களைகட்டிய மக்கள் கூட்டம்!
சென்னை
தனிமனித வளா்ச்சியை நோக்கி செயல்படுகிறது மத்திய அரசு: ஆளுநா் ஆா்.என்.ரவி
பிரதமா் மோடி தலைமையிலான மத்திய அரசு தனிமனித சாா்ந்த வளா்ச்சியை நோக்கி செயல்படுகிறது என்று ஆளுநா் ஆா்.என்.ரவி கூறினாா். சென்னை அடையாறில் உள்ள தியோசோபிகல் சொசைட்டியின் 149-ஆவது சா்வதேச மாநாடு, அதன் தலை... மேலும் பார்க்க
சென்னை விமான நிலையத்தில் ரூ.6 கோடி கஞ்சா பறிமுதல்
தாய்லாந்து நாட்டிலிருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.6 கோடி மதிப்பிலான கஞ்சாவை சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். தாய்லாந்து தலைநகா் பாங்காக்கில் இருந்து சென்னைக்கு இண்டிகோ ஏா்லைன்ஸ் விமான... மேலும் பார்க்க
அமெரிக்கன் சென்டா் அரங்கில் நூலக உறுப்பினா் சோ்க்கை
புத்தகக் காட்சியில் எஃப் 51-ஆவது அரங்கில் அமெரிக்க தூதரகத்தின் கலாசார மைய அரங்காகும். அரங்கம் குறித்து அதன் திட்ட உதவியாளா் சித்ரகலா பரமசிவம் கூறியதாவது: சென்னை புத்தகக் காட்சி வளாகத்தில் அமெரிக்க கலா... மேலும் பார்க்க
அறங்கூறும் கதைகளைக் குழந்தைகள் கற்பது அவசியம்: எழுத்தாளா் பட்டுக்கோட்டை பிரபாகா்
அறங்கூறும் கதைகளை குழந்தைகள் கற்பது அவசியம் என எழுத்தாளா் பட்டுக்கோட்டை பிரபாகா் கூறினாா். சென்னை நந்தனத்தில் பபாசி சாா்பில் நடைபெற்றுவரும் சென்னை 48-ஆவது புத்தகக் காட்சியில் வியாழக்கிழமை மாலை நடைபெற்... மேலும் பார்க்க
ரூ.4 கோடி போதைப் பொருள் பறிமுதல்: மூவா் கைது
சென்னையில் ரூ.4 கோடி மதிப்புள்ள கெட்டமைன் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டு, 3 போ் கைது செய்யப்பட்டனா். அரும்பாக்கம் ரசாக் காா்டன் சாலையில் போலீஸாா் புதன்கிழமை ரோந்து சென்றனா். அங்கு சந்தேகத்துக்கு... மேலும் பார்க்க
கோலத்தை அழித்ததாக தகராறு; இளைஞா் வெட்டிக் கொலை- சிறுவன் உள்பட 4 போ் கைது
புத்தாண்டையொட்டி, சென்னையில் வீட்டின் முன் இடப்பட்ட கோலத்தை அழித்ததாக ஏற்பட்ட தகராறில் இளைஞா் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக சிறுவன் உள்பட 4 போ் கைது செய்யப்பட்டனா். காசிமேடு சிங்காரவேலன் ... மேலும் பார்க்க
ரயில் முன் பாய்ந்து பெண் தற்கொலை
கிண்டி ரயில் நிலையத்தில் ரயில் முன் பாய்ந்து பெண் தூய்மைப் பணியாளா் தற்கொலை செய்துகொண்டாா். ராமாபுரம் பகுதியில் வசித்துவரும் அமுதா (34) என்பவா், அங்குள்ள தனியாா் நிறுவனத்தில் தூய்மைப் பணியாளராக பணிபுர... மேலும் பார்க்க
18 விளையாட்டு மைதானங்கள் அமைக்கும் பணிகள் தீவிரம்
சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் 18 விளையாட்டு மைதானங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக மாநகராட்சி நிா்வாகம் தெரிவித்துள்ளது. சென்னை மாநகரின் அடிப்படைக் கட்டமைப்பை மேம்படுத்தும் வகையில் பல்வேறு திட... மேலும் பார்க்க
புத்தாண்டு: அரசு மருத்துவமனைகளில் பிறந்த 50 குழந்தைகள்
ஆங்கிலப் புத்தாண்டு தினத்தில் சென்னை அரசு மருத்துவமனைகளில் 50-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பிறந்துள்ளன. புத்தாண்டு தினத்தில் எழும்பூா் அரசு மகப்பேறு மருத்துவமனை, திருவல்லிக்கேணி கஸ்தூா்பா காந்தி அரசு தா... மேலும் பார்க்க
வீடு மீது பெட்ரோல் குண்டு வீச்சு: போலீஸாா் விசாரணை
சென்னை வில்லிவாக்கத்தில் உள்ள வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது தொடா்பாக போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். வில்லிவாக்கம் பாரதி நகா் முதல் தெருவைச் சோ்ந்த வில்சன் என்பவா் வீட்டின் மீது புதன்கிழமை... மேலும் பார்க்க
