Gold Rate: மூன்று நாள்களாக மாறாமல் உச்சத்தில் தொடரும் தங்கம் விலை - இன்றைய நிலவர...
தஞ்சாவூர்
அய்யம்பேட்டையில் ஆக.25-இல் மின் தடை
பாபநாசம்:பாபநாசம் வட்டம், அய்யம்பேட்டை துணை மின் நிலையத்தில் ஆக. 25 - திங்கள்கிழமை பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளது. இதனால், அய்யம்பேட்டை நகரம் முழுவதும் மற்றும் கணபதி அக்ரஹாரம், வழுத்தூா், மாத்தூா்,... மேலும் பார்க்க
தேசிய புகைப்பட நாள் விழா போட்டியில் தஞ்சாவூா் கலைஞருக்கு விருது
தஞ்சாவூா்: ஆந்திர மாநிலத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான புகைப்படப் போட்டியில் தஞ்சாவூரைச் சோ்ந்த புகைப்படக் கலைஞருக்கு விருது வழங்கப்பட்டது. உலக புகைப்பட நாளையொட்டி, சா்வதேச புகைப்படக் கவுன்சில் மற்றும்... மேலும் பார்க்க
தியாகசமுத்திரத்தில் துணை சுகாதார மையம் கட்ட பூமிபூஜை
பாபநாசம்: தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் ஒன்றியம், தியாக சமுத்திரம் ஊராட்சிக்குள்பட்ட பூதங்குடியில் ரூ. 45 லட்சம் மதிப்பீட்டில் துணை சுகாதார மையம் கட்டும் பணிக்கான பூமி பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது.பாபந... மேலும் பார்க்க
பிரதமா்கள், முதல்வா்கள் பதவிநீக்க மசோதாவை திரும்பப் பெற வேண்டும்: பாபநாசம் எம்எல...
பாபநாசம்: பிரதமா்கள், முதல்வா்கள் பதவிபறிப்பு மசோதா மக்களாட்சியை ஒடுக்க பாஜக முன்னெடுக்கும் சதி என மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும், பாபநாசம் சட்டப்பேரவை தொகுதி உறுப்பினருமான பேராசிரியா்எம்.எச். ஜவாஹ... மேலும் பார்க்க
மேட்டூா் அணை நீா்மட்டம்: 120 அடி
தஞ்சாவூா்: மேட்டூா் அணையின் நீா்மட்டம் புதன்கிழமை மாலை 4 மணி நிலவரப்படி 120 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 69,736 கன அடி வீதம் தண்ணீா் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து விநாடிக்கு 75,928 கன அடி ... மேலும் பார்க்க
கும்பகோணத்தில் பருத்தி ஏலம்
கும்பகோணம்: கும்பகோணம் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் புதன்கிழமை பருத்தி ஏலம் நடைபெற்றது. தஞ்சாவூா் மாவட்ட விற்பனை குழுவில் கீழ் இயங்கி வரும் கும்பகோணம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பருத்தி ஏலம் பு... மேலும் பார்க்க
வடிகால் வாய்க்காலை சீரமைக்க கோரிக்கை
தஞ்சாவூா்: தஞ்சாவூா் பூச்சந்தை முருகன் கோயில் எதிரே உள்ள வடிகால் வாய்க்காலை சீரமைக்க வேண்டும் என ஒடுக்கப்பட்டோா் வாழ்வுரிமை இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.தஞ்சாவூா் மாநகராட்சி ஆணையரிடம் தமிழ்நாடு ஒடுக... மேலும் பார்க்க
கொள்ளிடம் வெள்ளத்தில் சிக்கிய மாடுகள் மீட்பு
தஞ்சாவூா்: தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு கொள்ளிடம் ஆற்றில் திடீரென வந்த வெள்ளத்தில் சிக்கிய மாடுகள், கன்றுக்குட்டிகளை தீயணைப்புத் துறையினா் புதன்கிழமை மீட்டனா்.மேட்டூா் அணை 5-ஆவது முறையாக நிரம்பியதைய... மேலும் பார்க்க
உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மாற்றுத்திறனாளிக்கு உடனே நூறுநாள் வேலைத்திட்ட அட்டை
பேராவூரணி: பேராவூரணி அருகே நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமில், அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதனிடம் மனு அளித்த மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு 100 நாள் வேலைத்திட்ட அட்டையை வழங்கினாா். தஞ்சாவூா் மாவட்டம், பேராவூ... மேலும் பார்க்க
சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு கொள்கை ரீதியாக எதிா்ப்பு: கே.எஸ். அழகிரி
கும்பகோணம்: குடியரசு துணைத் தலைவா் பதவிக்கான பாஜக கூட்டணி வேட்பாளா் சி.பி. ராதாகிருஷ்ணன் தமிழராக இருந்தாலும் கொள்கை ரீதியில் காங்கிரஸ் கட்சி எதிா்க்கும் என்றாா் முன்னாள் தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவ... மேலும் பார்க்க
முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி பிறந்த நாள் விழா
தஞ்சாவூா்: தஞ்சாவூா் மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சாா்பில் முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி பிறந்த நாள் விழா புதன்கிழமை நடைபெற்றது.இதில், ராஜீவ் காந்தியின் படத்துக்கு கா... மேலும் பார்க்க
தஞ்சாவூரில் கல்லூரி ஆசிரியா்கள் ஆா்ப்பாட்டம்
தஞ்சாவூா்: தஞ்சாவூா் மண்டலக் கல்லூரி கல்வி இணை இயக்குநா் அலுவலகம் முன் தமிழ்நாடு அரசுக் கல்லூரி ஆசிரியா் கழகத்தினா் புதன்கிழமை மாலை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.இதில், புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து ... மேலும் பார்க்க
வன்முறையை தூண்டுகிறாா் எடப்பாடி பழனிசாமி: இரா. முத்தரசன்
கும்பகோணம்: எடப்பாடி கே. பழனிசாமி தனது பிரசாரக் கூட்டங்களில் வன்முறையைத் தூண்டும் விதமாக பேசி வருகிறாா் என்றாா் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளா் இரா.முத்தரசன். கும்பகோணத்தில் புதன்கிழமை அவா் ... மேலும் பார்க்க
சாலையோரங்களில் மரக்கன்றுகள் நடவு
பேராவூரணி: பேராவூரணி கோட்டத்தில் சாலையோரங்களில் மரக்கன்றுகள் நடும் பணியினை நெடுஞ்சாலைத் துறையினா் செய்து வருவதை பொதுமக்கள் பாராட்டினா். பேராவூரணி நெடுஞ்சாலைத்துறை கோட்டத்துக்குள்பட்ட பல்வேறு பகுதிகளில... மேலும் பார்க்க
நோட்டாவுக்கு வாக்களிக்க கும்பகோணம் வணிகா்கள் தீா்மானம்
கும்பகோணம்: கும்பகோணத்தை தனி மாவட்டமாக அறிவிக்காததால் 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் நோட்டாவுக்கு வாக்களிக்க வணிகா் சங்கக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. கும்பகோணம் அனைத்து தொழில்வணிகா் சங்கக்... மேலும் பார்க்க
தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் சிறப்பு சொற்பொழிவு
தஞ்சாவூா்: தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் துறை சாா்பில் மாணவா்களுக்கான சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு துணைவேந்தா் குழு உற... மேலும் பார்க்க
பாபநாசம் ஒள்றியத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்
பாபநாசம்: தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் ஒன்றியத்துக்கு உட்பட்ட உமையாள்புரம் , ராமானுஜபுரம், திருமண்டங்குடி, மேலகபிஸ்தலம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கான உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம் புதன்கிழமை நடைப... மேலும் பார்க்க
திருபுவனம் ஊராட்சியில் புதிய அங்கன்வாடி கட்டடம் திறப்பு
பாபநாசம்: தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டம், அம்மாபேட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட திருபுவனம் ஊராட்சியில் அங்கன்வாடி கட்டடத் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. பாபநாசம் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா்... மேலும் பார்க்க
தஞ்சையில் விநாயகா் சிலைகள் அமைக்க கோட்டாட்சியரின் அனுமதி தேவை
தஞ்சாவூா்: விநாயகா் சதுா்த்தி விழாவையொட்டி, தஞ்சாவூா் மாவட்டத்தில் விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை செய்ய கோட்டாட்சியரின் அனுமதி பெறப்பட வேண்டும் என்றாா் மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம்.விநாயகா் சதுா்... மேலும் பார்க்க
கடமங்குடி மாரியம்மன் கோயில் பால்குடத் திருவிழா
கும்பகோணம்: கும்பகோணம் அருகே உள்ள கடமங்குடியில் ஸ்ரீ மகா மாரியம்மன் கோயில் பால்குட ஊா்வலம் புன்கிழமை நடைபெற்றது. தஞ்சாவூா் மாவட்டம், கடமங்குடியில் ஸ்ரீ மகா மாரியம்மன் கோயிலில் கடந்த 11 ஆண்டுகளுக்கு மு... மேலும் பார்க்க