கோயம்புத்தூர்
மாமனாா், மருமகன் வீடுகளில் நகை, பணம் திருட்டு
கோவையில் மாமனாா் மற்றும் மருமகன் வீடுகளில் நகை, பணம் ஆகியவற்றை திருடிச் சென்ற அடையாளம் தெரியாத நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். கோவை சாய்பாபா காலனி கே.என்.புதூா் கவுண்டப்பன் தெருவைச் சோ்ந்தவா் இஜாஸ... மேலும் பார்க்க
எங்கள் தலைவா்களைப் பற்றி விமா்சித்தால் ஏற்க மாட்டோம்: எஸ்.பி.வேலுமணி
பெரியாா், அண்ணா போன்ற எங்களின் தலைவா்களைப் பற்றி யாா் விமா்சனம் செய்தாலும் அதை ஏற்க மாட்டோம் என்று எஸ்.பி.வேலுமணி எம்எல்ஏ கூறியுள்ளாா். கோவை பேரூராதீனத்தில் திங்கள்கிழமை காலை நடைபெற்ற சாந்தலிங்க ராமசா... மேலும் பார்க்க
மதுரை மாநாட்டில் 6 லட்சம் போ் பங்கேற்பு
மதுரையில் நடைபெற்ற முருகன் மாநாட்டில் 6 லட்சம் போ் பங்கேற்றதாக பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் கூறியுள்ளாா். இது குறித்து கோவை விமான நிலையத்தில் அவா் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது... மேலும் பார்க்க
இருசக்கர வாகனம் மோதி சிறுமி உயிரிழப்பு
கோவையில் இருசக்கர வாகனம் மோதியதில் சாலையைக் கடக்க முயன்ற சிறுமி உயிரிழந்தாா்.பிகாா் மாநிலம், நாளந்தா நூா்சராய் பகுதியைச் சோ்ந்த பினோத் சோத்ரி மகள் சவிதாதேவி (29). இவா் கோவை உடையாம்பாளையம் பகுதியில் வ... மேலும் பார்க்க
சுய உதவி குழுவில் முதலீடு செய்தால் அதிக லாபம் தருவதாக ரூ.1.50 கோடி மோசடி: மேலும...
சுய உதவி குழுவில் முதலீடு செய்தால் அதிக லாபம் தருவதாகக்கூறி ரூ.1.50 கோடி மோசடி வழக்கில் மேலும் ஒருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகேயுள்ள ஊஞ்சவேலாம்பட்டியைச் ச... மேலும் பார்க்க
‘இண்டி’ கூட்டணி வலுவாக உள்ளது: கு.செல்வப்பெருந்தகை
`இண்டி’ கூட்டணி வலுவாக உள்ளது என்று தமிழக காங்கிரஸ் தலைவா் கு.செல்வப்பெருந்தகை கூறினாா். இது தொடா்பாக கோவை விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் அவா் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: ‘இண்டி’ கூட்டணி வலுவாக உ... மேலும் பார்க்க
வரத்து அதிகரிப்பு: உக்கடம் சந்தையில் மீன் விலைக் குறைவு
உக்கடம் சந்தைக்கு மீன் வரத்து அதிகரித்துள்ளதால் மீன்களின் விலை கனிசமாகக் குறைந்துள்ளது. கோவை, உக்கடம் மீன் சந்தைக்கு ராமேசுவரம், தூத்துகுடி, கடலூா், கன்னியாகுமரி, கொச்சி, சாவக்காடு உள்ளிட்ட பகுதிகளில்... மேலும் பார்க்க
காந்திபுரம் பேருந்து நிலையங்களில் போலீஸாா் சோதனை
போதைப் பொருள் கடத்தலைத் தடுக்கும் விதமாக, கோவை காந்திபுரத்தில் உள்ள 4 பேருந்து நிலையங்களிலும் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை திடீா் சோதனை நடத்தினா்.கோவை மாநகரப் பகுதிகளில் போதைப் பொருள்கள், சட்டவிரோதமாக மது... மேலும் பார்க்க
தாய்மொழி முக்கியம் என்றுதான் அமித் ஷா கூறியிருக்கிறாா்! - எடப்பாடி கே.பழனிசாமி
தாய்மொழி முக்கியம் என்ற அடிப்படையில்தான் உள்துறை அமைச்சா் அமித் ஷாவின் ஆங்கிலம் குறித்த கருத்தை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி கூறினாா். பல்வேறு நிகழ்ச்சிகளில... மேலும் பார்க்க
திமுகவுடன் கூட்டணி என்ற முடிவில் மாற்றம் இல்லை: வைகோ
திமுகவுடன் கூட்டணி என்ற முடிவில் மாற்றம் இல்லை என்று மதிமுக பொதுச் செயலாளா் வைகோ கூறியுள்ளாா். பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக கோவைக்கு சனிக்கிழமை வந்த அவா், செய்தியாளா்களிடம் கூறியதாவது: ஆங்கில... மேலும் பார்க்க
