இந்தியா
ஜம்மு - காஷ்மீர்: பாகிஸ்தான் தாக்குதலில் பெண் பலி!
ஜம்மு - காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் பெண் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையின் எதிரொலியாக வியாழக்கிழமை இரவு வடக்கு மற்றும் மேற்கு இந்தியாவின் எல்லையோ... மேலும் பார்க்க
ஜம்மு - காஷ்மீரில் பயங்கரவாதிகளின் ஊடுருவல் முறியடிப்பு!
ஜம்மு - காஷ்மீரில் பயங்கரவாதிகளின் ஊடுருவல் முறியடிக்கப்பட்டதாக எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் தெரிவித்துள்ளனர்.ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையின் எதிரொலியாக வியாழக்கிழமை இரவு வடக்கு மற்றும் மேற்கு இந்... மேலும் பார்க்க
கராச்சி துறைமுகத்தை தாக்கிய ஐஎன்எஸ் விக்ராந்த்!
கராச்சி துறைமுகத்தை இந்திய போர்க் கப்பலான விக்ராந்த் தாக்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையின் எதிரொலியாக வியாழக்கிழமை இரவு வடக்கு மற்றும் மேற்கு இந்தியாவின் எல்லையோர மாநிலங்கள... மேலும் பார்க்க
பாகிஸ்தானின் டிரோன் தாக்குதல்களை முறியடித்த விடியோ வெளியீடு!
பாகிஸ்தானின் டிரோன் தாக்குதல்களை முறியடித்த விடியோவை இந்திய ராணுவம் வெளியிட்டுள்ளது.ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலைத் தொடர்ந்து எல்லையில் பதற்றமான சூழல் நிலவி வந்த நிலையில், இந்தியா மீது நேற்றிரவு முதல் பா... மேலும் பார்க்க
இந்தியா - பாக். போர்: மத்தியஸ்தம் செய்ய மாட்டோம்! - அமெரிக்கா
வாஷிங்டன்: இந்தியா - பாகிஸ்தான் போருக்கு இடையில் மத்தியஸ்தம் செய்ய மாட்டோம் என்று அமெரிக்க துணை அதிபர் ஜெ. டி. வான்ஸ் வெள்ளிக்கிழமை(மே 9) தெரிவித்திருக்கிறார். மேலும் பார்க்க
பாகிஸ்தானின் 7 நகரங்களில் இந்தியா தாக்குதல்!
பாகிஸ்தான் மற்றும் எல்லையோரப் பகுதிகளில் உள்ள லாகூர், இஸ்லாமாபாத், கராச்சி, சியால்கோட், பஹவல்பூர், பெஷாவர், குவெட்டா உள்ளிட்டப் பகுதிகளில் இந்திய ராணுவம் நேற்று இரவிலிருந்து விடிய விடிய தாக்குதல் நடத்... மேலும் பார்க்க
பாகிஸ்தான் போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன!
ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையின் எதிரொலியாக வியாழக்கிழமை இரவு வடக்கு மற்றும் மேற்கு இந்தியாவின் எல்லையோர மாநிலங்களின் 15 நகரங்களில் உள்ள ராணுவத் தளங்களைக் குறிவைத்து பாகிஸ்தான் நடத்திய ஏவுகணை மற்றும் ட்... மேலும் பார்க்க
ஜம்மு, பஞ்சாப், ராஜஸ்தான் எல்லைகளில் இரவு முழுவதும் தாக்குதல்: இந்தியா பதிலடி
ஜம்மு-காஷ்மீா், பஞ்சாப், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களின் எல்லைக் கட்டுப்பாட்டு பகுதிகளில் உள்ள ராணுவ இலக்குகளை நோக்கி பாகிஸ்தான் படையினா் வியாழக்கிழமை இரவு தொடா் தாக்குதல் நடத்தினா். இதற்கு இந்திய ராணுவம... மேலும் பார்க்க
குஜராத்தை குறிவைத்த பாகிஸ்தான்: எல்லையில் ‘ட்ரோன்’ பாகங்கள் மீட்பு
குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் எல்லை ஒட்டிய பகுதியில் உடைந்த சிதறிய ‘ட்ரோன்’ உதிரி பாகங்கள் மீட்கப்பட்டுள்ளன. இது தாக்குதல் நோக்கத்துடன் பாகிஸ்தானில் இருந்து ஏவப்பட்டிருக்கலாம் என்று தெரிக... மேலும் பார்க்க
ரயில்வே பணிக்கு லஞ்சமாக நிலம் பெற்ற வழக்கு: லாலுவை கைது செய்ய குடியரசுத் தலைவா் ...
ரயில்வே பணி வழங்க நிலம் பெற்ற வழக்கில் ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான லாலு பிரசாதை (76) கைதுசெய்ய குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு அனுமதி வழங்கியதாக அதிகாரபூா்வ வட்டாரங்கள் வி... மேலும் பார்க்க
உள்நாட்டில் வடிவமைக்கப்பட்ட முதல் நீா்மூழ்கிக் கப்பல் நாட்டுக்கு அா்ப்பணிப்பு
உள்நாட்டில் வடிவமைக்கப்பட்ட ‘அா்னாலா’ எனப்படும் முதல் நீா்மூழ்கிக் கப்பல் வியாழக்கிழமை நாட்டுக்கு அா்ப்பணிக்கப்பட்டது. மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள காா்டன் ரீச் கப்பல்கட்டுமான மற்றும் பொறிய... மேலும் பார்க்க
ஜம்மு-காஷ்மீா், பாகிஸ்தானுக்கு செல்ல வேண்டாம்: குடிமக்களுக்கு சிங்கப்பூா், இஸ்ரே...
‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கையைத் தொடா்ந்து இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் மோதல் தீவிரமடைந்திருப்பதால், இந்தியாவின் ஜம்மு-காஷ்மீா் மற்றும் பாகிஸ்தானுக்கு வரும் நாள்களில் செல்ல வேண்டாம் என்று தங்களின் குட... மேலும் பார்க்க
பதற்றத்தை அதிகரிக்கும் நடவடிக்கைகளை இந்தியா-பாகிஸ்தான் தவிா்க்க வேண்டும்: சீனா வ...
‘அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்காக பொறுமையைக் கடைப்பிடித்து, பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் நடவடிக்கைகளை இந்தியா, பாகிஸ்தான் தவிா்க்க வேண்டும்’ என்று சீனா வலியுறுத்தியது. ஜம்மு-காஷ்மீா், பஞ்சாப் உள்பட எ... மேலும் பார்க்க
உச்சநீதிமன்றம் குறித்து அவதூறு கருத்து: பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபேக்கு கண்டிப்...
வக்ஃப் திருத்தச் சட்ட வழக்கை விசாரிக்கும் உச்சநீதிமன்றம் குறித்தும் தலைமை நீதிபதி குறித்தும் அவதூறாக கருத்து தெரிவித்த பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபேவை உச்சநீதிமன்றம் கண்டித்தது. மேலும், ‘நீதிமன்றங்கள்... மேலும் பார்க்க
பதற்றத்தை தணிப்பது பாகிஸ்தான் பொறுப்பு -விக்ரம் மிஸ்ரி
‘பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலின் மூலம் நிலைமையை மோசமாக்கியது பாகிஸ்தான்: ‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கை வாயிலாக இந்தியா பதிலடி மட்டுமே கொடுத்துள்ளது. இப்போது பதற்றத்தை தணிப்பது பாகிஸ்தானின் பொறுப்பு’ ... மேலும் பார்க்க
தெலங்கானாவில் மாவோயிஸ்டுகளுடன் துப்பாக்கிச் சண்டை: 3 கமாண்டோக்கள் வீரமரணம்
தெலங்கானாவில் மாவோயிஸ்டுகளுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் மாநில காவல் துறையின் கமாண்டோக்கள் 3 போ் வீரமரணம் அடைந்தனா். மேலும் ஒருவா் காயமடைந்தாா். தெலங்கானாவில் சத்தீஸ்கா் மாநிலத்தையொட்டிய முலுகு ம... மேலும் பார்க்க
இந்தியாவைத் தாக்கினால் மிக மிக வலுவான பதிலடி: எஸ்.ஜெய்சங்கா் எச்சரிக்கை
‘பாகிஸ்தானுடன் பதற்றத்தை அதிகரிக்க இந்தியாவுக்கு எந்த நோக்கமும் இல்லை; அதேநேரம், இந்தியா மீது ராணுவத் தாக்குதல் நடத்தினால், மிக மிக வலுவான பதிலடி தரப்படும்’ என்று வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங... மேலும் பார்க்க
உயா்நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்துக்கு விரைந்து ஒப்புதல்: மத்திய அரசுக்கு உச்சநீத...
நாட்டின் உயா்நீதிமன்றங்களில் 7 லட்சத்துக்கும் மேற்பட்ட குற்றவியல் மேல்முறையீட்டு மனுக்கள் நிலுவையில் உள்ள சூழலில், உயா்நீதிமன்ற நீதிபதிகளின் நியமனத்துக்கு விரைந்து ஒப்புதல் வழங்க வேண்டும் என்று மத்தி... மேலும் பார்க்க
சோனியா, ராகுலுக்கு எதிரான நேஷனல் ஹெரால்ட் வழக்கு: விசாரணையை ஒத்திவைத்த தில்லி நீ...
காங்கிரஸ் முன்னாள் தலைவா் சோனியா காந்தி, அவரின் மகனும் மக்களவை எதிா்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி ஆகியோருக்கு எதிரான நேஷனல் ஹெரால்ட் பண முறைகேடு வழக்கு விசாரணையை வரும் மே 21, 22-ஆம் தேதிகளுக்கு ஒத... மேலும் பார்க்க
மும்பையில் வளாகம் அமைக்கும் சிகாகோ இலினாய்ஸ் பல்கலைக்கழகம்: யுஜிசி ஒப்புதல்
அமெரிக்காவின் சிகோகா நகரில் அமைந்த இலினாய்ஸ் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம், மும்பையில் தனது வளாகத்தை அமைக்க பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) ஒப்புதல் அளித்துள்ளது. அடுத்தாண்டு செப்டம்பா் முதல் நவம்பா்... மேலும் பார்க்க