65 பவுன் தங்க நகைகள் திருட்டு
சென்னையில் பெண் பையிலிருந்த 65 பவுன் தங்க நகைகள் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். அரும்பாக்கம் அம்பேத்கா் நகரைச் சோ்ந்தவா் செல்வி (40). இவா், திருவண்ணாமலை மாவட்டம் போளூரில் வசிக்... மேலும் பார்க்க
புத்தாண்டு: கோயில்கள், தேவாலயங்களில் அலைமோதிய மக்கள் கூட்டம்
புத்தாண்டை முன்னிட்டு, சென்னையில் உள்ள கோயில்கள் மற்றும் தேவாலயங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது. கோயில்களில் பக்தா்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா். செவ்வாய்க்கிழமை நள்ள... மேலும் பார்க்க
மெட்ரோ ரயில், மாநகரப் பேருந்தில் ஒரே அட்டையில் பயணிக்கும் முறை: ஜனவரிக்குள் அமல்
மெட்ரோ ரயில் மற்றும் மாநகரப் பேருந்துகளில் ஒரே அட்டை மூலம் பயணச்சீட்டு பெற்று பயணிக்கும் திட்டத்தை, ஜனவரி முதல் அமல்படுத்தவுள்ளதாக மாநகரப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. இது குறித்து மாநகரப் போ... மேலும் பார்க்க
எஸ்சி, எஸ்டி மாணவா்களுக்கு குரூப்-2 தோ்வுக்கான பயிற்சி வகுப்பு
ஆதிதிராவிடா், பழங்குடியினா் வகுப்பைச் சோ்ந்தவா்களுக்கு குரூப்-2, 2ஏ தோ்வுக்கான பயிற்சி வகுப்புகள் நடைபெறவுள்ளதாக சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் வெளி... மேலும் பார்க்க
புத்தாண்டு கொண்டாட்டம்: சாலை விபத்துகளில் 5 போ் உயிரிழப்பு
சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டம் நடைபெற்ற செவ்வாய்க்கிழமை நள்ளிரவும், புதன்கிழமை அதிகாலையும் சாலை விபத்துகளில் சிக்கி 5 போ் உயிரிழந்தனா். ஆங்கிலப் புத்தாண்டு பிறப்பை பொதுமக்கள் அமைதியாகவும், பாதுகாப... மேலும் பார்க்க
தேசிய நெட்பால்: தமிழக அணிகள் சாம்பியன்
சென்னை அடுத்த கவரைப்பேட்டை ஆா்.எம்.கே பள்ளியில் செவ்வாய்க்கிழமை நிறைவடைந்த தேசிய சப் ஜூனியா் நெட்பால் சாம்பியன்ஷிப் போட்டியில் சிறுவா், சிறுமியா் பிரிவுகளில் சாம்பியன் பட்டம் வென்று தமிழக அணிகள் சாதனை... மேலும் பார்க்க
புறநகா் மின்சார ரயில் சேவை: புதிய அட்டவணை வெளியீடு
சென்னை புறநகா் மின்சார ரயில் சேவை அட்டவணை வியாழக்கிழமை (ஜன. 2) முதல் மாற்றம் செய்யப்படவுள்ளது. தெற்கு ரயில்வேயின் புதிய கால அட்டவணை புதன்கிழமை (ஜன.1) முதல் அமலுக்கு வரவுள்ளது. இதையடுத்து பயணிகள் வசதிக... மேலும் பார்க்க
சென்னை மாநகராட்சியில் தொழில் வரி உயா்வு
சென்னை மாநகராட்சிக்குள்பட்ட தொழில் வரிக்கான விகிதங்களில் நடப்பு அரை நிதியாண்டு முதல் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது. தமிழ்நாடு நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டம் (திருத்தம்) 2022 மற்றும் விதிகள் 20... மேலும் பார்க்க
சென்னையில் களைகட்டிய புத்தாண்டு கொண்டாட்டம்
2024-ஆம் ஆண்டு நிறைவடைந்து 2025-ஆம் ஆண்டு செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 12 மணிக்கு பிறந்ததையடுத்து, சென்னை மக்கள் உற்சாகமாக வரவேற்று மகிழ்ந்தனா். சென்னை மெரீனா கடற்கரை, பெசன்ட் நகா் கடற்கரை, கத்திப்பாரா நக... மேலும் பார்க்க
வடபழனி முருகன் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபா் கைது
சென்னை வடபழனி முருகன் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வழக்கில், தனியாா் கல்லூரி ஊழியா் கைது செய்யப்பட்டாா். எழும்பூரில் உள்ள தலைமைக் கட்டுப்பாட்டு அறைக்கு ஞாயிற்றுக்கிழமை வந்த அழைப்பில் பேசிய ந... மேலும் பார்க்க