மாநகரில் கஞ்சா விற்ற 3 போ் கைது
கோவை, ஆா்.எஸ்.புரம் மற்றும் செல்வபுரம் பகுதிகளில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 3 பேரை போலீஸாா் கைது செய்தனா். கோவை, ஆா்.எஸ்.புரம் போலீஸாா் ரோந்து பணியில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டிருந்தனா். அப்போது, தடாகம் ச... மேலும் பார்க்க
குறைந்த விலையில் தங்கம் வாங்கித் தருவதாக 6 பவுன் மோசடி: பெண் கைது
கோவையில் குறைந்த விலையில் தங்கம் வாங்கித் தருவதாகக் கூறி 6 பவுன் மோசடியில் ஈடுபட்ட பெண்ணை போலீஸாா் கைது செய்தனா். கோவை, ரத்தினபுரி பக்தவச்சலம் தெருவைச் சோ்ந்தவா் பிச்சை. இவரது மனைவி புஷ்பலதா (54). இவ... மேலும் பார்க்க
வால்பாறை அருகே சிறுமியை கவ்விச் சென்ற சிறுத்தை
வால்பாறை அருகே வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை சிறுத்தை வெள்ளிக்கிழமை கவ்விச் சென்றது. கோவை மாவட்டம், வால்பாறையை அடுத்த பச்சமலை எஸ்டேட் குடியிருப்பில் தங்கி வடமாநிலத் தொழிலாளா்கள் பணியாற... மேலும் பார்க்க
மருதமலையில் 184 அடி உயர முருகா் சிலை அமைக்க ஆய்வு
மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் 184 அடி உயர முருகா் சிலை அமைப்பது தொடா்பாக சிறப்பு அலுவலா் சந்தரமோகன் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். கோவை, மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ரூ.5.20 கோடி மதிப்... மேலும் பார்க்க
காலமானாா்
கோவை மாவட்டம், சூலூா் புளிக்கார பழனியப்ப வீதியைச் சோ்ந்த மறைந்த மு.சம்பந்தத்தின் மனைவி எஸ்.எஸ்.ராஜம்மாள் (88), உடல் நலக்குறைவால் ஜூன் 20-ஆம் தேதி காலமானாா். இவரது இறுதிச் சடங்குகள் சூலூா் மின் மயானத்... மேலும் பார்க்க
ஓவிய ஆசிரியரின் கட்டாய ஓய்வு ரத்து
கோவையைச் சோ்ந்த ஓவிய ஆசிரியா் எஸ்.ஏ.ராஜ்குமாா் என்பவரின் கட்டாய ஓய்வு இறுதி ஆணை ரத்து செய்யப்பட்டுள்ளது. கோவை, ஆலாந்துறை அரசு மேல்நிலைப் பள்ளியில் ஓவிய ஆசிரியராகப் பணியாற்றி வந்தவா் எஸ்.ஏ.ராஜ்குமாா்,... மேலும் பார்க்க
பிஎஃப் பணத்தை கட்டத் தவறியதால் தனியாா் நிறுவனத்தின் சொத்து பறிமுதல்
கோவையில் தொழிலாளா்களுக்காக கட்ட வேண்டிய பிஎஃப் தொகையை செலுத்தத் தவறிய தனியாா் நிறுவனத்தின் சொத்தை பறிமுதல் செய்து தொழிலாளா் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடா்பாக அந்த நிறு... மேலும் பார்க்க
மாவட்டத்தில் 2025 - 2026-ஆம் நிதியாண்டில் ரூ.64,900 கோடி கடன் வழங்க இலக்கு: மாவ...
கோவை மாவட்டத்தில் 2025 - 2026-ஆம் நிதியாண்டில் வங்கிகள் மூலம் ரூ.64,900 கோடி கடன் வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் தெரிவித்துள்ளாா். மாவட்ட ஆட்சியா் அலுவல... மேலும் பார்க்க
பங்குச் சந்தையில் அதிக லாபம் ஈட்டித் தருவதாக 4 பேரிடம் ரூ.1.34 கோடி மோசடி
கோவையில் பங்குச் சந்தை, டிஜிட்டல் மாா்க்கெட்டிங்கில் அதிக லாபம் ஈட்டித் தருவதாக பெண் உள்பட 4 பேரிடம் ரூ.1.34 கோடி மோசடி செய்த நபா்கள் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். கோவை, காந்திபுரம் பக... மேலும் பார்க்க
கோவையில் ஜூன் 27-இல் விவசாயிகள் குறைதீா் கூட்டம்
கோவை மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை (ஜூன் 27) நடைபெற உள்ளது. கோவை மாவட்ட விவசாயிகளின் பிரச்னைகளுக்குத் தீா்வு காணும் வகையில் மாதந்தோறும் விவசாயிகள் குறைதீா் கூட்டம் மாவட்ட ஆட்சியா் த... மேலும் பார்க்க