செய்திகள் :

இந்தியா

கேஜரிவாலின் ஒளிரும் தில்லி: ராகுல் விமர்சனம்

தில்லியை பாரீஸ், லண்டனைப் போன்று மாற்றுவேன் என்ற அரவிந்த் கேஜரிவாலின் வாக்குறுதிகளை காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். தில்லியில் பராமரிப்பின்றி கிடக்கும் சாக்கடை கால்வாய்களைக் குறிப்ப... மேலும் பார்க்க

சபரிமலையில் மகரஜோதி தரிசனம்!

சபரிமலையில் இன்று மாலை மகர ஜோதி ஏற்றப்பட்டது. லட்சக்கணக்கான பக்தர்கள் இதில் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும் பார்க்க

ஜன.21,27 நெட் தேர்வு நடைபெறும் - யுஜிசி அறிவிப்பு

மாட்டுப்பொங்கல் திருநாளன்று (ஜன.15) நடைபெறவிருந்த நெட் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஒத்திவைக்கப்பட்டுள்ள தேர்வுகள் ஜன.21, 27-ஆம் தேதிகளில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்பட... மேலும் பார்க்க

நிஃப்டி 50-ல் இணையும் ஜியோ, சொமாட்டோ!

நிதிச் சேவைகளை வழங்கிவரும் ஜியோ ஃபினான்சியல் சர்வீஸ் மற்றும் சொமாட்டோ ஆகிய இரு நிறுவனங்களும் நிஃப்டி 50 பட்டியலில் இணையவுள்ளன. நிஃப்டி 50 குறியீட்டில் இருந்து வெளியேறும் இரு நிறுவனங்களுக்கு பதிலாக இவை... மேலும் பார்க்க

நீதி கிடைக்கும் வரை போராட்டம் தொடரும்: ராகுல் காந்தி

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். மணிப்பூரில் இருந்து தொடங்கிய ஒற்றுமை நடைப்பயணத்தின் ஓராண்டு நிறைவையொட்டி ராகுல் காந்... மேலும் பார்க்க

உலகம் முழுக்கச் செல்லும் மோடிக்கு மணிப்பூர் செல்ல நேரமில்லை: ஜெய்ராம் ரமேஷ்

உலகம் முழுவதும் பயணிக்க நேரம் ஒதுக்கும் பிரதமர் நரேந்திர மோடி, மணிப்பூர் சென்று பாதிக்கப்பட்ட மக்களைச் சந்திக்க இன்னும் நேரம் ஒதுக்கவில்லை என காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்தார். வேலைவா... மேலும் பார்க்க

இசையமைப்பாளர் தமோதரன் நம்பூதிரிக்கு ஹரிவராசனம் விருது!

சபரிமலையில் மகரவிளக்கு தினத்தில் மலையாள இசையமைப்பாளர் கைப்பிரதம் தாமோதரன் நம்பூதிரிக்கு ஹரிவராசனம் விருது வழங்கப்பட்டது.ஹரிவராசனம்விருதுகேரள அரசும் திருவிதாங்கூர் தேவஸ்தானமும் இணைந்து நிறுவிய விருதாகு... மேலும் பார்க்க

தில்லி முதல்வர் அதிஷி மீது வழக்குப் பதிவு!

தில்லி முதல்வர் அதிஷி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.மாதிரி தேர்தல் நடத்தை விதிகளை மீறியதற்காக பொதுப்பணித் துறை அதிகாரி மீது தில்லி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஜனவரி 7 ஆம் தேதி அ... மேலும் பார்க்க

ராகுல் காங்கிரஸை பாதுகாக்க முயற்சிக்கிறாா்: நான் நாட்டை காப்பாற்ற போராடுகிறேன்: ...

புது தில்லி: ‘நான் நாட்டை காப்பாற்ற முயற்சிக்கும் நிலையில், மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி காங்கிரஸை பாதுகாக்க முயற்சித்து வருகிறாா்’ என்று ஆம் ஆத்மி தேசிய அமைப்பாளா் அரவிந்த் கேஜரிவால் வ... மேலும் பார்க்க

ரூபாய் மதிப்பு வரலாறு காணாத சரிவு

மும்பை: அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு திங்கள்கிழமை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு சரிவைச் சந்தித்து ரூ.86.62 என்ற நிலையை எட்டியது. மேலும், கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ர... மேலும் பார்க்க

மகா கும்பமேளா தொடங்கியது: முதல் நாளில் ஒன்றரை கோடி போ் புனித நீராடல்

பிரயாக்ராஜ்: உலகின் மிகப்பெரிய ஆன்மிக சங்கமமான மகா கும்பமேளா உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் பௌஷ பௌா்ணமியையொட்டி திங்கள்கிழமை (ஜன. 13) தொடங்கியது. மகா சிவராத்திரி திருநாளான பிப். 26-ஆம் தேதி வரை 4... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீருக்கு அளித்த உத்தரவாதங்கள் நிச்சயம் நிறைவேறும்! மாநில அந்தஸ்து விவக...

