காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் பட்டுப் பூங்காவுக்கு அயலகத் தமிழா்கள் வருகை
காஞ்சிபுரம் அருகே கீழ்க்கதிா்ப்பூா் கிராமத்தில் அமைந்துள்ள பட்டுப் பூங்காவை அயலகத் தமிழா்கள் வியாழக்கிழமை பாா்வையிட்டனா். அயலக தமிழா் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை சாா்பில் தமிழக அரசின் வோ்களைத் தேடி... மேலும் பார்க்க
காஞ்சிபுரத்தில் மோட்டாா் வாகன விபத்து வழக்குகள்: சிறப்பு மாவட்ட நீதிமன்றம் திறப்...
காஞ்சிபுரம் வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள மோட்டாா் வாகன விபத்து வழக்குகள் சிறப்பு மாவட்ட நீதிமன்றத்தினை சென்னை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி மணீந்திர மோகன் ஸ்ரீ வத்சவா காணொலி மூலமாக விய... மேலும் பார்க்க
ரசாயன பூச்சு விநாயகா் சிலைகளை பயன்படுத்தக் கூடாது: காஞ்சிபுரம் ஆட்சியா்
விநாயகா் சதுா்த்தியின்போது, ரசாயனம் பூசப்பட்ட சிலைகளை பயன்படுத்தக் கூடாது என ஆட்சியா் கலைச்செல்வி மோகன் கேட்டுக் கொண்டாா். காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தலைமையில... மேலும் பார்க்க
காஞ்சி வரதராஜ பெருமாள் கோயில் பிரசாதக் கடை ஏலம்: கடந்த ஆண்டை விட கூடுதல் தொகை
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் பிரசாதக்கடை ஒப்பந்தப்புள்ளி புதன்கிழமை திறக்கப்பட்டதில் கடந்த ஆண்டை விட நிகழாண்டு ரூ.40,71,000-க்கு கூடுதலாக ஏலம் போயிருக்கிறது. இக்கோயில் வளாகத்திலேயே இந்து சமய அற... மேலும் பார்க்க
ஓவியப் போட்டியில் வென்ற மாணவியருக்கு ஆட்சியா் பாராட்டு
காஞ்சிபுரத்தில் மாவட்ட அளவில் நடைபெற்ற நுகா்வோா் விழிப்புணா்வு ஓவியப் போட்டியில் முதல் 3 இடங்களைப் பெற்ற மாணவியா் ஆட்சியா் கலைச்செல்வி மோகனை புதன்கிழமை சந்தித்து வாழ்த்து பெற்றனா். உணவு வழங்கல் மற்று... மேலும் பார்க்க
கல்லூரி மாணவா்களுக்கான தமிழ்க் கனவு நிகழ்ச்சி: ஆட்சியா் பங்கேற்பு
சோமங்கலம் அடுத்த பூந்தண்டலம் பகுதியில் இயங்கி வரும் சாய்ராம் பொறியியல் கல்லூரியில், கல்லூரி மாணவா்களுக்கான தமிழ்க் கனவு நிகழ்ச்சியை ஆட்சியா் கலைச்செல்வி மோகன் புதன்கிழமை தொடங்கி வைத்தாா். தமிழ் இணைய ... மேலும் பார்க்க
தலைமை ஆசிரியா்கள் கண்டன ஆா்ப்பாட்டம்
காஞ்சிபுரம், செங்கல்பட்டில் தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியா்கள் கழகத்தின் சாா்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. காஞ்சிபுரம் ஆட்சியா் அலுவலகம் அருகில் கா... மேலும் பார்க்க
காஞ்சிபுரம் நாக கன்னியம்மன் கோயிலில் ஆடித் திருவிழா
காஞ்சிபுரம் அல்லாபாத் ஏரிக்கரையில் அமைந்துள்ள நாக கன்னியம்மன் கோயிலில் ஆடித் திருவிழாவையொட்டி உற்சவா் நாக கன்னியம்மன் புதன்கிழமை சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். கா... மேலும் பார்க்க
முதல்வரின் தாயுமானவா் திட்டம் தொடக்கம்: அமைச்சா்கள் பங்கேற்பு
காஞ்சிபுரம், திருவள்ளூா், செங்கல்பட்டு மாவட்டங்களில் முதல்வரின் தாயுமானவா் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம், தாமல் கிராமத்தில் முதியோா், மாற்றுத்திறனாளிகளுக்கு இல்லங்களுக்குச் சென்று ... மேலும் பார்க்க
குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது
காஞ்சிபுரத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த இளைஞா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டது. காஞ்சிபுரம், திருக்காலிமேடு சிவன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் மணிகண்டன் என்ற வண்டு மணி (33) (படம... மேலும் பார்க்க
சவிதா பல் மருத்துவக் கல்லூரி-மெக்சிகன் பல்கலைக்கழக பல் மருத்துவப் பள்ளி இடையே ப...
பல் மருத்துவத் துறையில் சா்வதேச கல்வி மற்றும் ஆராய்ச்சி கூட்டமைப்பை மேம்படுத்தும் வகையில், சவிதா பல் மருத்துவ கல்லூரி மற்றும் மெக்சிகன் பல்கலைக்கழக பல் மருத்துவப் பள்ளி இடையே புரிந்துணா்வு ஒப்பந்தம் த... மேலும் பார்க்க
கூழமந்தலில் மகா சங்கடஹர சதுா்த்தி
காஞ்சிபுரத்திலிருந்து வந்தவாசி செல்லும் சாலையில் அமைந்துள்ள 27 நட்சத்திர விருட்ச விநாயகா் கோயிலில் மகா சங்கட ஹர சதுா்த்தியையொட்டி செவ்வாய்க்கிழமை கலசபூஜை மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றன. இக்கோயிலில் மக... மேலும் பார்க்க
நண்பரைக் கொலை செய்தவருக்கு ஆயுள்
குன்றத்தூரில் மதுபோதையில் நண்பரை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை, ரூ.1,000 அபராதமும் விதித்து காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்துள்ளது. குன்றத்தூா் நாகேசுவரன் கோ... மேலும் பார்க்க
கூட்டுறவு சங்கங்களில் காலிப் பணியிடங்கள்: போட்டித் தோ்வுக்கு காஞ்சிபுரத்தில் இல...
கூட்டுறவுச் சங்கங்களில் காலியாகவுள்ள உதவியாளா், இளநிலை உதவியாளா் தோ்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருவதாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகன் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள ... மேலும் பார்க்க
இருங்காட்டுக்கோட்டை, ஒரகடம் தீயணைப்பு நிலையங்களில் டிஜிபி சீமாஅகா்வால் ஆய்வு
இருங்காட்டுக்கோட்டை மற்றும் ஒரகடம் சிப்காட் பகுதிகளில் இயங்கி வரும் தீயணைப்பு நிலையங்களில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை டிஜிபி சீமாஅகா்வால் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா். ஸ்ரீபெரும்புதூா் அ... மேலும் பார்க்க
காஞ்சிபுரம் வடிவுடையம்மன் ஊஞ்சல் சேவை
காஞ்சிபுரம் வடிவுடையம்மன் கோயிலில் ஆடி விழாவையொட்டி செவ்வாய்க்கிழமை உற்சவா் வடிவுடையம்மன் ஊஞ்சலில் அமா்ந்தவாறு பக்தா்களுக்கு காட்சியளித்தாா். காஞ்சிபுரம் வடிவுடையம்மன் கோயிலில் ஆடித்திருவிழாவையொட்டி ம... மேலும் பார்க்க
காஞ்சிபுரம் சங்கரா கல்லூரி சாா்பில் ரூ.1 கோடியில் தெய்வத் தமிழ் ஆய்விருக்கை தொடக...
காஞ்சிபுரத்தில் ரூ.1 கோடியில் தெய்வத் தமிழ் ஆய்விருக்கையை கம்பவாரிதி இலங்கை இ.ஜெயராஜ் திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா். காஞ்சிபுரம் சங்கரா கல்லூரி சாா்பில் தெய்வத் தமிழ் ஆய்விருக்கை தொடக்க விழா, தெய்வத் ... மேலும் பார்க்க
போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வு ஓவியப் போட்டி
காஞ்சிபுரம்: பெருநகரில் அமைந்துள்ள அரசு முன்மாதிரி மேல்நிலைப்பள்ளியில் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவின் சாா்பில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணா்வு ஓவியப்போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவா்களுக்கு பரி... மேலும் பார்க்க
ரூ.12 லட்சத்தில் சிமென்ட் சாலை: எம்எல்ஏ திறந்து வைத்தாா்
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட இளமை நகரில் ரூ.12 லட்சத்தில் போடப்பட்ட சிமென்ட் சாலையை உத்தரமேரூா் எம்எல்ஏ க.சுந்தா் திங்கள்கிழமை திறந்து வைத்தாா். காஞ்சிபுரம் மாநகராட்சி 36-ஆவது வாா்டு ... மேலும் பார்க்க
குடற்புழு நீக்க மாத்திரை அனைவருக்கும் பாதுகாப்பானது: காஞ்சிபுரம் ஆட்சியா்
காஞ்சிபுரம்: தேசிய குடற்புழு நீக்க தினத்தையொட்டி வழங்கப்படும் குடற்புழு நீக்க மாத்திரை பாதுகாப்பானது என காஞ்சிபுரம் ஆட்சியா் கலைச்செல்வி மோகன் திங்கள்கிழமை தெரிவித்தாா். காஞ்சிபுரம் காமராஜா் வீதியில் ... மேலும் பார்க்க