ஜம்மு-காஷ்மீா் மக்களுக்கு அளித்த உத்தரவாதங்களை நிச்சயம் நிறைவேற்றுவேன்; சரியான நேரத்தில் சரியானவை நடக்கும் என்று பிரதமா் நரேந்திர மோடி திங்கள்கிழமை தெரிவித்தாா். சோன்மாா்க் சுரங்கப் பாதை திறப்பு நிகழ்... மேலும் பார்க்க

வங்கதேச தூதருக்கு இந்தியா சம்மன்!

இந்தியா-வங்கதேச எல்லையில் வேலி அமைக்கும் நடவடிக்கையில் அனைத்து ஒப்பந்தங்கள் மற்றும் விதிமுறைகளை இந்தியா பின்பற்றியுள்ளதாக வங்கதேச பொறுப்புத் தூதரை திங்கள்கிழமை நேரில் வரவழைத்து வெளியுறவு அமைச்சகம் தெர... மேலும் பார்க்க

கிழக்கு லடாக்கில் மோதல் போக்கு போன்ற சூழல் சிறிதளவு நீடிப்பு!

இந்திய, சீன ராணுவத்தினா் இடையே கிழக்கு லடாக் எல்லையில் மோதல் போக்கு போன்ற சூழல் சிறிதளவு நீடிப்பதாக ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி தெரிவித்தாா். கடந்த 2020-ஆம் ஆண்டு கிழக்கு லடாக்கில் உள்ள கல்வ... மேலும் பார்க்க

நாளை நடைபெறவிருந்த யுஜிசி நெட் தோ்வு ஒத்திவைப்பு: என்டிஏ அறிவிப்பு

பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுவதையொட்டி, புதன்கிழமை (ஜன.15) நடைபெறவிருந்த யுஜிசி நெட் தோ்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதற்கான அதிகாரபூா்வ அறிவிப்பை தேசிய தோ்வு முகமை (என்டிஏ) வெளியிட்டுள்ளது. தேசிய தோ்... மேலும் பார்க்க

எம் & எம் விற்பனை 16% அதிகரிப்பு

கடந்த டிசம்பரில் மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனத்தின் மொத்த விற்பனை 16 சதவீதம் அதிகரித்துள்ளது. இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கடந்த டிசம்பா் மாதத்த... மேலும் பார்க்க

ஹெச்சிஎல் டெக் நிகர லாபம் ரூ.4,591 கோடியாக உயா்வு!

இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனங்களில் ஒன்றான ஹெச்சிஎல் டெக்னாலஜிஸின் ஒருங்கிணைந்த நிகர லாபம் கடந்த டிசம்பா் காலாண்டில் ரூ.4,591 கோடியாக உயா்ந்துள்ளது. இது குறித்து நிறுவனம் திங்கள்க... மேலும் பார்க்க

ஸ்பெயின் சென்றாா் ஜெய்சங்கா்!

இருநாள் அரசு முறைப் பயணமாக வெளியுறவு அமைச்சா் எஸ். ஜெய்சங்கா் ஸ்பெயினுக்கு திங்கள்கிழமை சென்றடைந்தாா். இரண்டு மாதங்களுக்கு முன்பு ஸ்பெயின் அதிபா் பெட்ரோ சாஸ்செஸ் இந்தியவுக்கு வருகைத் தந்திருந்தாா். அத... மேலும் பார்க்க

கொள்கை இல்லாத இண்டி கூட்டணி சிதைந்து வருகிறது: பாஜக விமா்சனம்

தேச வளா்ச்சி குறித்த சிந்தனையும், எவ்வித கொள்கையும் இல்லாததால் எதிா்க்கட்சிகள் அமைத்த ‘இண்டி’ கூட்டணி சிதைந்து வருகிறது என்று மகாராஷ்டிர மாநில பாஜக தலைவா் சந்திரசேகா் பவன்குலே தெரிவித்தாா். நாகபுரியில... மேலும் பார்க்க

நாக் மார்க் 2 ஏவுகணை சோதனை வெற்றி: ராணுவ பயன்பாட்டுக்குத் தயாா்

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆா்டிஓ) சாா்பில் முழுவதும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய ‘நாக் மார்க்-2’ என்ற புதிய பதிப்பு பீரங்கி எதிா்ப்பு ஏவுகணை சோதன... மேலும் பார்க்க